Groups
Groups
Sign in
Groups
Groups
வல்லமை
Conversations
About
Send feedback
Help
உலகத் தாய்மொழி நாள்
0 views
Skip to first unread message
N. Ganesan
unread,
Feb 21, 2026, 7:16:17 AM (19 hours ago)
Feb 21
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasantham
தமிழுக்கும் அமுதென்று பேர்!
உலகத் தாய்மொழி நாள்!
தமிழர்களின் மங்கல வாத்திய இசையில்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்"
https://youtube.com/watch?v=pMBOZe&t=59s
பாரதிதாசன் பாடல் - நாகூர் அனிபா பாடக் கேட்போம்
https://x.com/maathorubhagan/status/2025001563333476614
சினிமா:
https://x.com/Mohandes_pon/status/1917113280025530683
பி. சுசீலா கச்சேரியில்
https://www.youtube.com/watch?v=4RUBjDcAmE0
https://x.com/maathorubhagan/status/2024836465767936243
மது (Madhu's Notes)
https://www.youtube.com/watch?v=aUAy4_D33yQ&
மேதகு, கிட்டு குழுவினர்
https://www.youtube.com/watch?v=WzukzJX9nH4
தமிழ்நாட்டில் நிகழும் தொல்லியல் ஆய்வுகளுக்கெல்லாம்
அரசாங்க ஆதரவை வழங்கிடச் செய்யும் புலமைமிகு
நிதியமைச்சர் வாழ்த்து:
https://x.com/TThenarasu/status/2025067259149119616
மெட்டமைத்த வரலாறு, எம்.எஸ். விசுவநாதன்
https://www.youtube.com/shorts/s4S3mw1adhQ
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்- இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
#பாரதிதாசன்
N. Ganesan
unread,
Feb 21, 2026, 8:31:25 AM (18 hours ago)
Feb 21
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasantham
தமிழுக்கு அமுதென்று பேர்!
சுபஶ்ரீ தணிகாசலம் விளக்கம்,
https://www.youtube.com/watch?v=dm-8WH8UYQo
மங்கல இசைக்கருவி நாகசுரத்தில், பாகேசுவரி
https://www.youtube.com/watch?v=mcErvLJA8MQ
லிடியன் நாதசுரம்,
https://www.youtube.com/watch?v=yTrkEj9KwkA
Reply all
Reply to author
Forward
0 new messages