In another 4 hours, archaeologist Prof. K. Rajan speaks on Porunai Nakarikam. Please attend via zoom, if possible. Tamil Nadu Chief Minister's speech in Legislative Assembly essentially follows KR's write up.
பொருநை நதி நாகரீகம் - இந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு மைல் கல். இந்திய வரலாற்றில் 5000 ஆண்டு கால நாகரிகத்தின் தொடர்ச்சியை காட்டிய கால கண்ணாடி. சமீபத்தில் வெளிவந்த பொருநை நதி நாகரீகம் குறித்தும் , அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் பேராசிரியர் கா.ராஜன் - தமிழக தொல்லியல் துறையின் கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் அவர்கள் விரிவாக விளக்க இருக்கிறார்.
செப்டம்பர் 25, சனிக்கிழமை மாலை 8:30 இந்திய நேரம்
இணைப்பு:
https://www.tinyurl.com/fetna2020ikகூட்ட எண்: 954 1812 2755
On Prof. K. Rajan's professional work, you may read:
தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டு:
http://nganesan.blogspot.com/2006/10/blog-post.htmlDilip K. Chakrabarti, Cambridge University, Book Review: K. Rajan, Early Writing System: A Journey from Graffiti to Brahmi. Indian Historical Review, Volume: 44 issue: 1, page(s): 136-139, June 30, 2017.
https://nganesan.blogspot.com/2020/09/journey-from-graffiti-to-brahmi-krajan.htmlதொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இதழ்
https://nganesan.blogspot.com/2014/10/prof-k-rajan-interview.htmlதொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. இராசன்
http://muelangovan.blogspot.com/2012/03/blog-post_23.html