குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .
அதுவும் 24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ??? உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.
இரண்டாவது கமலின் அந்த கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...
அட்சய பாத்திரம் கேட்டிருக்கேன்..
இதென்ன அட்சய ஈமெயிலா படிக்க படிக்க வந்திட்டே இருக்கே..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கட்டுரை பெருசுன்னு பின்னாடி வந்தவங்க மடல் பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன்.
படிக்க படிக்க கலந்துட்டேன்.
நேர்க்கோட்டு விமர்சனமா சுலபமாக புரியறாப்ல சொல்லியிருக்கீன்ங்கபோகிற போக்கில் தமிழர்களையும், தென்னிந்தியர்களையும் அவமானப்படுத்தும்விதமாக எழுதியதற்கு இந்த இழையை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவேYou received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
--You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ சுவாதி நல்ல அலசல் உங்க விமர்சனம்..ஆனா ஆயிரம்தான் சொல்லுங்க நான் கமல் ரசிகை அதனால் படம் பார்க்கப்போறேன் ஆனா தெரியாத்தனமா என் பதியிடம் உங்க விமர்சனத்தைக்காட்டிவிட்டேன் ‘இனியும் போயாகணுமா?’ என்று முறைக்கிறார்!:):)
--2013/2/3 PRASATH <pras...@gmail.com>வாழ்த்துகள் அக்கா...படத்தைப் பார்த்த திருப்தி உங்கள் விமர்சனத்தில் கண்டேன்...நடுநிலையான விமர்சனமாகவே எனக்குப் படுகிறது... படம் பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன் நானும்...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
SHYLAJA
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குகச ரசிகரே,
தங்கள் பாசம் கண்டு மெய் சிலிர்த்தோம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!
நானும் அதை சொல்ல வேண்டுமென்று மனதுக்குள் உருப்போட்டு வைத்திருந்தேன்,, கட்டுரையில் குறிப்பிட எப்படியோ மறந்துவிட்டேன். நன்றி ஐயா...சுட்டிக் காட்டியதற்கு...........................அந்தக் காட்சியை புஷ் பார்த்திருந்தால் கூட சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.ஈராக்கில் ஒரு பத்திரிகையாளர் செருப்பைக் கழற்றி புஷ் மீது வீசியதற்கே " அந்த செருப்பைப் பற்றி எதுவும் தெரியவில்லை...சைஸ் 10 என்பதை தவிர" என்று காமெண்டினவராச்சே.... :)
நான் நினைத்த மாதிரியே நடந்துவிட்டது...பரவாயில்லை நான் கூட சரியாக யூகிக்கத்தொடங்கிவிட்டேன் போலிருக்கு..... !!
விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது : கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
ஐயன் திருவள்ளுவன் களவு செய்யாதே என்பார். ஆனால் செய்தால் செய்தவன் கையை வெட்டு என்று சொல்லலை. அவருக்கு அறிவுரை மேல் நம்பிக்கை இருந்தது. தண்டனைமேல் இல்லை. ஆனால் இறைவனுக்கோ அறவுரையை விட தண்டனை மேல்தான் அதிக நம்பிக்கை.
அவருக்கு தண்டனைமேல் நம்பிக்கை இருந்தது. அதனால்தான்2013/2/3 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயன் திருவள்ளுவன் களவு செய்யாதே என்பார். ஆனால் செய்தால் செய்தவன் கையை வெட்டு என்று சொல்லலை. அவருக்கு அறிவுரை மேல் நம்பிக்கை இருந்தது. தண்டனைமேல் இல்லை. ஆனால் இறைவனுக்கோ அறவுரையை விட தண்டனை மேல்தான் அதிக நம்பிக்கை.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்--என்று சொன்னார்.இதற்கு உரையாக ஆங்கிலத்தில்,The king who punishes wicked men with death is a farmer weeding the tender crops என்றும்,தமிழில்அரசன் மிகக் கொடியவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல், உழவன் பயிர் வளர்வதற்காகக் களைகளை வெட்டி நீக்குவதற்குச் சமமாகும். அது குற்றமாகாது.என்றும் (அந்தக் காலத்தில்) ஹூஸ்டனைச் சேர்ந்த உயர்திரு நாக கணேசன் அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ள ‘தமிழ் மறை திருக்குறள்--தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு’ உரை கண்டிருக்கிறது.:)
ஒறுத்தல் என்றால் தண்டித்தல் மட்டுமே. அதை கொலைதண்டனை என கொள்வது பொருந்தாதுஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம்
எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் வேந்தன் அவர்களே. ஒறுத்தல் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்காமல், அதனை, ‘கொலையின்’ என்பதனோடு கொண்டு கூட்டுங்கள். கொலையில் ஒறுத்தல். கொலை தண்டனை வழங்குதல். இல்லையென்றால், கொலையின் என்ற சொல்லுக்கு இந்தக் குறளில் என்ன வேலை இருக்க முடியும்? ஏன் இந்தச் சொல்லையும் சேரத்திருக்கிறார்?2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஒறுத்தல் என்றால் தண்டித்தல் மட்டுமே. அதை கொலைதண்டனை என கொள்வது பொருந்தாதுஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம்திரித்துப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தவர் வெளியிட்ட பதிப்பே சரியான பொருளைச் சொல்லும்போது, எதற்காக ‘திரித்துத் திரித்து என்னைச் சிறையிலிட்டாய்’ என்று கீறல் விழுந்த ரெகார்டை ஓட்டிக் கொண்டிருப்பது சொல்லுங்கள். :)
எனக்கு உடன்பாடு இல்லை ஐயா
கொலைகளில் கொடியவர் என்றுதான் நான் கொள்வேன். அவர்களை அரசன் தண்டிப்பான்.மற்ற குற்றங்களை ஊர் பஞ்சாயத்து தீர்வு செய்யும்
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
எனக்கு உடன்பாடு இல்லை ஐயாகொலைகளில் கொடியவர் என்றுதான் நான் கொள்வேன். அவர்களை அரசன் தண்டிப்பான்.மற்ற குற்றங்களை ஊர் பஞ்சாயத்து தீர்வு செய்யும்
அப்படியானால், இந்தக் குறளில் கொலையிற் என்ற சீர் என்ன வேலையைச் செய்கிறது என்பதை விளக்குங்கள்.
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.
திருக்குறளில் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குத் தேவை இல்லை என்று சொல்வது, ஒன்று திருக்குறளைச் சரியாகப் பயிலாமையாக இருக்க வேண்டும். அல்லது முரட்டுப் பிடிவாதமாக இருக்க வேண்டும்.

2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
திருக்குறளில் கொண்டு கூட்டல் தேவை இல்லை.
திருக்குறளில் கொண்டுகூட்டுப் பொருள்கோளுக்குத் தேவை இல்லை என்று சொல்வது, ஒன்று திருக்குறளைச் சரியாகப் பயிலாமையாக இருக்க வேண்டும். அல்லது முரட்டுப் பிடிவாதமாக இருக்க வேண்டும்.ஒருவருக்குதான் முரட்டுப் பிடிவாதம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். :)
3. களை எடுத்தல் என்றால் கொல்லுதல் மட்டுமன்றி நாடுகடத்தல் ஆயுள் சிறை என சமுதாயத்தில் இருந்து களையும் தண்டனைகளும் உள்ளனவே
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>3. களை எடுத்தல் என்றால் கொல்லுதல் மட்டுமன்றி நாடுகடத்தல் ஆயுள் சிறை என சமுதாயத்தில் இருந்து களையும் தண்டனைகளும் உள்ளனவே
நாடு கடத்துவது அரசியல் கைதிகளுக்கு தான்.
களையை என்ன செய்து வயலில் இருந்து அகற்றுவீர்கள்? அகற்றுகையில் அது அழிந்தால் வருத்தபடுவீர்களா? குற்ரவாளி உயிருக்கு களைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தான் வள்ளுவர் அளிக்கிறார். அதை போட்டு எரித்தாலும் குற்றமில்லை.
குற்றவாளிகளை பயிர் என்ற கணக்கில் சேர்க்காமல் களை என்ற பட்டியலில் சேர்த்து de-humanize செய்கிறார் வள்ளுவர். களையை என்ன செய்தாலும் பிரச்சனை இல்லை. கொல்லுதல் உட்பட
இதனால் மன்னன் சும்மா தன் விருப்பத்துக்கு தண்டனை கொடான்
2013/2/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>இதனால் மன்னன் சும்மா தன் விருப்பத்துக்கு தண்டனை கொடான்
தன் விருப்பத்துக்கு தண்டனை கொடுக்க வள்ளுவரும் சொல்லவில்லை. முறையான நீதிவிசாரணைக்கு பின்னர் கொலையின் கொடியோரை மட்டும் கொலையாலே கொன்றொழித்தல் களையை அகற்றுவதற்கு ஒப்பானதே. அது அக்குற்றத்துக்கு ஏற்ற தண்டனையே ஒழிய அதிகபட்சமான தண்டனை அல்ல.
இதுக்கு மேல என்ன விவாதம் வேண்டிக் கிடக்கு செல்வன்? இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து பதினான்கு வருடங்களாக, குழு குழுவாக பொருளைத் திரித்துக் கொண்டிருந்த பெரியவர் திரு நாக கணேசன் சீஃப் பப்ளிஷிங் எடிட்டராக செயல்பட்டு வெளியிட்ட திருக்குறள் பதிப்பே கொலை தண்டனை தவறில்லை என்கிறது. அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது!
:-).. உண்மைதான். கணேசரே மாறிவிட்டார். வேந்தரும் அடுத்து மாறிவிடுவார். வள்ளுவ சமயத்தை சார்ந்தவர் ரொம்ப நாள் வள்ளுவத்தை தவறா விளக்கிகொண்டிருக்க முடியாதே/:-)2013/2/4 Hari Krishnan <hari.har...@gmail.com>இதுக்கு மேல என்ன விவாதம் வேண்டிக் கிடக்கு செல்வன்? இந்த விஷயத்தில் எனக்குத் தெரிந்து பதினான்கு வருடங்களாக, குழு குழுவாக பொருளைத் திரித்துக் கொண்டிருந்த பெரியவர் திரு நாக கணேசன் சீஃப் பப்ளிஷிங் எடிட்டராக செயல்பட்டு வெளியிட்ட திருக்குறள் பதிப்பே கொலை தண்டனை தவறில்லை என்கிறது. அதற்குமேல் விவாதிக்க என்ன இருக்கிறது!
தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ் என்பார். இன்னொரு பிள்ளை உழப்பிட்டான் என திட்டுவாங்கவாலெயிற்று ஊறிய நீர். முத்துப்போல் இருந்தால்தான் அது பாலொடு தேன்அப்படி இருக்கச்சே இந்த குறளில் குழப்புவாரா?
ஹஹ்ஹா மாறக்கூடாது என்பது என் அடம் இல்லை. மடமும் இல்லை.
கொடியார் என்றால் கொலையாளிகள் என்ற முன்கூட்டிய முடிவு எனக்கு ஏற்பு இல்லை.
கொலையின் கொடியோர் என்றால் கொலையாளிகள் என்ற முன் முடிவாவது இருக்கா?:-)
சரி..உங்கள் வீட்டு புல்தரைக்கு என்ன பிரான்டு weed killer பயன்படுத்துகிறீர்கள்?
--
செல்வன்
www.holyox.blogspot.com
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்

அவர் தெளிவாத்தான் சொல்லியிருக்கார். குழப்பம் நம்மகிட்டதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் குழம்பலாம். குழப்பத்தின் பின்னே தெளிவு--வரும்--குறளுக்குப் பின்னே நிலைவு...இதுதான் இயற்கை நியதி--அப்படின்னு கண்ட்டசாலா மாதிரி பாடிடுங்க. சரியாப் போயிடும். (கவனிக்கணணும். கண்டசாலான்னு எழுதல. :D)2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தம்மக்கள் சிறு கை அளாவிய கூழ் என்பார். இன்னொரு பிள்ளை உழப்பிட்டான் என திட்டுவாங்கவாலெயிற்று ஊறிய நீர். முத்துப்போல் இருந்தால்தான் அது பாலொடு தேன்அப்படி இருக்கச்சே இந்த குறளில் குழப்புவாரா?
ஹரி கி ஐயா
கொலையிற் கொடியார்.என்ன வேற்றுமை உருபு? அது கொடியாருக்கு பொருந்துமா அல்லது ஒறுத்தலுக்கு பொருந்துமா?கொலையில் என்றால் இல் வேற்றுமை உருபு குறளில் பயன்பாடு இல்லை.
2013/2/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயாகொலையிற் கொடியார்.என்ன வேற்றுமை உருபு? அது கொடியாருக்கு பொருந்துமா அல்லது ஒறுத்தலுக்கு பொருந்துமா?கொலையில் என்றால் இல் வேற்றுமை உருபு குறளில் பயன்பாடு இல்லை.
என்ன தைரியத்துல இப்படியெல்லாம் ஓங்கி அடிக்கிறீங்க? நாங்கல்லாம் குறளப் படிச்சதே இல்லைங்கற தைரியமா?இல் உருபு எத்தனைக் குறட்பாக்களில் ஐந்தாம் ஏழாம் வேற்றும உருபு, உருபுத் தொகையாக வருகிறது என்று சாமி வேலாயுதனார் பட்டியலிட்டிருக்கிறார். (திருக்குறட் சொல்லடைவு.) நீங்களானா, இல் என்ற உருபு குறள் மொத்தத்திலயும் பயன்படலங்கறீங்க.550ம் குறளில் வருவது கொலையால் என்ற பொருளில் வருகிறது. புத்தகத்திலிருந்து இரண்டு பக்கங்களையும் ஒளிவருடி இணைத்திருக்கிறேன். நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.எனக்குதான் புத்தியில்ல, தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன். சாமி வேலாயுதனாருக்குமா?
//கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனோடு நேர்//எனக்கு தமிழ் கொஞ்சம் தான் வருமுங்க... இருந்தாலும் எனக்கு மனசுல படறதை பட்டுனு சொல்லிடுறேங்க...பிரச்சினைக்குரிய இடத்தை, முதல்ல குறளில் இருந்து புணர்ச்சி விதியை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எழுதலாமுங்களா...கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல்அதாவது,கொலையில் கொடியவர்களை அரசன் தண்டித்தல்நல்லா தான் இருக்கு படிக்க... ஆனா இந்த நிறுத்தற்குறியீடுகள் இல்லாததால சில குழப்பம் வருது...முதல்ல வேந்தன் ஐயா சொல்றது போல படிக்கலாமுங்களா...கொலையில் கொடியவர்களை, அரசன் தண்டித்தல்அதாவது கொலையில் கொடியவர்களை அப்படின்னு ரெண்டு வார்த்தையையும் ஒரே மூச்சா சேர்த்து படிக்கச் சொல்றாரு... அப்படி படிச்சா என்ன புரிஞ்சுக்கலாம் அப்படின்னா... கொலை தொழில் புரிவதில் கொடுமையானவர்களை அரசன் தண்டித்தல்னு... சரி தானுங்களா... இங்கன ஒரு கேள்வி வேந்தன் ஐயாவுக்கு...கொடுமையானவன் தானுங்களே கொலை தொழில் செய்யுவான்... அப்படி கொலை தொழில் பண்றவங்கள்ல கொடியவன்னா, ஒரு கொலையை அணு அணுவா ரசிச்சு ருசிச்சு செய்யுற சைக்கோ கேரக்டர்களை அர்த்தம் செஞ்சுக்க சொல்லுறீங்களா...அந்த மாதிரியான சைக்கோ ஆளுங்களை அரசன் தண்டிப்பது அப்படின்னு அர்த்தம் செஞ்சுக்கணுமா... தெரியாமத்தான் கேட்குறேன்...
களை எடுத்தல் என்றால் இக்காலத்திலும் நீக்குதல் என்ற பொருள் இருக்கு
புரட்சி அம்மா அடிக்கடி கட்சியில் , அமைச்சர் அவையில் களை எடுக்கிறாங்க
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,
பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.
கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.
--
அனைத்து உரையாசிரியர்களும் கொலை செய்யும் கொடியவர் என தான் சொல்கிறார்கள்.பரிமேலகர், மணக்குடவர், முவ, கலைஞர், சாலமன் பாப்பையா ....இவர்கள் தமிழ் தவறானதா?
செல்வன், நீங்கள் வழங்கிய விளக்க உரைகளில் கருணாநிதியின் விளக்கம் பிறர் கொடுத்த விளக்கங்களில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.
ஐயா’நான் அரை மணி நேரம் யோத்தும் ஒரு குறளும் அகப்படலைநீங்களும் என் போல்தானா? குறளுக்கு பதில் சஞ்சீவி மலை?பார்த்துவிட்டு சொல்லுறேன்.
அவ்ளோ பெரிய பட்டியல் கொடுத்தாச்சு. இதுக்கு மேல பாக்க என்ன இருக்கு?2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயா’நான் அரை மணி நேரம் யோத்தும் ஒரு குறளும் அகப்படலைநீங்களும் என் போல்தானா? குறளுக்கு பதில் சஞ்சீவி மலை?பார்த்துவிட்டு சொல்லுறேன்.
பாத்துட்டுதான் சொல்றேன்.... மீசைல மண் ஒட்டலைதான். :)
நீங்க கொலையில் ஒறுத்தல் எனற சொல்லாட்சிபற்றி விளக்கம் சொன்னால் மகிழ்வேன்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.
கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.
மணக்குடவர் உரை"கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்."கலைஞர் உரை: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
--
மேற் சொன்ன வாக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் ”கொலை” மற்றும் “மரண” சொற்களில் எது சரியான சொற்பிரயோகம்!எனக்கு..ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! :-)
கூற்று இரண்டு: ஆட்டோ சங்கர் ஒன்பது கொலைப் புரிந்த மாபாதகன். அவனுக்கு உச்சநீதி மன்றம் ”மரண” தண்டனை விதித்துத் தண்டித்தது - இது செய்தி
2013/2/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நீங்க கொலையில் ஒறுத்தல் எனற சொல்லாட்சிபற்றி விளக்கம் சொன்னால் மகிழ்வேன்
அதுக்கு முன்னால, கொஞ்ச நாளைக்கு முந்தி போட்டு வாங்கியிருந்தேனே... அதுக்கு இது:http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45 நத்தை மடி மெத்தையடி.படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))
தேமொழி அவர்களுக்கு,
மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக,
பழைய சமணர் உரையை ஏட்டிலிருந்து பதிப்பித்திருக்கிறார். அதில்
குறள் 550க்கு கொலைதண்டனை என்ற பொருள் இல்லை. இந்தியவியல்
நிபுணர்கள் பலரும் வள்ளுவர் சமணர் என்று எழுதி விட்டார்கள்.
பல பல்கலைக்கழக நூல்களில் இந்த முடிபை நீங்கள் வாசிக்கமுடியும்.
சமணர் உரையை அறியாத நாமக்கல் கவிஞர் அருமையாக விளக்கியிருக்கிறார்.
அண்மையில் சுவாமி விவேகானந்தர் மீது தமிழில் எழுந்த சிறந்த பாடல்
(நாமக்கல் கவிஞர் பாடியது) பார்த்தோம். அதே கவிஞர்தான்.
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
மத்திய கிழக்கு நாடுகளில் தமிழ் முஸ்லீம் பெண் ரிஸானா அரசாங்கத்தால்
கொலைசெய்யப்பட்டாள். அது போன்றவை நடக்காமல் இருக்க
வரம்பு கட்டும் வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசி. எந்த சமண நீதிநூலிலும்
கொலைதண்டனை கொடு என்றிருக்காது. முன்னேற்றம் அடைந்த
ஐரோப்பிய நாடுகளில் வள்ளுவர்வழியில் கொலைதண்டனை
நீக்கப்பட்டுவிட்டது மாந்தகுல வளர்ச்சி.
நா. கணேசன்
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மகாவித்துவான் கா. ம. வேங்கடராமையா தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக,
பழைய சமணர் உரையை ஏட்டிலிருந்து பதிப்பித்திருக்கிறார். அதில்
குறள் 550க்கு கொலைதண்டனை என்ற பொருள் இல்லை. இந்தியவியல்
நிபுணர்கள் பலரும் வள்ளுவர் சமணர் என்று எழுதி விட்டார்கள்.
பல பல்கலைக்கழக நூல்களில் இந்த முடிபை நீங்கள் வாசிக்கமுடியும்.
On Jan 31, 8:02 am, meena muthu <rangame...@gmail.com> wrote:
> தூள்...!
>
> லைக் லைக் லைக் எத்தனை லைக் போடட்டும் ஸ்வாதி :))
என்னோட மீனாம்மாவாச்சே....நான் அரிச்சுவடி எழுதினால் கூட
உங்ககிட்டேருந்து 1000 லைக்ஸ் வெள்ளமா வரும்னு எனக்கு தெரியும். :)
மிக்க நன்றி...எங்க வீட்டுப் பக்கமும் வரது தானே?? :)
அன்புடன்
சுவாதி
நீ சரியான மக்கு சுவாதி ! :)
On Jan 31, 8:41 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> நடுநிலை.
>
> >என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு
>
> வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..
>
> நாமும் இன்னும் வளரணும்.
>
> உங்களோடு நட்பாக இருக்கணுமுனா உங்க கருத்துகளை அப்படியே ஒத்துக்கிடணும் என்பது
> நம் மந்திரம்.
பல விசயங்கள் இன்னும் வெளிப்படையாக எழுதப்படாமலேயே
போய்விட்டது..கட்டுரையின் நீளமும் ஒரு காரணம்.. :)
On Jan 31, 2:58 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> On Thursday, January 31, 2013 4:35:37 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
>
> /// தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக
> பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக
> தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான் இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது
> போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை
> மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக்
> கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.///
>
> மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள், நல்ல அலசல். நன்றி.
>
> ..... தேமொழி
ஸ்வாதி,ஹைய்யோ!!!!!!சினிமாவை சினிமாவாப் பார்க்கவோ நினைக்கவோ தெரியலைப்பா நம்ம மக்காளுக்கு. அதுதான் பிரச்சனை:('மக்கள்(??) விரும்புகிறார்கள்( !!) என்று சொல்லி நாலு ஃபைட், அஞ்சு டூயட் அதில் மூணு வெளிநாட்டு ஷாப்பிங் மால்களிலும் தெருக்களிலும் எடுத்தவை. கதாநாயகன்கூடவே ஒட்டிக்கிட்ட காமெடி நடிகர், கூடவே செண்டிமெண்ட் போட்டுத் தாளிச்சதையும் அப்படியே அச்சு அசலா நம்பும் கூட்டம். இது.என்ன செய்ய? எல்லாம் விதி இப்படி விஸ்வரூபம் எடுத்து விளையாடுது.எங்கூர்லே இன்றைக்கோ இல்லை நாளைக்கு ஹிந்தி விஸ்வரூபம் ரெண்டு ஷோ போட உத்தேசமாம். போலாமா வேண்டாமான்னு இருக்கேன்.
ஒருவகையில் அரசியல்வாதிகளாஇயும், மத இன வாதிகளையும் விட கலைஞர்களின் இரசிகர்களே கலைஞர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நாங்கள் அப்படி பார்க்கிறோம்.. ஆனால் மற்ற மதத்தினரின் மனம் இதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதற்கு உதாரணமாக இந்த சுட்டியில் இருக்கும் கட்டுரையை கொஞ்சம் படியுங்கள்... விஸ்வரூபம் தந்த பாடம்
அதே தான் நான் சொல்கிறேன் கோலிவூட் தரத்துக்கு படம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. கோலிடூட்டின் சுதந்திரம் இங்கு கோடம்பாக்கத்துக்கு இல்லை; அதே போல் அமெரிக்க மக்களைப் போல் சினிமாவை வெறும் என்டர்டெய்ன்மென்டாக பார்க்கும் மனிதர்கள் இங்கு இல்லை... அவர்களிடம் அந்த பக்குவம் வர சில பல தளைகள் (தலைகள்) தடையாக இருக்கிறார்கள்... துரதிஷ்டம் அவர்களின் கை தானே மேலோங்கி இருக்கிறது
2013/2/7 Swathi Swamy <mswat...@gmail.com>அதே தான் நான் சொல்கிறேன் கோலிவூட் தரத்துக்கு படம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. கோலிடூட்டின் சுதந்திரம் இங்கு கோடம்பாக்கத்துக்கு இல்லை; அதே போல் அமெரிக்க மக்களைப் போல் சினிமாவை வெறும் என்டர்டெய்ன்மென்டாக பார்க்கும் மனிதர்கள் இங்கு இல்லை... அவர்களிடம் அந்த பக்குவம் வர சில பல தளைகள் (தலைகள்) தடையாக இருக்கிறார்கள்... துரதிஷ்டம் அவர்களின் கை தானே மேலோங்கி இருக்கிறது
அதற்கு ரசிகர்கள் மேல் குற்றம் சொல்லி என்ன பயன்? முட்டாள்கள் கோபப்படுவார்கள் என்பது ரசிகர்களின் குற்றமா?:-) திருந்த வேண்டியது மூடர்களா ரசிகர்களா?
மூடர்களோ அறிவுஜீவிகளோ...அவர்களும் ஒரு அங்கமான சமூகம் தானே இது. அவர்களை புறந்தள்ளிவிட்டு போக முடியுமா?? இல்லை...!! ரசிகர்களும் மூடர்களாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.... எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த மனுசனுக்கு திரும்பவும் இக்கட்டான நிலையை குடுக்கிறமாதிரி இவர்களின் சியரிங் இருந்தால் நட்டப்படுறது யார்?? ரசிகர்களா கலைஞர்களா??எனக்கு பலநாளாகவே இந்த சந்தேகம் இருக்கிறது. கலைஞர்களுக்கான ரசிகர்கள் கலைஞனின் கலைத் திறமையை மட்டும் ரசித்தால் போதாதா?? ஏன் அவனோடு அவனுடைய வாழ்கையில் தாங்களும் அங்கமாக வேண்டுமென்று வெறிபிடித்து அலைகிறார்கள்?? அது முட்டாள்தனம் இல்லையா??
--
செல்வன்
www.holyox.blogspot.com
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்
மூடர்களோ அறிவுஜீவிகளோ...அவர்களும் ஒரு அங்கமான சமூகம் தானே இது. அவர்களை புறந்தள்ளிவிட்டு போக முடியுமா??
எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த மனுசனுக்கு திரும்பவும் இக்கட்டான நிலையை குடுக்கிறமாதிரி இவர்களின் சியரிங் இருந்தால் நட்டப்படுறது யார்?? ரசிகர்களா கலைஞர்களா??
பரிமேலழகர், மணக்குடவர் எல்லோருமே தவறு என்றால்,
ஹரி கி ஐயா,அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானொடு ஊர்ந்தான் இடைஅறத்தாறு எனும் சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் சொல்லி உள்ளார்கள்அதற்கு அறத்தின் நெறி என்றுதானே பொருள்?அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய்ப் பெறுவது எவன்?
http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45 நத்தை மடி மெத்தையடி.படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))ஹரி ஐயாஅது கடவு சொல் கேட்குதே.
செய்யவேண்டியதெல்லாம், உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து ஒரே ஒருமுறை இலவசமாகத் தென்றலின் சந்தாதாரர் ஆகவேண்டியதுதான். அல்லது உங்கள் ஊரில் அச்சுப் பதிப்பு கிடைத்தால் படிக்கலாம்.2013/2/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
http://tamilonline.com/thendral/contentnew.aspx?id=147&cid=45 நத்தை மடி மெத்தையடி.படிச்சப்பறம் கோலியாடலாம் என்ன! :))ஹரி ஐயாஅது கடவு சொல் கேட்குதே.
‘இது நடந்தது இவ்வாறு’ என்று நாம் பேசும்போது, ‘ஆறு’ என்பது ‘இந்த வழியில், இன்ன மாதிரி, இந்த விதத்தில்’ என்றெல்லாம் பொருள்படுகிறதுதான். ‘அது உருப்படமா போனது இவ்வாறு’ என்னும்போது, அந்தக் குறிப்பிட்ட வழியில் சென்றதன் பயன் என்பது தெளிவாகத் தெரிகிறது.2013/2/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயா,அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானொடு ஊர்ந்தான் இடைஅறத்தாறு எனும் சொல்லுக்கு அறத்தின் பயன் என்று இவர்கள் பொருள் சொல்லி உள்ளார்கள்அதற்கு அறத்தின் நெறி என்றுதானே பொருள்?அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய்ப் பெறுவது எவன்?மறுபடியும் சாமி வேலாயுதம் பிள்ளை அவர்களுடைய புத்தகத்திலிலுருந்து குறிப்பிட்ட பக்கத்தை இணைத்துள்ளேன். எந்தெந்தக் குறளில் ‘ஆறு’ என்பதற்கு என்னென்ன பொருள் என்று சொல்கிறார். 37ம் குறளுக்கு, ‘பயன்’ என்றுதான் அவரும் பொருள் சொல்லியிருக்கிறார்.
--
விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக் கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது
விவிலியம் கெய்ன் மற்றும் ஏபல் கதையில் மனிதன் நெற்றியில் சொந்த சகோதரனைக் கொலை செய்வது எழுதப்பட்ட விதி என்று கூறுகிறது
--
அறிஞர்கள் தங்கள் புலமையைக் காட்ட கிடைத்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள்
--