ஆதி தமிழர்களின் ஆன்மீக அரசியல் வரலாறு - ஆசீவகம் பகுதி -1

18 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 21, 2024, 4:23:31 AMJun 21
to வல்லமை, hiru thoazhamai

ஆதி தமிழர்களின் ஆன்மீக அரசியல்

 வரலாறு - ஆசீவகம் பகுதி -1


பொய் புரட்டு ஆய்வாளர் பாண்டியன் குத்து விளக்கு என்றால் குத்தும் விளக்கு என்கிறார்.  குத்து என்றால் நிலைத்தல். நிலை விளக்கு தான் குத்து விளக்கு. 

seshadri sridharan

unread,
Jun 21, 2024, 8:24:58 AMJun 21
to வல்லமை, hiru thoazhamai
எழுத்தாளர் ஜெயமோகன் உலகிலேயே அதிக முட்டாள்தனமான செய்திகள் தமிழ் வலைத்தளங்களில் உள்ளன என்றது இது போன்ற பதிவுகளை பார்த்துத் தானோ?   க. நெடுஞ்செழியனுக்கு பின் ஆசீவகம் இந்த அளவு நாறடிக்கப்படுவது வேதனை தான்

Raju Rajendran

unread,
Jun 22, 2024, 12:12:21 AMJun 22
to vall...@googlegroups.com


வெள்., 21 ஜூன், 2024, 2:23 AM அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSQi5NONobbSWLZ8YePc86HEcfez6wwYT1qWtCeDuUYpg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages