திரு செயபாரதன் அவர்களே,நீங்கள் எழுதியிருக்கும் ''பாட்டு" நீங்கள்
கூறும் 'தங்கச்சிறையிலா' உள்ளது?
உங்கள் பாட்டில் ஏறத்தாழ 136 சொற்கள் உள்ளன.
(இவற்றுள் சில கூட்டுச்சொற்கள்). தமிழ் என்னும்
சொல் மட்டும் 10 முறை பயின்று வந்துள்ளது.
சில சொற்கள் ஒருமுறைக்கும் மேல் வந்திருப்பதால்,சற்றேறக்குறைய 100 சொற்கள் உள்ளன. அவற்றில்
ஏறத்தாழ அனைத்துமே சங்க இலக்கியத்தில் ஆளப்பட்ட
சொற்கள்தாம். யுக்தி என்னும் சொல்லும், தத்தெடுத்தல்என்னும் சொல்லும், தரணி என்னும் சொல்லும்
நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ மற்றவையெல்லாம்சங்கவிலக்கியத்தில் பயின்றுள்ளவை.
சில கூட்டுச்சொற்கள் புதுப்பொருள் தருவன.நீங்கள் பயன்படுத்தும் வினைச்சொற்களைப் பாருங்கள்
(எளிய இனிய தமிழ்ச்சொற்கள். நீங்கள் தனித்தமிழ் உங்கள்அறியாமையால் பழித்தாலும்)
தள்ளு, இடு, பூட்டு, வா, செல், ஆள், விலக்கு, பரவு, தவழ், நட, ஓடு, முடக்கு,, தவறு,
விழு, எழு, கொடு (கைகொடு), தூக்கு, தேடு, நாடு, ஏந்து, வடிகட்டு, மேய், பேசு, ஆகு,
ஆறு, குடி, கிழி, துவை, போ, இயல், அணி, பெறு, நெரி, எடு , ஊன்று (35)
உங்களின் பெயர்ச்சொற்களைப்
பாருங்கள்:
சிறை, தங்கம், பொன், கை கால், விலங்கு, விதி, வல்லமை, மூச்சு,
தேவை, நுண்ணோக்கி,. மூலம், தொலைநோக்கி, வேர், கிளை, விழுது, செருப்பு, நடை
குருதி, தோள், உலகு, வலை, பழமை, கிழவி, கஞ்சி, சூடு, நீர், அழுக்கு, சட்டை, உயிர்,
ஆடை தரணி, வையம் (33)
இவற்றுள் நுண்ணோக்கி என்பது புதுச்சொல்:
நுண்ணோக்கி
இவை தவிர நீங்கள் பயன்படுத்திய உரிச்சொற்கள்,
முன்னிலைப் பெயர்ச்சொல் முதலானவையும்
தங்கத்தமிழ்ச்சொற்கள்தாம்.
முன்னுக்கு, பின்னோக்கி, எங்கு, -உம் தூய, புது (புத்-), பைம் (6)
நீ
அடுத்து உங்களின் கருத்துப்பிழைக்கு வருவோம்.
// தமிழால் இயலாததைத்
தத்தெடுத்துக் கொள்//
தமிழை விடுங்கள். எந்தமொழியாலும் எதுவும்
முடியாதது என்றில்லை. இதுவோர் அடிப்படை மொழியியல் கருத்து.
வளம்செறிந்த தமிழால் இயலாதது என்பது நீங்கள் தவறாகப்
புரிந்துகொண்டிருப்பது.
நன்னீர் குடிக்க இருக்க சாக்கடைநீரைத்தான் குடிப்பேன்.நற்காற்று இருக்கையிலே மாசுபடிந்த காற்றைத்தான்
உள்மூச்சாகக் கொள்வேன், நல்வள மண்ணில் நல்விதையை
நட வாய்ப்பிருக்கும்பொழுது இல்லை நச்சு மண்ணில் தான்
குறைவுடைய (சரிவரவளராத) விதையை நடுவேன் என்று
கூறுகின்றீர்கள். பல்கிப்பெருகித் திளைக்கும் தமிழைக்
குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கத்துடிக்கின்றீர்கள்.
சங்கம் என்பது சிறையன்று, தங்கச்சிறையன்று
ஒப்பரிய உயிர்ச்சோலை, பேராற்றல் உயிரூற்று.
கணக்கற்ற வழிகளில் பல்கிப்பெருகி வளர நமக்கிருக்கும்
விதைக்களஞ்சியம்.
காலுக்கு ஏற்ற செருப்பு அல்ல நம்மொழி, நம் காலாய்
இருக்கும் உயிராற்றல்.
கருத்துப்பிழையுடன் இருந்தாலும், உங்கள் பாட்டே நல்ல
தூய தமிழில்தான் இருக்கின்றது.
நல்ல சொற்கள் மட்டுமல்ல, மிகப்பல இலக்கணக்கூறுகளும்
உள்ளன. வேற்றுமை யுருபுகளும், எதிர்மறை வினைப்பெயர்
வடிவங்களும், நல்ல உரிச்சொற்களும் உள்ளன.
துவைத்து துவைத்து என்பது போன்ற இரட்டித்து வந்து பொருள்
சுட்டும் மரபும், புத்துயிர், புத்தாடை போன்ற
சொல்லாட்சிகளும், வல்லமை முதலான பண்புப்பெயர்களும்
வேற்றுமை யேற்றுநிற்கும் வினையாலணையும் பெயர்களும்
என எத்தனையோ கூறுகளைத் தாங்கி நிற்கின்றது
உங்கள் பாட்டு. ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக பொருளுணர்த்தி
வரும் சொற்கள். சொல்லாட்சிகள். இன்றும் இளமையோ
இனிமையோ மாறா அருமையாய் நிற்கின்றது. ஆனால்
பொருள்தான் நீங்கள் வலித்துக் கெடுத்துவிட்டீர்கள்!!
நீங்கள் ஆண்டிருக்கும் நற்றமிழ்ச்சொற்களைப்
(தனித்தமிழ்ச்சொற்களைப்) பாருங்கள். சிறிய
சொற்கள், எளிய சொற்கள், தெற்றென பொருள்
துலக்கும் சொற்கள். பல்கி கிளைக்கும் வல்லமை
மிக்க சொற்கள்.
இப்பொழுதிருக்கும் பெரும் சிக்கல் தமிழைப்புறக்கணிப்பதே. கிட்டத்தட்ட சரிபாதி பள்ளிகளே
தமிழ்வழிக்கல்வி தரும் பள்ளிகளாக உள்ளன.
இது 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது
போல 90% ஆக மாறவேண்டும்.
நற்கல்வி பெறுவது
தாய்மொழிவழியாகத்தான்.
செல்வா
--2018-02-20 12:49 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:--தமிழுக்கு விடுதைலை தாசி. ஜெயபாரதன், கனடா.
தமிழைச் சங்கச் சிறையில்
தள்ளாதே !
தங்கச் சிறை வேண்டாம் !
கை கால்களில்
பொன் விலங்கு பூட்டாதே !
விதிகள் இட்டால்
விதி விலக்கும் இடு !
தமிழுக்கு வல்லமை தேவை
மூச்சு விடட்டும்;
முன்னுக்கு வரட்டும் !
நுண்ணோக்கி மூலம் நீ,
பின்னோக்கிச் செல்லாது,
முன்னோக்கிச் செல்
தொலை நோக்கி மூலம் !
வேரூன்றிக் கிளைகள் விட்டு
விழுதுகள்
வைய மெங்கும் பரவட்டும்;
கழுத்தை நெரிக்காதே !
காற்றில் நீந்தட்டும் !
காலுக்கு ஏற்றபடி செருப்பை மாற்று !
தமிழைத் தவழ விடு !
நடைத் தமிழில்
நடக்க விடு !
நடக்க நடக்கக் குருதி ஓடும் !
முடக்காதே தமிழை !
தவறி விழுந்தால்
எழுந்து நடக்கக் கைகொடு !
தோள் கொடு, தூக்கி விடு !
தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
வடிகட்டி ஏந்தி
வலை உலகில் மேயாதே !
பழமை பேசிப் பேசி
கிழவி ஆகாதே !
ஆறிய கஞ்சியை மீண்டும்
சூடாக்கிக் குடிக்காதே !
அழுக்குச் சட்டை
தூய நீரில்
துவைத்து துவைத்துக்
கிழிந்து போனது !
தமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்
தத்தெடுத்துக் கொள்
யுக்தியுடன்;
புத்தாடை அணிய விடு !
புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
இத்தரணி ஆளவிடு !+++++++++++++++++++
S. Jayabarathan [jayaba...@gmail.com] March 15, 2016 [R-1]
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
21 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:56 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:////<தமிழால் இயலாததைத்>= தமிழனாலியலாததை ////தமிழால் இயலாதது வேறு. தமிழனால் இயலாதது வேறு.தமிழனால் இயலாதது எது ??? எனக்குத் தெரியாது .வேந்தரே,நீங்களே சொல்லிடுங்கள்.
தமிழனால் இயலாதது தனித்தமிழில் எழுதுவது.
வேந்தரே,
நீங்களும் பேராசிரியர் செல்வக்குமார்போல்"
தனித்தமிழ்ப் பல்கலைக் கழகப்
பட்டதாரிதானே."
டாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை [TATA Institute of Fundamental Research, Mombai] இதை எப்படித் தனித்தமிழில் எழுதுவீர் ?தாதா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பைதாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பைஇடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பைஅடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பைஉடாடா அடிப்படை ஆய்வகக்கூடம் மொம்பை
டாடா என்னும் பெயர்ச்சொல்லைத் தனித்தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறரா ???
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
TATA என்பதற்கு ஏற்ற தமிழாக்கம் டாடா [100% துல்லிமை] ஒரே வல்லின உயிர்மெய் இரட்டிப்பு உச்சரிப்பு.
TATA என்பது TAATTAA [டாட்டா] என்று ஏன் இரட்டை வல்லின உயிர்மெய்யாக எழுத வேண்டும் ?
TATA என்பதை ஏன் TAADAA வென்று எழுத வேண்டும் ?இடாடா என்று தமிழில் எழுதுவதும், விளிப்பதும் தமிழைத் தாழ்த்துகிறதுசி. ஜெயபாரதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
Manivannan S.
திருக்குறளைச் சிலகாலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த்துறை ஆட்சித்தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப்பிழைகள் உள்ளதாய்” ஒருமுடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்குமிங்குமுள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இங்குதான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்துகொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப்போய்க் கதவைத் தட்டினார்களாம்.தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்றுபிற்பகல் ஓய்விலிருந்தார். கதவுதட்டும் ஓசைகேட்டு எழுந்துவந்து கதவைத்திறந்தார். துபாசி விதயத்தைச்சொன்னார். கேட்ட மீணாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப்படித்து, அதிலேயே பிழைகண்டு வெள்ளைக்காரர் ஒருத்தர் திருத்தஞ்சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச்சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறுவழியின்றித் திண்ணையில் அமரச்சொல்லி, “என்னவிவரம்?” எனக்கேட்டாராம். துரை தான்வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான்கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்லவருகிறீர்கள்?” என்றுகேட்டாராம். ”அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்எச்சத்தால் காணப்படும்என்றுவருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளைகுட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறியமுடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்லவில்லையே? தவிர 2 ஆம் வரியில் பாருங்கள், தளை தட்டுகிறது. இது போன்ற தளைதட்டும் குறள்வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாமா? எனவேதான் இதைமாற்றிதக்கார் தகவிலர் என்பவர் அவரவர்மக்களால் காணப்படும்என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்தகணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத்தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப்பெரிய வெள்ளைத்துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள்தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்றுவிட்டாராம். அந்தக் கதை தான் இங்கு எனக்கு ஞாவகம் வருகிறது.திரு.செயபாரதனைப் போன்றோர், தமிழ்மொழியைத் திருத்தப் போகுமுன்னால் தங்களின் அடிப்படைத் தமிழறிவைக் கூட்டிக்கொள்வது நல்லது. அரைகுறை அறிவில் உளறக் கூடாது. அப்புறம், அந்த வெள்ளைத்துரையின் நிலையே வந்துசேரும். தமிழில் வல்லினமெய்களில் ஓரெழுத்துக்கு ஓரொலியென என்றும் அமைவதில்லை. (சங்கதம். நாகரியைப் பிடித்துக்கொண்டு அப்படியே தமிழில் அமைக்க முற்பட்டால் தமிழில் 33 அடிப்படை எழுத்துகள் இராது. 51 எழுத்துக்கள் வந்துசேரும். ”பேசாமல் கிரந்தத்திற்கு மாறவேண்டுமென்று வெளிப்படையாகவே செயபாரதன் போன்றோர் சொல்லலாமே? நாங்களும் மலையாளம் விருத்தம் 2.0 என்று புரிந்து கொள்வோம். அப்படி விழைவோர் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதிக்கொள்ளலாம். தமிழில் எழுதுவதானால் தமிழ்விதிகளைக் கடைப்பிடியுங்கள். .கால்பந்து ஆடவேண்டுமானால் அதன்விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும். வேறுவிதிகளை உட்கொண்டுவந்து கந்தரகோளம் பண்ணக்கூடாது. மட்டைப்பந்தோ, வளைதடிப் பந்தோ வேண்டுமெனில், அந்தந்த ஆட்டத்தில் அந்தந்த விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும். மீறிக்கலந்தால் ஆட்டநடுவர் வழுசெய்ததாய்ச் சொல்லி விளையாடுவோரை வெளியில்தான் நிற்கவைப்பார். அதேபோல பரத நாட்டியம் ஆடுமிடத்தில் குத்தாட்டம் ஆடமுடியாது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையுண்டு. அதேபோல ஒவ்வோர் இசைக்கும் ஒரு முறையிருக்கிறது. கலப்பிசை, கலப்புநாட்டியம் வரக்கூடாதென நாங்கள் சொல்லவேயில்லை. ”அதைத் தமிழென்று சொல்லாதீர்கள். வேறெதோ பெயரிட்டுக்கொள்ளுங்கல். உங்களுக்குத் தோன்றியபடி நடந்துகொள்ளுங்கள். அதையாரும் மறுக்க மாட்டார். தமிழைக் கொஞ்சம் விட்டுவிடுங்கள்” என்றுமட்டுமே சொல்கிறோம். தமிழில் ஒரு வல்லின மெய்யெழுத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட ஒலிகளுண்டு. அம்மெய் சொல்முதலில் வருகிறதா, சொல்லிடையில் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இடையில் வருவதிலும் 3 வகைகள் உண்டு.1.சொல்தொடக்கத்திலும், சொல்லிடையில் தம்மின வல்லின மெய்களைத் தொடர்ந்துவரும்போதும், வல்லினமெய்கள் தம் இயல்பான ஒலியைப் பெறும்2. சொல்லிடையில் ஒரு மெல்லினம் வந்து அதைத்தொடர்ந்து அதன் இனமான வல்லினம் திடடுமெனில், குறிப்பிட்ட வல்லினம் அதிரொலி பெறும்.3. சொல்லிடையில் ஓர் உயிர்மெய் வந்து, அதைத்தொடர்ந்து இன்னொரு வல்லின உயிர்மெய் வருமானால், இரண்டாவது உயிர்மெய் (ககரத்திற்கும், சகரத்திற்கும்) சற்று உரசியோ, (டகரம், தகரம், பகரத்திற்கு) சற்று அதிர்ந்தோ ஒலிக்கும். இவ்வகையை உயிரிடையொலிப்பு (intervocalic pronunciation) என்று சொல்வர்.காட்டுகள்:க 1. கடல் (Kadal), மக்கள் (MakkaL) - இயல்பொலி 2. மங்கை (Mangai) - அதிர்வொலி 3. மகள் (MahaL) - உரசொலிச 1. சடை (Chadai), மிச்சம் (Michcham) - இயல்பொலி 2. மஞ்சள் (ManjaL) - அதிர்வொலி 3. காசு (Kaasu) - உரசொலிட 1 டாடா (taada), பாட்டன் (Pattan). - இயல்பொலி 2. பண்டை (PaNdai) - அதிர்வொலி 3. பாடு (Paadu) - அதிர்வொலித 1. தள்ளை (ThaLLai), வித்தை (Viththai) - இயல்பொலி 2. விந்தை (Vindha)i - அதிர்வொலி 3. விதை (Vidthai). - அதிர்வொலிப 1.பட்டம் (Pattam), கப்பல் (Kappal) - இயல்பொலி 2. வேம்பு (Veembu) - அதிர்வொலி 3. சாயுபு (Chayubu) - அதிர்வொலிடாடா என்றெழுதினால் தமிழ்மரபுப் படி taada என்றுதான் ஒலிக்கும். டாட்டா என்றெழுதினால் தமிழ்மரபுப்படி Tata என்றொலிக்கும். மேலே சொல்லியது ஒலிப்பு பற்றி மட்டுமே. தமிழ்ப்பேச்சில், தமிழெழுத்தில் இன்னொரு விதியும் உள்ளது. ”மொழிமுதலில் என்ன எழுத்துக்கள் வரும்?, மொழிக்கடையில் என்ன எழுத்துகள் வரும்?” என்பது பற்றியது. அதையேற்றால் டாட்டா என்பது தமிழ்முறைப்படி தவறு. தாட்டா என்றுதான் சொல்லமுடியும். அப்படிச்சொல்ல உங்களுக்கு முடியாதென்றால் டாட்டா என்று சொல்லிப்போங்கள், நாங்கள் புரிந்துகொள்வோம். அல்லது (இ)டாட்டா என்று எழுதுங்கள். அதையும் புரிந்துகொள்வோம். உகப்பு உங்கள் கையில். செய்வதைப் புரிந்துசெய்யுங்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.நாங்கள் ஒன்றும் தமிழ்மொழிக்குப் பட்டாப் போட்டு வரவில்லை. சும்மா தொணதொண என்று கீறல்விழுந்த தட்டாய் இதேபாட்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அறிந்துகொண்ட நாள்முதலாய் இதேபாட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. ”ஒரு சிறு ஒலிப்புவிதியைக் கூடக் கற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் தமிழைத் திருத்துவேன்” என்று முனைந்துநிற்போருக்கு என்னசொல்வது? “கருமம், கருமம்” என்றுசொல்லி, எங்கள் மண்டையில் நாங்களே அடித்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை. தெய்வமே! இவர்களுக்கு புத்தியைக் கொடு!அன்புடன்,இராம.கி..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
http://www.telegraph.co.uk/books/what-to-read/don-quixote-top-mispronounced-literary-name/
The top ten most commonly mispronounced fictional characters:
1 Don Quixote, Miguel de Cervantes (44%) ‘Don-Key-Hoh-Tee’, not ‘Don Quicks-Oat’
2 Daenerys Targaryen, Game Of Thrones, George RR Martin (28%) ‘Duh-Nair-Ris’ ‘Tar-Gair-Ee-In’, not ‘Dee-Nay-Ris ‘Targ--Ahh-Ruh-Yen’
3 Oedipus, Sophocles (23%) ‘Ee-Di-Pus’, not 'Oh-Eh-Di-Pus'
4 Hermione, JK Rowling's Harry Potter (22%) ‘Her-My-Oh-Knee’, not ‘Her-Mee-Own’
5 Beowulf, unknown author (16%) ‘Bay-Oh-Woolf’, not ‘Bee-Oh-Wulf’
6 Poirot, Agatha Christie (15%) ‘Pwa-Row’, not ‘Poy-Rot’
7 Smaug, The Hobbit, JRR Tolkein (13%) ‘Sm-Owg’, not ‘Sm-Org’
8 Voldemort, JK Rowling's Harry Potter (12%) ‘Vol-De-More’, not ‘Vol-De-Mort’
9 Violet Beauregarde, Roald Dahl's Charlie And The Chocolate Factory (12%) ‘Vie-Ah-Let’ Bore-R-Garrr’, not ‘Bore-Ruh-Gard’
10 Piscine Patel, Life Of Pi, Yann Martel (11%) 'Piss-Een Pat-El, not ‘Pis-Kine Pat-il’Don Key Hoh Tee என்று எழுத எழுத்துக்கள் இருக்கும்பொழுது Don Quixote என்று எழுதி ஏன் உச்சரிப்புத் தலைவலியை உருவாக்குகிறார்கள்?..... தேமொழி
On Thursday, February 22, 2018 at 9:28:34 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, February 22, 2018 at 9:01:44 PM UTC-8, jayabarathans wrote:டாக்டர் பட்டம் / மெடிகல் டாக்டர் / முனைவர் பட்டம்Doctor of Science / Doctor of Philosophy (Ph.D.) / Doctor of Medicine. [M.D.] [M.B.B.S.]டாக்டர் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜெயந்த்நர்லிகர். இவற்றில் வரும் டாக்டர் பட்டத்தைத் தனித்தமிழில் தாக்டர் என்றோ, இடாக்டர் என்றோ எழுதுவது, விளிப்பது மாபெரும் தவறு.[மெடிகல்] டாக்டரை மருத்துவர் / தாக்டர் என்று தனித்தமிழில் எழுதுவது, விளிப்பது தவறு.தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.
ஐயா உச்சரிப்பதற்கும் ... எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.(அடுத்து வரும் பதிவைப் பார்க்கவும்)இடாக்டர் என்று எழுதியிருதால் உச்சரிப்பில் டாக்டர் என்றுதான் அழைப்பார்கள்என் அப்பா போன்றவர்கள் என்னவென்று தங்களைக் கூறிக் கொள்ள வேண்டும்.மருத்துவம் படித்து டாக்டர்பிறகு தமிழில் ஆய்வு செய்து பி ஹெச் டி பெற்று முனைவர்.டாக்டர் என்றுதான் போட்டுக் கொள்கிறார்கள்டாக்டர் ஆஃப் xxxxx என்ற பட்டம் வாங்கினால் உலகம் முழுவதும் பிறர் அப்பட்டம் வாங்கியவர்களை டாக்டர் என்றுதான் அழைக்கிறார்கள்///தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.///ஏன் தமிழ் பயின்றோருக்குத் தடை?ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் டாக்டர் என்று போட்டுக் கொள்ளலாமாபொருளாதாரம், நிர்வாக மேலாண்மை, அறிவியல், பொறியியல் படித்தவர்கள் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளலாமா?நானும் என் கணவரும் மேலுள்ள பட்டியலில் இருக்கிறோம்..... தேமொழி
சி. ஜெயபாரதன்.2018-02-22 21:39 GMT-05:00 AnnaKannan K <annak...@gmail.com>:நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அடுத்துOedipusO என்பதை உச்சரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த பின்னர் அதை ஏன் எழுத வேண்டும்.ஆங்கில மொழி மரபுப்படி எழுதுவதில் கேள்விகள் கேட்கப் படுவதில்லை.
தவறாக உச்சரித்தாலோ எழுதினாலோ திருத்தம் செய்ய உடனே பலர் வருவர்.
ஆங்கிலத்தை அமெரிக்கர் தங்கள் விருப்பம் போல ஷட்யூல் என்பதை ஸ்கெட்யூல் என்று உச்சரித்தால் இங்கிலாந்துக்காரர்கள் சினம் கொள்கிறார்களா.
இசட் என்பதையே சீ என உச்சரிக்கும் பொழுது ஆங்கிலேயர் தடை சொல்கிறார்களா?
தமிழிலும் சமஸ்கிரத எழுத்துக்களை எழுதும் பொழுது யாரும் தடை செய்வதில்லை.
அதனால் இலக்கணப்படி எழுதுபவரைக் குறை சொல்வதை விட்டு விடுவோம்.
..... தேமொழி
On Thursday, February 22, 2018 at 9:31:45 PM UTC-8, தேமொழி wrote:
http://www.telegraph.co.uk/books/what-to-read/don-quixote-top-mispronounced-literary-name/
The top ten most commonly mispronounced fictional characters:
1 Don Quixote, Miguel de Cervantes (44%) ‘Don-Key-Hoh-Tee’, not ‘Don Quicks-Oat’
2 Daenerys Targaryen, Game Of Thrones, George RR Martin (28%) ‘Duh-Nair-Ris’ ‘Tar-Gair-Ee-In’, not ‘Dee-Nay-Ris ‘Targ--Ahh-Ruh-Yen’
3 Oedipus, Sophocles (23%) ‘Ee-Di-Pus’, not 'Oh-Eh-Di-Pus'
4 Hermione, JK Rowling's Harry Potter (22%) ‘Her-My-Oh-Knee’, not ‘Her-Mee-Own’
5 Beowulf, unknown author (16%) ‘Bay-Oh-Woolf’, not ‘Bee-Oh-Wulf’
6 Poirot, Agatha Christie (15%) ‘Pwa-Row’, not ‘Poy-Rot’
7 Smaug, The Hobbit, JRR Tolkein (13%) ‘Sm-Owg’, not ‘Sm-Org’
8 Voldemort, JK Rowling's Harry Potter (12%) ‘Vol-De-More’, not ‘Vol-De-Mort’
9 Violet Beauregarde, Roald Dahl's Charlie And The Chocolate Factory (12%) ‘Vie-Ah-Let’ Bore-R-Garrr’, not ‘Bore-Ruh-Gard’
10 Piscine Patel, Life Of Pi, Yann Martel (11%) 'Piss-Een Pat-El, not ‘Pis-Kine Pat-il’Don Key Hoh Tee என்று எழுத எழுத்துக்கள் இருக்கும்பொழுது Don Quixote என்று எழுதி ஏன் உச்சரிப்புத் தலைவலியை உருவாக்குகிறார்கள்?..... தேமொழி
On Thursday, February 22, 2018 at 9:28:34 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, February 22, 2018 at 9:01:44 PM UTC-8, jayabarathans wrote:
டாக்டர் பட்டம் / மெடிகல் டாக்டர் / முனைவர் பட்டம்Doctor of Science / Doctor of Philosophy (Ph.D.) / Doctor of Medicine. [M.D.] [M.B.B.S.]டாக்டர் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஜெயந்த்நர்லிகர். இவற்றில் வரும் டாக்டர் பட்டத்தைத் தனித்தமிழில் தாக்டர் என்றோ, இடாக்டர் என்றோ எழுதுவது, விளிப்பது மாபெரும் தவறு.[மெடிகல்] டாக்டரை மருத்துவர் / தாக்டர் என்று தனித்தமிழில் எழுதுவது, விளிப்பது தவறு.தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.
ஐயா உச்சரிப்பதற்கும் ... எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.(அடுத்து வரும் பதிவைப் பார்க்கவும்)இடாக்டர் என்று எழுதியிருதால் உச்சரிப்பில் டாக்டர் என்றுதான் அழைப்பார்கள்என் அப்பா போன்றவர்கள் என்னவென்று தங்களைக் கூறிக் கொள்ள வேண்டும்.மருத்துவம் படித்து டாக்டர்பிறகு தமிழில் ஆய்வு செய்து பி ஹெச் டி பெற்று முனைவர்.டாக்டர் என்றுதான் போட்டுக் கொள்கிறார்கள்டாக்டர் ஆஃப் xxxxx என்ற பட்டம் வாங்கினால் உலகம் முழுவதும் பிறர் அப்பட்டம் வாங்கியவர்களை டாக்டர் என்றுதான் அழைக்கிறார்கள்///தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வது, விளிப்பது தவறு.///ஏன் தமிழ் பயின்றோருக்குத் தடை?ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் டாக்டர் என்று போட்டுக் கொள்ளலாமாபொருளாதாரம், நிர்வாக மேலாண்மை, அறிவியல், பொறியியல் படித்தவர்கள் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளலாமா?நானும் என் கணவரும் மேலுள்ள பட்டியலில் இருக்கிறோம்..... தேமொழி
சி. ஜெயபாரதன்.
2018-02-22 21:39 GMT-05:00 AnnaKannan K <annak...@gmail.com>:நானும் டாடா என்றுதான் எழுதுவேன். ஒருவர் தம் பெயரை எப்படி எழுதுகிறாரோ, அப்படியே எழுதுவது நடைமுறைக்கு, ஊடகத் தமிழுக்கு உகந்தது. க்ரியா என ஒரு நிறுவனம் பெயர் வைத்துக்கொண்டால் அப்படியே தான் எழுதவேண்டும். அதே நேரம், இராமன் என ஒருவர் எழுதினால், அதை மதித்து, அவ்வாறே எழுத வேண்டும்.பெயர்ச் சொற்களை இவ்வாறு எழுதுங்கள் என இலக்கண வல்லார் பரப்புரை மேற்கொள்ளலாம். அதை ஏற்பதும் விடுவதும் தனி நபர் முடிவுகள். தமிழில் அது ஒரு போக்கு, இது ஒரு போக்கு என அமைதி கொள்ள வேண்டியதே.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
| 7:00 PM (2 hours ago) ![]() | Reply![]() | ||
| ||||
"மய்யம்" என்ற சொல் சரியான சொல்லா?.
அன்பிற்குரிய செயபாரதன் ஐயா,தமிழின் ஒலிப்புத்தெரியாமலேயே தமிழைத்திருத்த முன்வருகிறீர்கள். இதிலுள்ள முரண்பாடு உங்களுக்குத் தெரியவில்லையா? இதில் தற்பெருமை வேறு. இன்னும் விவரம் தெரியாமலேயே பேசுகிறீர்கள். (5 வயசுப்பிள்ளை மருத்துவரிடமிருந்தே ஒரு ”நாடிகாட்டியை” இரவல்வாங்கித் தன் காதுகளில் மாட்டிக்கொண்டு, அன்னையின் நெஞ்சில் வைத்துப்பார்த்து, “உன் நெஞ்சு சரியாக வேலைசெய்யவில்லை” என்பதுபோல் இருக்கிறது. அச்செயலைப் பார்த்து நகைத்துவிட்டு நாமெல்லோரும் நகர்வோம். இதேபிள்ளை பொறியியல் படித்துவிட்டு, அணுவியலில் வேலை செய்துவிட்டு, மருத்துவர் போலச் செயற்பட முற்படுமானால், உலகம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்காது. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள். ”படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்பது சொலவடை. வேதிப்பொறிஞனாகிய நான், எனக்கறியா மருத்துவத்தில் என்றும் கேட்கும்நிலையில் தான் இருப்பேன். மருத்துவர் சொல்வதைக் கேட்டுநடப்பேன். அவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கமாட்டேன். என்னால் முடிந்ததை நான் பேசவேண்டும். “வானத்தை வில்லாய் வளைப்பேன்” என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது.வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்யவில்லை. அவர்காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்தை அவர் பரப்பினார். (இரட்டைக்கொம்பு வீரமாமுனிவருக்குச் சற்று முன்னாலேயே ஏற்பட்டுவிட்டதாய் ஓர் ஆதாரம் படித்தேன். அச்சு இவர்வயம் இருந்ததால் அதை இவர் பெருவலப்படுத்தினார். அவ்வளவுதான்.) பெரியார் எழுத்துச்சீர்திருத்தம் கணிவரும் முன் ஏற்பட்டது. அன்றைக்கு அச்சுக்கோக்கும் நிலை உழைப்பு நிறைய வேண்டியதாய் இருந்தது.. அதிலுள்ள அவர் அச்சகத்துச்சிக்கலால் இம்மாற்றத்தை அவர் பரிந்துரைத்தார். கணிவழி எழுத்துக்களைக் கோக்கும்போது அவருடைய எழுத்துச் சீர்திருத்தங்கள் தேவையேயில்லை. இன்று எல்லா எழுத்தும் இரண்டு பொத்தான அடிப்பிற்குள் அடங்கிவிடும். கோ என்று எழுதுகையில் மூன்றுதடவையா அடிக்கிறீர்கள்? இரு தடவை தானே அடிக்கிறீர்கள்?? நீங்கள் ஒரு அறிவியலார்/நுட்பியலார் தானே? சற்று ஓர்ந்துபார்த்துப் பேசுங்கள்.அறிவியல் தேவை அது இதென்று ”கணி வந்தபிறகு” மொழியெழுத்தை மாற்றியவர்கள் நானறிந்து உலகில் யாருங் கிடையாது. (கணியின் வலுவை நான் சொல்லத் தேவையில்லை. (தமிழ்க்கணிமையில் இத்தனைபேர் வேலை செய்ததால் தான் நாமெல்லோரும் தமிழ் எழுதிக்கொண்டுள்ளோம். கணிமை தெரிந்தவர் சொல்கிறார். இனிமேல் எழுத்துச் சீர்திருத்தங்கள் எந்த மொழிக்கும் தேவையில்லை. உலகத்திலேயே சிக்கலான சீன எழுத்தையே கணிக்குள் கொண்டுவந்துவிட்டார்.) உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம். நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார்.அதுதான் சொல்லிவிட்டோமே? இருக்கும் தமிழைக் கையாளமுடியவில்லை எனில் வேறுமொழியில் எழுதிக்கொள்ளுங்கள். தமிழை வசைபாடிக்கொண்டு இருக்காதீர்கள். இதுவரை நாங்கள்வைத்த எந்த உரையாட்டிற்கும் நீங்கள் கட்டுமானமாய் மறுமொழித்ததேயில்லை. சும்மா வசைபாடிக்கொண்டே இருப்பீர்கள். எழுத்துச் சீர்திருத்தங்கள் எதுவும் இந்தக் காலத்தில் தேவையேயில்லை. மொழியைச் சிதைக்காது எல்லா வளர்ச்சியுங் காணமுடியும். நாங்கள் கட்டுப்பெட்டிகளும் இல்லை; பண்டிதர்களுமில்லை. உங்களைப் போன்ற நுனிநாக்கு அறிவியலாளர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றப் பாடுபடும் ஆர்வலர்கள். அவ்வளவுதான்.
அன்புடன்,இராம.கி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
++++++++++++++++++++++++++
///அறிவியல் தேவை அது இதென்று ”கணி வந்தபிறகு” மொழியெழுத்தை மாற்றியவர்கள் நானறிந்து உலகில் யாருங் கிடையாது. (கணியின் வலுவை நான் சொல்லத் தேவையில்லை. (தமிழ்க்கணிமையில் இத்தனைபேர் வேலை செய்ததால் தான் நாமெல்லோரும் தமிழ் எழுதிக்கொண்டுள்ளோம். கணிமை தெரிந்தவர் சொல்கிறார். இனிமேல் எழுத்துச் சீர்திருத்தங்கள் எந்த மொழிக்கும் தேவையில்லை. உலகத்திலேயே சிக்கலான சீன எழுத்தையே கணிக்குள் கொண்டுவந்துவிட்டார்.) உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம். நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார்.
அதுதான் சொல்லிவிட்டோமே? இருக்கும் தமிழைக் கையாளமுடியவில்லை எனில் வேறுமொழியில் எழுதிக்கொள்ளுங்கள். தமிழை வசைபாடிக்கொண்டு இருக்காதீர்கள். இதுவரை நாங்கள்வைத்த எந்த உரையாட்டிற்கும் நீங்கள் கட்டுமானமாய் மறுமொழித்ததேயில்லை. சும்மா வசைபாடிக்கொண்டே இருப்பீர்கள். எழுத்துச் சீர்திருத்தங்கள் எதுவும் இந்தக் காலத்தில் தேவையேயில்லை. மொழியைச் சிதைக்காது எல்லா வளர்ச்சியுங் காணமுடியும். நாங்கள் கட்டுப்பெட்டிகளும் இல்லை; பண்டிதர்களுமில்லை. உங்களைப் போன்ற நுனிநாக்கு அறிவியலாளர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றப் பாடுபடும் ஆர்வலர்கள். அவ்வளவுதான்.
அன்புடன்,இராம.கி.///2018-02-24 14:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, February 24, 2018 at 11:29:15 AM UTC-8, jayabarathans wrote:///இதுவரை உங்கள் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை கடிந்தவர்கள் பட்டியலைக் கொடுக்கவும் ஐயா.///பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன. 10 அல்லது 15 ஆண்டுகளாகத் தர்க்கம்.தர்க்கம் நடப்பது வேறு.அது ஆரோக்கியமான முறையும் கூட.ஒரு குறிப்பிட்ட பொருண்மை குறித்து அவரவர் கருத்தை, மாறுபட்ட கோணங்களை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பளிக்கும் முறை விவாதம். அதனால் அனைவரும் அனைத்துக் கோணங்கள் குறித்தும் அறிய வாய்ப்பு உள்ளது.ஒவ்வொன்றிலும் உள்ள நன்மை தீமை ஆகியன அறிய வாய்ப்பும் கிடைக்கும்.நேற்றுவரை இராமகி ஐயாவோ பேரா. செல்வா அவர்களோ உங்கள் விருப்பப்படி நீங்கள் எழுதுங்கள், தனித்தமிழார்வலர்கள் அவர்கள் விருப்பப்படி எழுதட்டும் என்றுதான் சொல்வதைப் படித்து வருகிறேன்.ஹார்வர்ட் - கருவாடு என்று அதே இழையிலேயே நீங்கள் நையாண்டி செய்த வகையில், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே எவரேனும் வந்து கிரந்தம் எழுதுவதற்குத் தடை என்று கூறியவர்கள் யாரென அறிய விரும்புகிறேன்.அடுத்தவர் தனது கருத்து ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது வேறு, தமது கருத்து இதுவென்று சொல்லிவிட்டுச் செல்வது வேறு.இவற்றுக்கிடையில் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்...... தேமொழி
On Saturday, February 24, 2018 at 9:22:23 AM UTC-8, jayabarathans wrote:///ஆனால் நான் டாக்டர் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொன்னால் அந்தக் கருத்தை கடாசி விடுகிறேன்.///Ph.D. பட்டம் வாங்கியவர் டாக்டர் என்று போடுவது நேர்மை என்று குறிப்பிட்டுள்ளேன்.
பிரச்சனை என்பது எப்பொழுது வருகிறது?நீங்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதும் பொழுது, கிரந்த எழுத்து பயன் படுத்தப்பட்டுள்ளது என்று யாரேனும் உங்களைத் தடை செய்து, எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் அது பிரச்சனை.கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் குழுமத்தில் இருக்கிறேன்.ஒரே ஒருவர் கூட உங்களுக்கு இடையூறு கொடுத்து நான் பார்த்ததில்லை. யாரும் தடையே சொல்லாத பொழுது பிரச்சனை எங்கிருந்து வருகிறது?மாறாக, அடுத்தவர் தனித்தமிழில் எழுதுவதற்கு (எ. கா:. ஹார்வர்ட்) உங்களால்தான் இடையூறு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.தமிழை உங்கள் வழியில் எழுதும் உரிமையில் பிறர் தடையிடாத, தலையிடாத பொழுது,அடுத்தவர் விருப்பபடி அவர் தமிழ் எழுதினால், இதுதான் இலக்கணப்படி எழுதுவது என்று அவர் பின்பற்றினால்,நீங்கள் ஏன் இடையூறு செய்கிறீர்கள், உங்கள் கொள்கையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள், பிரச்சனை எழுப்புகிறீர்கள் என்பதுதான் எனக்கு விளங்காமல் போகிறது.///யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது தெரியலாம்.///யார் தமிழ்க் காப்பாளி, யார் தமிழைச் சிறையில் போடுகிறார், யார் தமிழுக்கு விடுதலை கேட்கிறார் என்பது இங்கு அவரவர் கோணத்தில் மாறுபடுகிறது.யார் கம்பியின் மறுபுறம் இருக்கிறார் என்பது நிற்கும் இடத்தில் இருந்து மாறுபடுவது போல.தனித்தமிழ் ஆர்வலர்கள் அவர்கள் வழியில் போகிறார்கள், அவர்கள் கிரந்த எழுத்தாளர்களுக்குத் தொல்லை தராத பொழுது, மற்றவரும் அவர் உரிமையை மதிப்பதே நல்லது.இதுவரை உங்கள் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை கடிந்தவர்கள் பட்டியலைக் கொடுக்கவும் ஐயா...... தேமொழி
++++++++++++++++++++++++++2018-02-23 21:04 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:மதிப்புக்குரிய இராம கி ஐயா,தமிழ்மொழி ஒரு கருவி. எவருக்கும் அது சொந்தமில்லை. தமிழ்ப் பண்டிதருக்கு மட்டும் சொந்தம் என்று மனப்பால் குடிக்காதீர். தமிழே தெரியாமல் வந்த அன்னிய வீரமுனிவர் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று வசைபாடிய தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். தமிழ் மொழி 21 ஆம் ஆண்டு விஞ்ஞானத் தேவைக்கு ஏற்பச் சில விதிவிலக்குகளை ஏற்றுக் கொள்வது, தமிழ் இலக்கியத்தை வளர்ப்போர் கடமை என்பது என் கருத்து.நான் 1960 ஆண்டு முதல் தமிழில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் எழுதி, 25 நூல்களை வெளியிட்டுள்ளேன். 1964 இல் சென்னை பல்கலைக் கழகம், எனது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி என்னும் நூலுக்கு மாநில முதற்பரிசு அளித்துள்ளது. தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் கல்லூரிப் பாடநூலாய் இடம்பெற்றுள்ளது. எண்ணும் எழுத்தும் தெரியா ஐந்து வயதிலே தந்தையார் கூடப் பாரதியார் தேசீய, பக்திப் பாடலை மனப்பாடமாய்ப் பாடி வந்தவன்.சி. ஜெயபாரதன்2018-02-23 3:33 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:திருக்குறளைச் சிலகாலம் படித்து அதன் நயத்தில் ஓரளவு ஆழ்ந்த வெள்ளைக்கார வருவாய்த்துறை ஆட்சித்தலைவர் ஒருவர், ”திருக்குறளில் இலக்கணப்பிழைகள் உள்ளதாய்” ஒருமுடிவிற்கு வந்தார். ”இவ்வளவு சிறந்த நூலில் அங்குமிங்குமுள்ள சில பிழைகளும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும்?” என்ற எண்ணத்தில், தன் துபாசியிடம், ”யாரிடம் தன் யோசனைகளைத் தெரிவிக்கலாம்?” என்று கேட்டிருக்கிறார். “உ.வே.சா.வின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இங்குதான் கும்பகோணத்தில் உள்ளார், அவரிடம் போகலாம், துரையவர்கள் சமூகத்தில் என்ன விருப்பமோ, அதைப் பிள்ளைவாள் கட்டாயஞ் செய்துகொடுப்பார்” என்று துபாசி சொன்னாராம். சரியெனப் புறப்பட்டு, கும்பகோணத்தில் பிள்ளையின் வீட்டிற்குப்போய்க் கதவைத் தட்டினார்களாம்.தன் முதுமையிலிருந்த பிள்ளைவர்கள் அன்றுபிற்பகல் ஓய்விலிருந்தார். கதவுதட்டும் ஓசைகேட்டு எழுந்துவந்து கதவைத்திறந்தார். துபாசி விதயத்தைச்சொன்னார். கேட்ட மீணாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ வியப்பும் திகைப்பும் எழுந்தது. “திருக்குறளைப்படித்து, அதிலேயே பிழைகண்டு வெள்ளைக்காரர் ஒருத்தர் திருத்தஞ்சொல்ல வருகிறாரே? நமையாளும் இவரை மறுத்துப் போகச்சொல்லவும் முடியாதே?” என்று அலமந்து, வேறுவழியின்றித் திண்ணையில் அமரச்சொல்லி, “என்னவிவரம்?” எனக்கேட்டாராம். துரை தான்வந்த செய்தியை மீண்டுஞ் சொல்லி, ”தான்கூறும் திருத்தங்கள் சரியா?” என்று பிள்ளையைக் கேட்டாராம். பிள்ளையும் “என்ன சொல்லவருகிறீர்கள்?” என்றுகேட்டாராம். ”அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரம் 114 ஆம் திருக்குறளில்தக்கார் தகவிலர் என்பவர் அவரவர்எச்சத்தால் காணப்படும்என்றுவருகிறது. ”இதெப்படிச் சரியாகும்? அவரவர் பிள்ளைகுட்டிகளால் தானே யார் தகவுடையரென்று உலகத்தில் அறியமுடிகிறது? இந்த அடிப்படைச் செய்தியைக் கூட திருவள்ளுவர் சரியாகச் சொல்லவில்லையே? தவிர 2 ஆம் வரியில் பாருங்கள், தளை தட்டுகிறது. இது போன்ற தளைதட்டும் குறள்வெண்பாவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாமா? எனவேதான் இதைமாற்றிதக்கார் தகவிலர் என்பவர் அவரவர்மக்களால் காணப்படும்என்றெழுதினேன். நான் சொல்லவந்த குறள் சரியா?” என்று வெள்ளைத்துரை கேட்டாராம். அடுத்தகணம் பிள்ளையவர்கள் தன் தலையிலேயே ”கருமம், கருமம்” என்றடித்துக் கொண்டு வீட்டிற்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாராம். மீண்டும் துபாசி கதவைத்தட்டி பிள்ளையவர்களிடம், “என்னவாயிற்று? இப்படிப் போய்விட்டீர்களே? இவர் மிகப்பெரிய வெள்ளைத்துரை” என்றாராம். “யாராய் இருந்தால் எனக்கென்ன? முதலில் திருக்குறளை ஒழுங்காகப் படிக்கச் சொல்லுங்கள். எச்சத்தின் பொருள்தெரியாமல் பொய்யில் புலவரின் குறளையே மாற்ற முயல்கிறாரே?” என்று பிள்ளையவர்கள் மீண்டும் மறுத்து உள்ளே சென்றுவிட்டாராம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
2018-02-25 8:01 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> ////உங்கள் காலுக்கு ஏற்றபடியான செருப்பே ஒழிய, செருப்பிற்கேற்றபடி காலைவெட்டு என்பது முட்டாள் தனம். நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் அறிவீனம். குளிர்கிறது என்று சொல்லி தன்வீட்டு உத்திரத்தை உருவியெரிக்கும் அறியாமை. அறிவுள்ளவர் அதைச் செய்யமாட்டார். ////
>
> அடடா, எத்தகைய பொருத்தமான உபமானங்கள் !!!
>
> இராம கி ஐயா தனித்தமிழ் மேதைக்கு எது கால், எது செருப்பு என்று கூடத் தெரியவில்லை !!! நான் சொல்கிறேன், விஞ்ஞானத்துக்கு ஏற்ப தமிழ்மொழி வளைந்து கொடுக்க வேண்டும் என்று. டங்க்ஸ்டன், ரேடியம், லாந்தனம், ஸ்டிரான்சியம், ரேடான், ஸ்டீஃபன் ஹாக்கிங், டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் தேமொழி, டாக்டர் கண்மணி, டாடா, டெல்லி ஆகிய பெயர்ச்சொற்கள் சிதைவு படாமல் தமிழ் எழுத்துக்களாய் எழுதப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
Tamil is a Phonemic script, where as all other Indian scripts (derived from Sanskrit) are Phonetic scripts. In other words, non-Tamil scripts have one-to-one correspondence for each letter & sound. In Tamil, it is not true.
எனவே, டாடா என Tata வை எழுதக் கூடாது. TaaDaa என உச்சரிக்கப்படும். சுடலை மாடா! = suDalai maaDaa.
எனவே தான், Tata = டாட்டா என்று எழுதுகிறோம்.
நண்பர் கணேசன்,இங்கு முதன்மைத் தர்க்கம் டாடா, டாட்டா, டாக்டர் என்று எழுதுவது தவறு, தாட்டா, தாக்டர் என்று எழுத வேண்டும் என்பது.டாடா, டாட்டா ஃபோனடிக்ஸ் பற்றி முதன்மைத் தர்க்கமன்று.சி. ஜெயபாரதன்