Fwd: "மதுவிலக்குச் சாயம் வெளுக்கிறது"

31 views
Skip to first unread message

vallamai editor

unread,
Aug 6, 2015, 2:19:27 AM8/6/15
to வல்லமை

---------- Forwarded message ----------
From: M. Viswanathan <meev...@gmail.com>
Date: 2015-08-06 8:35 GMT+05:30
Subject: "மதுவிலக்குச் சாயம் வெளுக்கிறது"
To: Lakshmi <lakshm.ba...@mdlz.com>, Arun Prabu <ch.aru...@gmail.com>, Arkay Ramakrishnan <asa...@gmail.com>, Raghu A <raghura...@gmail.com>, Alamelu Krishnan <alam...@yahoo.com>, Lakshminarayanan Chidambaram <chidambaramla...@gmail.com>, KS Dilip <ksdi...@gmail.com>, "Dr. R. Rajeswaran" <dr.r.ra...@gmail.com>, frontoffi...@mdlz.com, ganga viswanathan <viswanat...@gmail.com>, ganapthy krishnan <vege...@rediffmail.com>, Ganesan Krishnan <geeka...@gmail.com>, Ganapathi Subramanian <hgs...@gmail.com>, Krishnan H <kicha...@gmail.com>, Harihara Subramanian <t.har...@gmail.com>, Hariharan MeenakshiSundaram <m.harih...@gmail.com>, VISWANATHAN IYER <vish...@hotmail.com>, Murali M <im_po...@yahoo.com>, Venkatesan J <venkatesan...@gmail.com>, "Krishna M.Viswanath" <krishna.m...@gmail.com>, lss kallidai <lsska...@gmail.com>, Murugesan Msp <mspmur...@gmail.com>, Narayanan KG <naraya...@gmail.com>, PARTHASARATHY NARAYANAN <kgopal...@gmail.com>, Narayanan Ramani <knarayan...@gmail.com>, Subramaniam Ramamoorthy <r.subra...@gmail.com>, ramasamy sambamoorthy <samb...@gmail.com>, "CA TRR Office, Tirupur" <trro...@gmail.com>, "V. V. Sundaram" <vvsun...@yahoo.com>, Kalyanasundaram K <kkalyanasu...@yahoo.in>, Kaleeswaran <kaleeswaran...@mdlz.com>, Madhavan Krishnamoorthy <madhavk...@gmail.com>, Krishnamoorthy Mohan <krishmo...@gmail.com>, Swami Vimurtananda <swamivim...@gmail.com>, Senkottai Sriram <senkott...@gmail.com>, Koushik Raja <koushi...@gmail.com>, raj kannan <rajka...@gmail.com>, Rajachidambaram <s.rajach...@mdlz.com>, vijaya k <vijayala...@gmail.com>, Aswini Krishnan <aswin...@gmail.com>, Aswin Aravind <aswinv...@gmail.com>, Ravi Meenakshisundaram <ra...@schoolmail.com>, Ravi Subramaniyan <ravisubr...@gmail.com>, Ramesh Meena <meena...@yahoo.com>, Kandaswami Raghu <krag...@gmail.com>, Sudha Lakshmi Balakrishnan <sudha...@gmail.com>, ram_l...@yahoo.co.in, Sankar Ramachandran <sank...@yahoo.co.uk>, "Seshasayee R." <sesh...@gmail.com>, syrkr...@gmail.com, Seethalakshmi Viswanath <seet...@gmail.com>, Sahasranaman Krishnan <glad...@gmail.com>, SANKARNARAYANAN R <rsnrs...@gmail.com>, Ramasamy Mohana <moha...@gmail.com>, Gandhi Kannadasan <gan...@kannadasan.co.in>, Parasuraman Natarajasarma <pnpara...@gmail.com>, ct...@hotmail.com, sujatha.s...@yahoo.in, kizhambur sankarasubramanian <kizh...@gmail.com>, "Ramalingam M.R." <ramali...@gmail.com>, RAVI K <krkavit...@gmail.com>, Krishnan Kitcha <krish...@gmail.com>, Balaji Power Drives <bal...@powerdrives.in>, "yeg...@yahoo.com" <yeg...@yahoo.com>, Renganathan Viswanathan <rengar...@gmail.com>, Ganesh Subramaniam <gany...@gmail.com>, eramurukan ramasami <eramu...@gmail.com>, Ravi Subramanian <ravi...@gmail.com>, keshav keshav <kama...@gmail.com>, Sharavana Raghavan <sha...@gmail.com>, srivid...@gmail.com, v49an...@yahoo.com, R Ramesh Vijayam <ramesh20...@gmail.com>, Thiruppur Krishnan <thiruppu...@hotmail.com>, Suchithra Balasubramanian <suchi...@gmail.com>, Balakrishna chandra mouli <directo...@yahoo.com>, MarabinMaindan Muthiah <marabin...@gmail.com>, "Khanthan S.B." <sbkha...@gmail.com>, Sundararajan Srinivasan <threey...@gmail.com>, "editora...@yahoo.co.in" <editora...@yahoo.co.in>, J R Subramaniam <docjr...@yahoo.co.in>, Maheswari Sarguru <maheswar...@yahoo.com>, gnana sambandan <humour_s...@yahoo.co.in>, Ramaswamy Rajamani <rajh...@hotmail.com>, ram keshav <ramke...@hotmail.com>, Prabhuram Sharma <sharma.p...@gmail.com>, "mangay...@kalkiweekly.com" <mangay...@kalkiweekly.com>, சுந்தர்ஜி ப்ரகாஷ் <sundarg...@gmail.com>, meera balaji <maadhu...@yahoo.co.in>, Nithya Mahesh <sree...@hotmail.com>, G Kameshwar <g.kam...@gmail.com>, G RANGARAJAN <rangar...@hotmail.com>, PARTHIBAN <part...@casagrande.in>, parthiban <part...@cgproperties.com>, Prasad Ramakrishnan <prasad...@gmail.com>, Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>, tnga...@yahoo.com, Murugan Cps <cps.m...@yahoo.com>, subra balan <subra_...@yahoo.co.in>, subb...@yahoo.co.in, Sridhar Ramakrishnan <rsh...@gmail.com>, Kothandaraman V <veek...@gmail.com>, Tvhss TILAK VIDYALAYA <tilakvi...@gmail.com>, Raghuram Balasubramanian <raghur...@gmail.com>, Gurumoorthy S L <gur...@gmail.com>, Mahalingam Krishnamurthy <krishnamurth...@gmail.com>, lakshmi P <laks...@gmail.com>, Jeyashankar Ramakrishnan <srisr...@gmail.com>, varadarajan tv <tvv...@gmail.com>, KSS KSS MANIAN <kss...@gmail.com>, V LEKSHMINARAYANAN <vlekshm...@gmail.com>, Subramanian Venugopal <adiaj...@gmail.com>, indra soundar rajan <indrasou...@gmail.com>, Hariharan V <airtelh...@gmail.com>, Sahasranaman Lakshminarayanan <sln...@gmail.com>, Ravi M <pons...@gmail.com>, "S.SATHISH Kumar" <rans...@gmail.com>, Rathakrishnan Subbaiah <kavith...@gmail.com>, Peer Mohamed Abdul Rahman <kalanthaip...@gmail.com>, Meenakshi Balaji <meen...@powerdrives.in>, Devin Suku <suku....@gmail.com>, murugad...@yahoo.com, Sankaran Gopalan <sankar...@gmail.com>, Sudharsan Rao <dtsr...@gmail.com>, revathi...@yahoo.com, Gomathi Ashokkumar <gomath...@gmail.com>, klik ravichandran <klikr...@gmail.com>, Kannan Sundaram <kann...@gmail.com>, ganesa...@yahoo.com, Kala Subramanian <kalas...@gmail.com>, neelakantan neelakantan <nee...@yahoo.com>, Ramkumar Ramaswamy <rramku...@gmail.com>, arulala...@mdlz.com, Jaishankar Narayanan <j...@jaicreative.com>, NCR <ram...@jaicreative.com>, Narayanan Subrazmanian <mani...@gmail.com>, ruk...@yahoo.com, bala Ganesh <bala...@gmail.com>, vallamai editor <vallama...@gmail.com>, Kirubanandan S <kiruba...@gmail.com>, padma dk <dkp...@rediffmail.com>, Thiagarajan R <rtra...@gmail.com>, Khottravan Raj <khottra...@gmail.com>, Sundaram <sunda...@mdlz.com>, Kannan S <music...@gmail.com>, Ashok Krish <ashok...@gmail.com>, Kavikko Gnanachelvan <kavikkogn...@gmail.com>, BALAJI MUTHU <mbal...@gmail.com>, sujat...@yahoo.com, bc ht <bch...@gmail.com>, Rightmantra Sundar <edi...@rightmantra.com>, JSP <j...@jayamcpl.com>, K R Ram <kalli...@gmail.com>, sridhar ramani <mymothe...@gmail.com>, Radhakrishnan Venkatraman <vra...@gmail.com>, malasr...@yahoo.com, Anna poorna <Annapoorna.v...@gmail.com>, Sankararaman Swaminathan <kallida...@gmail.com>, skallida <skal...@gmail.com>, Aravind Kannaa <aravin...@gmail.com>, geee...@hotmail.com, krishnaraj iyer <krishn...@gmail.com>, Aravind k <aravi...@yahoo.co.in>, sg.subr...@yahoo.in, kuttisan...@gmail.com, crazy mohan <crazy...@gmail.com>, Subbaier Ramasami <elan...@gmail.com>, Pas Pasupathy <pas.pa...@gmail.com>, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>


அன்பு நண்பர்களே,

      மதுவிலக்குப் போராட்டம் தொடர்பான வை.கோபாலசாமி என்ற "வைகோ" அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றை நேற்று முகநூலில் ஒரு அன்பர் பகிர்வு செய்திருந்ததைப் பார்த்தேன். அதில் அவர் மிக ஆவேசமாக, உணர்ச்சி பூர்வமாக (அறிவு பூர்வமாக அல்ல) மாணவர்கள் மதுவிலக்கிற்காக லக்ஷக்கணக்கில் திரண்டு தெருவில் இறங்கிப் போராட வேண்டும். ஒரு பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் பாடம் படிக்க வில்லையானால் ஒன்றும் குறை வந்து விடாது. எதிர்காலத் தமிழகத்தின் நல் வாழ்வுக்காக அவர்கள் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டும். நான் மதுவிலக்குக் கோரி ஆயிரத்தி ஐநூறு கிலோமீட்டர் தொலைவு நடை பயணம் செய்த பொழுது பெண்கள் என்னிடம் கண்ணீர் விட்டனர். குடித்து விட்டு எங்கள் கணவர் எங்களை அடிக்கிறார் என்று வருத்தத்துடன் கூறினார்கள் . என் நெஞ்சம் துடித்தது. இதை நான் என் கட்சி சார்பாகக் கூறவில்லை. ஒரு சாதாரணக் குடிமகனாகக் கேட்கிறேன். காமராஜர், அண்ணா போன்றவர்கள் மதுவிலக்கை அமல் படுத்தி இருந்தனர். இனி எந்தக் கட்சியாலும் மதுவிலக்கை அமல் செய்ய முடியாது. மாணவர்களும், பொது மக்களும் தெருவில் இறங்கிப் போராடினால்தான் தமிழகத்திற்கு நல்ல காலம் வரும். காந்தி கூறினார் மாணவர்களே நாட்டின் சுதந்திரப் போருக்காக நீங்கள் போராடுங்கள் என்று. அதுபோன்றதொரு போராட்டத்திற்குத்தான் மாணவர்களை அழைக்கிறேன். அவர்கள் எங்கள் கட்சிக்காகக் குரல் கொடுக்க வேண்டாம். மதுவிலக்கை இந்த அரசு உடனேயே அமல் படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கட்டும் அது போதும் என்று மிக அருமையாகப் பேசினார். அவருக்கு தமிழ் மக்களின் வாழ்வில், ஆரோக்கியத்தில் இருந்த அக்கறையை அந்தப் பேச்சில் புரிந்து கொள்ள முடிந்தது.

முடிவில் ஒரு தொலைக்காட்சிச் செய்தியாளர் ," ஐயா...உங்களின் மகன் ITC கம்பெனியின் "சிகரெட் "விற்பனையின் வியாபார உரிமையாளராக (distributor) இருக்கிறாரே..அதை நீங்கள்.." என்று கேள்வியை முடிக்கும் முன்பே அந்தக் கேள்வியைக் கேட்ட செய்தியாளரைக் கோபமாகப் பார்த்து ,"ஆங்..ஆங்..வா.வா..என்ன கேட்டீங்க....ஆமாம் என் மகன் அவனது சொந்த முயற்சியில் அந்த சிகரெட் கம்பெனியின் வியாபார உரிமையைப் பெற்று விற்று வருகிறார்...மதுவைப் போல புகைபிடித்தல் கேடல்ல..புகை பிடிப்பவன் தன் மனைவியை அடிப்பதில்லை, தெருவில் சண்டை இடுவதில்லை...இனிமேல் தமிழகத்தில் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்று சட்டம் வருமானால் என் மகன் அந்த சிகரெட் விற்பனை உரிமையை விட்டுவிடுவான்...சரிதானா.." என்று ஆவேசமாகக் சொல்லிவிட்டு அந்த நிருபரிடம் ," ஒனக்கு எந்த ஊரு..." என்று கேட்க அவர் "காரைக்குடி" என்று பதில் சொல்ல, அந்த நிருபரைப் பார்த்து,"விஷம்..விஷம்" என்று கூறிக்கொண்டே வைகோ நடந்து சென்றார்.

அப்பொழுதுதான் அவரது மதுவிலக்குச் சாயம், தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்காகக் குரல் கொடுக்கிறேன், ஒரு கட்சியின் தலைவனாக அல்ல என்ற உதட்டளவுக் குரலின் போலிச் சாயம் எல்லாம் நன்றாக வெளுத்தது.

பெருந்தலைவர் காமராஜர் படிக்காதவர்தான். ஆனால் அந்தத் தூயவர் இதுபோன்ற போலி அரசியல் வாதிகளைப் பற்றியும், கட்சிகளைப் பற்றியும் சொன்ன ஒரு சொல், தாரக மந்திரம் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்". தமிழத்தின் அறிவு சார்ந்த மாணவ சமுதாயம் இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை நிச்சயம் அடையாளம் கண்டு, அவர்களைத் தாண்டிச் சென்று நல்லதைச் செய்யும்.
           அந்த நம்பிக்கையே நமக்கு ஒளிவிளக்கு.

அன்பன்,
மீ.விசுவநாதன்
06.07.2015




--

DEV RAJ

unread,
Aug 6, 2015, 6:31:28 AM8/6/15
to வல்லமை
ஆம். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிக் கைதாவது
அவர்களது எதிர்காலத்தைப் பாழாக்கும்; மதுப் பழக்கம்,
அரசு மது விற்பனை பல ஆண்டுகளாக இருந்து வருவது.
தேர்தல் நெருங்கும்போதுதான் அரசியல் கட்சிகளின்
கவனத்துக்கு வருகிறது. இத்தனை நாள் என்ன செய்தனர் ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2015, 7:36:07 AM8/6/15
to vallamai
ஒரு நல்ல நோக்கத்துகாக போராட்டம் நடத்தும் ஒருவரை இது போன்ற விசமத்தனமான கேள்வி கேட்டது தப்பு. அவரு ஒதுங்கி நிற்கணும்னு சொல்லுறீகளா?

இந்த நிருபரும்  மீ விசுவநாதனும், அவரது மட்லை குழுமத்துக்கு அனுப்பியவரும், தேவ் ஐயாவும் இறங்கி போராட்டம் நடத்தினால் வைகோவோ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளோ போராட தேவை இல்லை. 

வைகோவின் அம்மா வெற்றிலை ஏன் போடுறாங்கனு அடுத்த வினாவை தொடுத்தாலும் தொடுப்பாங்க.

தானும் செய்யான் செய்பவனையும் விடான்.


6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 6:31 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Aug 6, 2015, 9:28:11 AM8/6/15
to வல்லமை
On Thursday, 6 August 2015 04:36:07 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஒரு நல்ல நோக்கத்துகாக போராட்டம் நடத்தும் ஒருவரை இது போன்ற விசமத்தனமான கேள்வி கேட்டது தப்பு. அவரு ஒதுங்கி நிற்கணும்னு சொல்லுறீகளா?

ஒதுங்கி நிக்கணும்னு சொல்லலை ஐயா. மாணவர்களை இணைப்பது, தூண்டி விடுவது
தவறு என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. இத்தனை நாள் அரசியலார் என்ன செய்தனர் 
என்பதற்கும் சரியான விடை இல்லை.

ஒருகால் மாணவர் கைதாகி அது ஆவணமானால் எதிர்காலத்தில் வசதியான 
அயலக வாழ்க்கை அவர்களுக்கு அமைவதற்கும் அது தடையாகும்.
இதில் விசமத்தனம் என்ன இருக்கு ?
 

தேவ்

DEV RAJ

unread,
Aug 6, 2015, 9:36:13 AM8/6/15
to வல்லமை
On Thursday, 6 August 2015 04:36:07 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஒரு நல்ல நோக்கத்துகாக போராட்டம் நடத்தும் ஒருவரை இது போன்ற விசமத்தனமான கேள்வி கேட்டது தப்பு. அவரு ஒதுங்கி நிற்கணும்னு சொல்லுறீகளா?
இந்த நிருபரும்  மீ விசுவநாதனும், அவரது மட்லை குழுமத்துக்கு அனுப்பியவரும், தேவ் ஐயாவும் இறங்கி போராட்டம் நடத்தினால் ........


இது குறித்த உமது அறிவுரை தேவையில்லை, ஐயா.
பல காலமாக ABVP போன்ற அமைப்புகளின் வாயிலாக
விழிப்புணர்வு செய்துவருபவன்தான்  நான். அவர்களைக்
கல்வியைத் துறக்குமாறும் நான் சொன்னதில்லை.
விளம்பரம் / ஃபோட்டோ வெளியிட்டுக்கொண்டதில்லை.
மின் தமிழ்க் குழுவில் ‘டாஸ்மாக்’ இழை தொடங்கித்
தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்


தேவ்

M. Viswanathan

unread,
Aug 6, 2015, 10:41:15 AM8/6/15
to vallamai
அன்பு நண்பரே,
வணக்கம்.
திரு.வைக்கோ அவர்களை தனிப்பட்ட முறையில் எதுவும் கூறவில்லை. குடிப் பழக்கம் எத்தனை கோடிதோ அதைவிடக் கொடிது "புகைபிடித்தல்". அந்தத் தொலைக் காட்சி நிருபர் ',"ஐயா..உங்களது மகனே சிகரெட் விற்பனையைச் செய்து வருகிறாரே.." என்று கேட்ட பொழுது அந்த நிருபரை மிரட்டுவது போலப் பார்த்துவிட்டு, புகைபிடிப்பது குடியைப்போலத் தீதல்ல என்று ஒரு பெரிய விளக்கமே கொடுக்கிறார். முடிவில் அந்த நிருபரைப் பார்த்து விஷம், விஷம் என்று சொல்லிக் கொண்டே போகிறார். இது பதிவாகி இருக்கிறது. ஒரு தலைவர் என்று இருப்பவர், நல்ல விஷயங்களைத்தான் சொல்லவேண்டும். தீதுக்கு வக்காலத்து வாங்கக்கூடாது. அந்த நோக்கத்தில்தான் இதைப் பதிவு செய்திருக்கிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற வறட்டு விவாதங்களை இந்த அரசியல் வாதிகள் நடத்துவது ஒன்றும் புதியது அல்ல. அவர்களது அந்த முகத்தை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து வைத்துள்ளனர்.  நான் அரசியல் வாதி அல்ல. எந்த அரசியல் கட்சியையும் சேராதவன்.   ஒரு தேசிய வாதியாக நியாயமான கருத்துக்களைத்தான் பதிவு செய்து வருகிறேன்."எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" நன்றி.

Tthamizth Tthenee

unread,
Aug 6, 2015, 11:03:37 AM8/6/15
to vall...@googlegroups.com
மேடையிலே  பேசுவது  இறங்கினால் போச்சு  என்னும் மனநிலையில் இருக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளைத் தோலுரித்தல் நல்ல செயலே

உங்களை நான் பாராட்டுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2015, 8:47:24 PM8/6/15
to vallamai


6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:28 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அவர்கள் என்ன கிரிமினல்களா? ஆவணமாவதற்கு? இது போன்ற சமூக விழிப்புக்கு மேலை நாடுகளில் வரவேற்பு அதிகம். சுமமா அச்சுருத்தல் வேண்டாம்.வருங்கலம் அவர்களுதுதான். அவர்கள் ஏன் போராடக்கூடாது.
இதில் விசமத்தனம் என்ன இருக்கு ?
அவன் கேட்டது தேவையில்லாத இடத்தில் தேவையற்ற கேள்வி.

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2015, 8:48:50 PM8/6/15
to vallamai


6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:36 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Thursday, 6 August 2015 04:36:07 UTC-7, வேந்தன் அரசு wrote:
ஒரு நல்ல நோக்கத்துகாக போராட்டம் நடத்தும் ஒருவரை இது போன்ற விசமத்தனமான கேள்வி கேட்டது தப்பு. அவரு ஒதுங்கி நிற்கணும்னு சொல்லுறீகளா?
இந்த நிருபரும்  மீ விசுவநாதனும், அவரது மட்லை குழுமத்துக்கு அனுப்பியவரும், தேவ் ஐயாவும் இறங்கி போராட்டம் நடத்தினால் ........


இது குறித்த உமது அறிவுரை தேவையில்லை, ஐயா.
பல காலமாக ABVP போன்ற அமைப்புகளின் வாயிலாக
விழிப்புணர்வு செய்துவருபவன்தான்  நான். 

பின் ஏன் குடி ஒழியவில்லை.
 

DEV RAJ

unread,
Aug 7, 2015, 12:15:15 AM8/7/15
to வல்லமை
On Thursday, 6 August 2015 17:48:50 UTC-7, வேந்தன் அரசு wrote:
பின் ஏன் குடி ஒழியவில்லை.

அந்த அளவு வேரூன்றி விட்டது; கடைகள் பெருகி விட்டன.சிறாரும் பெண்களும்
மது அருந்துகின்றனர். டாஸ்மாக் நெடிய இழையை நீர் படிக்கவில்லை போலும்

தேவ்

Hari Krishnan

unread,
Aug 7, 2015, 12:21:31 AM8/7/15
to vallamai
மதுவுக்கு எதிராகத் தான் செயல்பட்டதை இதுவரை சொல்லியிராத தேவ், வேந்தன் அரசு உண்டாக்கிய அழுத்தத்தைத் தொடர்ந்து தன் பங்களிப்பை எடுத்துச் சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது.  தேவ் பங்களித்த உடனேயே குடி ஒழிந்திருக்க வேண்டும் என்ற தொனியில் வேந்தன் அரசு கேட்பதில் பொருளில்லை.  

வைகோவைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி மட்டுமே விஷமமானது என்பதில்லை.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Aug 7, 2015, 2:34:40 AM8/7/15
to வல்லமை
On Thursday, 6 August 2015 21:21:31 UTC-7, Hariki wrote:
மதுவுக்கு எதிராகத் தான் செயல்பட்டதை இதுவரை சொல்லியிராத தேவ், வேந்தன் அரசு உண்டாக்கிய அழுத்தத்தைத் தொடர்ந்து தன் பங்களிப்பை எடுத்துச் சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது.  தேவ் பங்களித்த உடனேயே குடி ஒழிந்திருக்க வேண்டும் என்ற தொனியில் வேந்தன் அரசு கேட்பதில் பொருளில்லை. 
 

வேந்தர் ஐயா இந்தியாவில் இருந்திருந்தால் ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும்
மது விலக்கை அமல் செய்திருப்பார்; ஐயா அவர்கள் அமெரிகாவில் இருப்பது
நமது போகூழ்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 7, 2015, 7:26:36 AM8/7/15
to vallamai


7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 12:15 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
தேவ் ஐயா

அதனால்தன்  கடைகளை மூடுவதுதான் உகந்த வழி. அதுக்காக யார் போராடினாலும் வரவேற்கணுமே ஒழிய, உனக்கு போராட தகுதி இல்லை என குத்திக்காட்டுவது விஷமத்தனமானது என்கிறேன்
 
பாலியல் தொழிலாளி போராடினால் அவர் தொழிலை சுட்டிக்காட்டி பழிப்பாங்க. மதுவை எதிர்த்து போராடும் கேப்டனையும் குடிகாரன் என பேர் போனவர். அவரையும் பழிப்பாங்க.

வைகோவின் மகள் அமெரிக்காவில் இருக்கார். ஆனால் அமெரிக்காவை சாடுவார். அது முன்னுக்குப்பின் முரண். அடுத்த வருகையின்போது அவருக்கு கறுப்புக்கொடி காட்டணும் 

வேந்தன் அரசு

unread,
Aug 7, 2015, 7:29:13 AM8/7/15
to vallamai


7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 2:34 முற்பகல் அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அஹ்ஹா, நான் வாளா இருப்பேன். செய்யாட்டியும் செய்பவனை கிண்டலிக்க மாட்டேன்.

ஒரே ஒரு ஆள் மட்டும் இதுவரை என் பேச்சை கேட்டு குடியை நிறுத்திவிட்டான். ( என்று சொல்லுகிறான்)

Tthamizth Tthenee

unread,
Aug 7, 2015, 8:17:46 AM8/7/15
to vall...@googlegroups.com

2015-08-07 4:29 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஒரே ஒரு ஆள் மட்டும் இதுவரை என் பேச்சை கேட்டு குடியை நிறுத்திவிட்டான். ( என்று சொல்லுகிறான்)

​மன்னித்து விட்டுவிடுங்கள்  போதையில் உளறி இருப்பான்  :)
Reply all
Reply to author
Forward
0 new messages