தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!
புறநானூறு - 132
போழ்க என் நாவே!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.
Sent from Samsung Mobile-------- Original message --------From: N D LogasundaramDate:21/08/2015 5:04 PM (GMT+05:30)To: thamizayamSubject: Re: {தமிழாயம்} தகரம்அன்பு மிகு இராமகி அய்யாஇது ctamil குழுவில் எழுந்த கேள்வி. அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான்இதிலென்ன தவறுஅறிவுக்கு என்ன வேலி??யாரு ம் அதற்கு வேலி போட முடியயாதே ??GB INFITT ல் தான்அங்கிருப்பது இங்குகூடாதுஇங்கிருப்பது அ ங்கு கூடாதுயாரோ எதற்கோ தேவையானை ஒன்றைஎல்லாவற்றிற்கும் வைத்து குழப்பம் விளைவிக்கின்றனர்நிற்கதகரம் பற்றி சங்கநூல்களில் நிகண்டுகளில் தே டிக்கொடிருக்கின்றென்முடிந்ததும் வைக்கின்றேன் அதற்கிடையில்தகரா என ஓர் மலையாள திரைப் படம் வந்தது அங்கு பார்த்தேன்நீங்கள் கேட்கும் பொருள் பற்றி பிடி ஒன்றும் கிடைக்கவில்லைஅன்புடன்நூ த லோ சுமயிலை--நூ த லோ சுமயிலை2015-08-20 18:50 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:--இது புதலியல் (botany) பற்றிய ஐயம்.தகரம் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் ஒருசில இடங்களில் வருகிறது. (இது ஈயம் எனும் மாழை பற்றியதல்ல. இந்தக் காலத்தில் Tin என்றே நமக்கெல்லாம் விளங்குகிறது.)இது நந்தியாவட்டையா (Tabernaemontana divaricata or Ervatamia divaricata) ? அன்றி ஆவாரம் பூவா? [ஆவாரம் பூவிலும் இரண்டு வகைகள் தொடர்பு கொண்டிருக்கின்றன. (Cassia Auriculata and Cassia Tora)] இந்தக் குழப்பத்தில் என்னால் முடிவிற்கு வரமுடியவில்லை. இதுவரை கிடைத்த சங்க இலக்கியக் குறிப்புக்கள் எதுவும் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வில்லை. இரண்டு, மூன்று குறிப்புக்கள் ஒன்றை நோக்கி நகரவைத்தால், இன்னொரு குறிப்பு அதை மறுக்கவைக்கிறது. தடுமாறிக்கொண்டிருக்கிறேன். இவற்றை அடையாளங்காண மருத்துவக் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், உடல்நலக் குறிப்புகள், புதலியற் குறிப்புகள் என ஏதேனும் உண்டா?தகரம் என்பது பொதுவாகத் தலைமயிருக்கு இட்டுக்கொள்ளும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டும் சாந்தல்ல. பூசிக்கொள்ளும் எல்லாவகை paste களுமே சாந்துகள் தான். ஏன் சுவரிற்குப் பூசுவதும் சாந்துதான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து. சாந்து என்ற சொல்லின் பொருண்மையை நாம் உணரவில்லை.) இந்தக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்து, அதற்குப் பின் பெண்கள் குளிக்கிறார்களே, அதேபோல சங்ககாலப் பெண்கள் இந்தத் தகரச்சாந்தைத் தலையிற் பூசிக்கொண்டு நீராடியிருக்கிறார்கள். (எங்கள் வீட்டிலேயே 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடித்து தலையிற்பூசிக் குளித்திருக்கிறோம். இந்தத் தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சுதல் 2,3 நாட்கள் நடக்கும். எங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் என் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் புட்டிலாய்த் தைலம்போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இந்த மயிர்ச்சாந்து செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளாது போய்விட்டேனோ என்னவோ?)நாட்டுபுறங்களில் மட்டும் தான் இதுபோன்ற செய்திகள் மீந்துகிடக்கின்றன. உங்கள் ஊர்களில் கேட்டுப்பாருங்கள். 50, 100 ஆண்டுகளுக்கு முந்திய நம்முடைய மரபுச்செய்திகள் கூடப் பதிவு செய்யப்படாமலேயிருப்பதால் சங்க இலக்கியச் செய்திகள் அடையாளங்காணப்படாமலே போகின்றன. ஒரு பெரிய இடைவெளியில் நாமிருக்கிறோம். தகரம் எனும் செடி/மரத்தை அடையாளங்காணும் முயற்சியில் இப்போது நானிருக்கிறேன். இது ctamil குழுவில் எழுந்த கேள்வி. அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான். ஆனால் இதையெல்லாம் அங்குபேசித் தெளியமுடியாது. பட்டறிவு அப்படித்தான் சொல்கிறது. என்னை அங்கு பேசவிடமாட்டார்கள். அங்கு நான் மட்டுறுத்தப்பட்ட உறுப்பினன். வெறுமே படித்துக் கொண்டிருக்கிறேன்.அன்புடன்,இராம.கி.
STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!
--
தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!!
55.சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத் திற்கு ஈடாகாது.
http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=172&pno=23
Verse 55. Fragrance Of Virtue Is The Sweetest Smell
Sandalwood or lavender,
lotus or the jasmine great,
of these many fragrances
virtue’s fragrance is supreme.Explanation: Sandalwood, lavender, water-lily and the jasmine exude fragrance. Of all these varieties of fragrances the sweet-smell of virtue is the most supreme. This is because the fragrance of virtue is universally favoured. Besides, the fragrance of virtue spreads in all directions, even against the wind.
http://www.buddhanet.net/dhammapada/d_flower.htm
இதை ஆங்கிலத்தில் லாவண்டர் என்றா சொல்வார்களா? !!!
On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!!
55.சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத் திற்கு ஈடாகாது.
http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=172&pno=23
தகரம் அதன் நறுமணம் பற்றி புத்தரின் தம்ம பதத்தில் இருக்கிறது !!![...]
publ. by the Jaffna-book society
American mission Press, 1842
தகரப்போடி ... என்பது வாசனைப்பொடி என்றும்
தகரம் என்பது மயிர்ச்சாந்து, வாசனைப்பண்டம்
என்ற குறிப்பையும் தருகிறது
தகரை பற்றி ஆங்கில விக்கி
https://en.wikipedia.org/wiki/Cassia_tora
...... தேமொழி
மேலும் ..."தகர இலை" >>> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%882.jpg
Botanical Name: Cassia Tora
என்று டாக்டர் சௌந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.
Dr.S.Soundarapandian
இவர் தாவரங்கள் பற்றி நன்கு தெரிந்த அறிஞராகத் தெரிகிறார்
https://commons.wikimedia.org/wiki/Special:Search/S.Soundarapandian
மற்றொரு தகரை படம்:
https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%883.jpg
மேலும் மற்றுமொரு தகரை படம்
https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%881.jpg
இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம் டி.நகர், சென்னை
13.038889, 80.228611
மாம்பலம் இரயில்வே நிலையம் அருகில்....
எனத் தெரிகிறது.
***ஆனால் "நறுமணம்"பற்றிய குறிப்புகளைக் காணவில்லை.
***தகரை என்பதுதான் தகரம் செடியா ... என்பதும் தெரியவில்லை
>தகரத் தண்ணிழல்
ஒரு மரம் என புலனாகிறது
22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 3:30 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!மரம்
--
தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Sunday, August 23, 2015 at 12:16:06 AM UTC-7, selvi...@gmail.com wrote:தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.நா. கணேசன்
தவறுதகரம் பண்புதகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம்இங்கு தந்தம் என்பது நிறம் வழி ஆகு பெயராக பெண்களின் தனத்தைக்குறித்தது
நூ த லோ சுமயிலை
Your information about vEmpattUr vs. vEppattUr is intriguing. However, your other examples need to be pondered over further to assert whether or not they belong to this group. As you know, some of us were on offline discussion about it and came up with so many intriguing stories about this NPP > NP vs. PP theory.Dear Ganesan,You are really amazing! You have so much in your repertoire about Tamil language and culture that not many of us have.
P.S. In the context of appellative forms, one should also consider why in modern Tamil we have compound forms like palporuḷ angkaaṭi 'Consumers' market for common commodities', nalvaaḻttukaḷ 'graceful greetings' and so on. I am sure there can be many of these types. Apparently, these are coined words and we don't know how these appellative roots were picked up by whoever coined them. Also, I enjoyed reading the Kṛṣ-ṇā story narrated by Mr. Radhakrishna Warrier, but not sure ifKṛṣ can be considered as an appellative form though! Tamil is unique in this sense!VasuRegards,kompu vs. koppu is one such pair. vEmpu vs. vEppu is yet another pair that you have just told us about.Apparently, the west uses PP and the east uses NP for no clear reason. There have been lots of examples and we enjoyed going over those pairs in our discussion.On Mon, Aug 24, 2015 at 3:08 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Sat, Aug 15, 2015 at 1:39 AM, Jean-Luc Chevillard <jean-luc.chevillard@univ-paris-diderot.fr> wrote:Dear Rob,
the language used in poetry must originally have had its root in a spoken language, but there was certainly dialectal variation.
If you read the commentary by Iḷampūraṇar to TE415i (see below),
you see that people had the choice between two possibilities, when combining /kuraṅku/ "monkey" and /kāl/ "leg"
They could say either /kuraṅkiṉkāl/ or /kurakkukkāl/.
Those two forms probably belonged originally to two distinc dialects
I saw recently a Tamil inscription on the grave of a Christian Paravar lady
dated to 1603 CE. The place is vEmpARu in the South. But there is also
vEppattUr and vEmpattUr in Tanjore district. I think cilampu and cilappu may
both be present (Cf. cilampu/cilappu < cilai- in CT, so, cilaimpu/cilaippu seems to
be the original) and the Tirumantiram author chooses cilaippu for anklet
since the etukai matches well with the other 3 lines of the verse.
Recently, there is some nice discussion on etukai in Dravidian, see:
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2015-August/041915.html
Other variations of the same word among different dialects can be considered.
For example, for egrets, herons etc., kokku is Tamil, where as kaGka is in IA in general.
While we can understand the reason for koGka > kaGka since the short o
is absent in IA, kokku & koGku denoting "herons" seem to be present in different
Dravidian dialects, in south and north. Similarly, often p- of Tamil is
b- in Telugu, e.g., palli (Tam.) & balli (Tel.) ultimately from the verb, pullu-
"to embrace, hanging .." for the wall lizard. Another word, is poli/pali in Tamil
is bali in Sanskrit, Telugu etc., just like koGka > kaGka. The flower sacred to Murukan is kaTampu,
this word loses the cerebral consonant -D- to a -d-, hence kadamba flower
the totem symbol of West Coast kings of Goa etc., "kadamba" kings (mentioned
in Sangam texts also).
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2008-August/032064.html
These variations must be considered in constructing Proto-Drav.(PD) words,
for example, if one looks at the kaDambu flower it shows clearly why the
retroflex -D- is integral part when PD folks named the flower.
N. Ganesan
I hope this is useful
-- Jean-Luc (in Pondicherry)
"https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard"
"https://plus.google.com/u/0/113653379205101980081/posts/p/pub"
"https://twitter.com/JLC1956"
On Saturday, August 22, 2015 at 10:43:23 PM UTC-7, N. Ganesan wrote:
On Saturday, August 22, 2015 at 10:32:05 PM UTC-7, தேமொழி wrote:தேவதாருவாக இருக்குமோ!!!இல்லை. தகரம் ஒரு செடி.நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில் என்ற பொருள் கொடுத்துள்ளீர்களே...செடியை விறகு என்று சொல்ல மாட்டோமே
தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - தண்ணிய நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகிலே நெருப்பை யுண்டாக்கி அதிலே கரிதாகிய வயிரத்தையுடைய அகிலோடே வெள்ளிய 8கண்ட சருக்கரையையுங் கூட்டிப் புகைப்ப,
57 - 8. கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த செங்கேழ் வட்டம் சுருக்கி - கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவனாலே அழகு பெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு,
அத்துடன்தகரை என்பதுதான் தகரம் இல்லை என்பது உறுதியாகத் தெரியுமா?Botanical Name: Cassia Tora
கிரந்தி தகரம் என்ற மற்றொரு மூலிகையும் உள்ளதே
..... தேமொழிதசாங்கம் வாசனைப்பொடியில் உள்ளவை:Sambrani, Karagil, Sandal, white Kungiliyam, Kukil, Goraikishangu, Vilamichai-root, Jaggary Dhevadharu and mattipal. All these ten are known as dasgngarn
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்
நூ த லோ சு வைத்ததுதகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்------------------நாசா கணெசனார் வைத்ததுஇந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.==========முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதைகண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குகநான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு
>தகரத் தண்ணிழல்
ஒரு மரம் என புலனாகிறது
Fabaceae (pea, or legume family) » Senna alata
SEN-nuh -- Latin form of Arabic word for a thorny bush
a-LAY-tuh -- winged
commonly known as: candle bush, candlesticks, large-leafletted eglandular senna, ringworm shrub • Hindi: एड़गज ergaj, प्रपुन्नाड prapunnad • Kannada: ಸೀಮೆ ಅಗಸೆ sime agase • Malayalam: ആനത്തകര aanattakara, മലന്തകര malamtakara, ശീമ അഗത്തി seema agatti, പുഴുക്കാടിത്തകര puzhukkadittakara •Marathi: शिमई अगसे shimai agase • Sanskrit: एडगजः edagaja, प्रपुनाल prapunal, उरभ्रः urabhrh, उरणक्षकः uranakshaka • Tamil: சீமையகத்தி cimai-y-akatti, வண்டுகொல்லி vantu-kolli •Telugu: అవిచిచెట్టు avicicettu, మెట్టతామర metta-tamara, సీమ అవిసె siima avise, తంటెము tantemu • Urdu: ايڙگج ergaj
Native to: tropical South America (the Amazon rainforest); naturalised elsewhere in tropics
இதற்கும் ப்ரபுன்னாடம் என்ற பெயரை ஹிந்தியில் வைத்துள்ளமை காண்க. அடிப்படையில் தமிழ்ப் பெயர் இது.
ஆனைத்தகரை, மலந்தகரை, புழுக்கடித்தகரை என்கிறது மலையாளம். தமிழில் சீமையகத்தி (வெற்றிலைக் கொடி)
கொடிக்கால்காரர் வளர்த்தும் தோப்புகளில் பார்க்கலாம்.
நா. கணேசன்
|
|
பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர். கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்கருத்து. |
ஆனால் நறுமணம் கொண்ட சிவப்புமலர் என்று நீங்கள் குறிப்பிட்ட நினைவு???
அப்படியானால் Cassia renigera இருக்கவும் வாய்ப்புண்டு
சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனைஎஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),”அகரு வழை ஞெமை ஆரம் இனைய தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும்.தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).
வட்டத்தகரய்க்காயி, த₃யவாயி வட்டத்தகர காணுக.
ஸெந்ந ஒப்₃ற்ற்யூஸிபோ₂லிய எந்ந ஶாஸ்த்ரநாமவும்ʼ ஓவல்ʼ லீப்₂ பீ₂ற்றிட்₃ காஸ்ஸிய எந்ந ஆங்க₃லேய நாமவுமுள்ள சக்ரத்தகர அமேரிக்க,ஏஷ்ய, ஆப்₂ரிக்க பூ₄க₂ண்ட₃ங்ஙளில்ʼ வளருந்நு. மூர்ச்சயில்லாத்த எந்ந் அர்ʼத்த₂ம் வருந்ந லாற்றிந் வாக்காய ஒப்₃ற்றுஸ், இல எந்ந் அர்ʼத்த₂ம் வருந்ந போ₂லிய எந்நீ வாக்குகளில்ʼ நிந்நாண் இதிந்றெ ஶாஸ்த்ரநாமம்ʼ உத்ப₄விச்சத். ஆயுர்வேத₃த்திலும்ʼ சைநீஸ் சிகித்ஸயிலும்ʼ மலப₃ந்த₄த்திநும், நேத்ரரோக₃ங்ஙளிலும், த்வக்-ரோக₃ங்ஙளிலும் ப்ரதா₄நமாயும் உபயோகி₃ச்சு வருந்நு.
தேவ்
On Thursday, 27 August 2015 10:15:52 UTC+5:30, N. Ganesan wrote:சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனைஎஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),”அகரு வழை ஞெமை ஆரம் இனைய தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும்.தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).சக்கர தகர இருக்குது; வெளாட்டுக்கு சேத்துப்பீங்களா ?சக்ரதகர - ചക്രത്തകര [Senna obtusifolia]
Chinese Senna has been treated under a wide range of scientific names. Some are synonyms of Senna obtusifolia, others are names that have been applied to it in error. In addition, several of these names may also refer to related plants. In particular, the distinction between this species and Senna tora was fraught with errors and misunderstandings:[3]
English (1) | coffee cassia |
Hindi (22) | aelon, ailu, ailwan, cakunda, cakvat, chakavat, chakonda, chakonr, chakramarde, chakunda, chakundra, ckakond, pamaar, pamad, panevar, panvar, panwar, puadia, puaria, punwad, relu, talka |
Kannada (40) | cagace, chagache, chagate, chakramarda, chogache, chogata, cogace, cogate, gandha thagase, gandu thagache, gandu thagase, gandutagasi, gundutagace, gundutagache, holasangi, kasamardavu, pambadiar, sagate, sirudaggare, sonte, tagace, tagache, tagaci, tagarasi, tagarchi, tagarci, tagarisyana, tagati, tajank, tajanku, taragashee, taragasi, thaagarisyana gida, thagache, thagarchi, vanaavarikke, vanava-rike, vanavarika, vanavarike, vannaavarike |
Malayalam (7) | cakramardrakam, chakramandrakam, tagara, tagera, takara, takaram, thavara |
Marathi (12) | takala, takla, tankala, tankli, taranvata, tarota, taykilo, thaakala, thakla, thankli, tharanvata, tharota |
Persian (3) | sang saboyah, sangsaboyah, sangsboyah |
Sanskrit (28) | adagaja, ayudham, cakramarda, cakramardah, cakramardana, chakramarda, chakramardah, chakramardaka, dadamandan, dadamardana, dadamari, dadrughna, dan, edagaja, edagajah, kharjugna, prabhoonata, prabhunatha, prabunatha, prapunnada, prapunnata, prapunnatah, praputatri, praputrata, prishnaparni, sadagaja, saidagajah, taga |
Tamil (92) | appulantam, cakatamatti, cakkarakacam, cakkarapati, cakkarapaticceti, cakkiram1, cakkiramatattu, cakkirami, cakkiramicceti, cakkirapati, cakkirapattirakam, cakkumati, cancavaram, cankuputpam, cenavu#, cenavu@, cenavucacceti, cepakkinam, cinavu, cirutakarai, cittiracikam, etakacam, jakatamatti, kalaparnam, karccakkinam1, kecatattu, konakkotayam, kupakkinam, kuralikkonikacceti, kuralikkonikam, kuttanacani1, makanilam@, mayakantotiyam, nakkalatakam, nali, narattarai, nativaram1, oosithagarai, oosthagarai, palavarate, pariyeritaiyati, pavattutarnatankam, perunkulikacceti, perunkulikam, pincacikacceti, pincacikam, punantam, punnatatavaram, punnita, punniyataki, punniyatakicceti, puntakarai, puntakaraicceti, senavu, sirutagarai, tagarai, tagaray-elley, takaracci, takarai, takaraivittu, takaram1, takaritam, tarunicceti, tarunikam, thagarai, thagarai-verai, thakarai, tiram@, tiritapicam, tunnamaram, tupparicimpam, tutakam, ucitakarai, ucittakarai, uranatcam, uranatciyam, ushit-tagarai, ushittagarai, usithagarai, usiththagarai, usittagarai, vanamavaram, vanappicci, vanappicicceti, vannaavaram, vincukam, vindu, vintu, vintu 1, vintu@, vintukam 1, vintutam |
Telugu (18) | pedda kasinda, tagarisa, tagarisha, tagirisa, tagirise, tagirisha-chettu, tantemu, tantepu, tantepu-chettu, tantepumokka, tantim, tantipu, tantiyamu, thagirise, thantemu, thantipu, thantipu chettu, thantiyamu |
நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் நீண்ட காய்கள் உள்ள சிறு செடியினம் இயற்கை மருந்தாகும். இதனை சில பகுதிகளில் யானைத் தகரை எனவும் வேறு சில இடங்களில் ஊசித் தகரை எனவும் பெயர் கூறி அழைப்பர்.
இந்த செடி பார்ப்பதற்கு நிலக்கடலை செடி போல காட்சியளிக்கும். இம்மரத்தின் 50 கிராம் இலையை சிறிதாக அரிந்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 250 மிலி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 முதல் 15 மிலி வீதம் காலை மாலை இரண்டு வேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பல் முளைக்கும் போது ஏற்படும் காய்ச்சல் தணியும்.
இலையை நீர்விட்டு மென்மையாய் அரைத்து சிறு தீயில் மீண்டும் சூடாக்கி, இளம் சூட்டில் பற்று போட்டால் கட்டிகள்கள், வாயு, நரம்பு பிடிப்பு போன்ற பல்வேறு வீக்கம் நீங்கிவிடும். பலநாட்கள் தொடர் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை சுண்டலாக செய்து சோற்றுடன் உண்டால் உடன் மலச்சிக்கல் நீங்கும்.
யானைத் தகரை வேரை எலுமிச்சை பழ சாற்றில் இடித்து, தடவினால் தேமல் படை ஆகியவை தீரும். விதையை அரைத்து தடவினால், படை சிரங்கு மற்றும் ஆறாத புண் குணமாகும். (மு)
நன்றி – இந்திய மூலிகை மருத்துவம்
---------------------------------------------------
A note: ஆனைத்தகரை = ஒரு பெரிய தகரை; ஊசித் தகரை = சிறு தகரை.
பெரிய தகரையில் தகடு தகடாய் காய்கள் காய்க்கும்.
ஊசித்தகரையில் ஊசி, ஊசியாய் காய்கள்.
http://mooligaimutram.blogspot.com/2011/10/31.html
நா. கணேசன்
தேவதாருவாக இருக்குமோ!!!
தசாங்கம் வாசனைப்பொடியில் உள்ளவை:Sambrani, Karagil, Sandal, white Kungiliyam, Kukil, Goraikishangu, Vilamichai-root, Jaggary Dhevadharu and mattipal. All these ten are known as dasgngarn
ஆங்கில எழுத்தில் காஞ்சி மட ஸ்ரீமுகத்தில் உள்ள சுலோகங்கள்:
daśāṅgaṁ, guggulaṁ dhūpaṁ sugānghaṁ sumanōharama | ādrēyaḥ sarvadēvānāṁ dhūpāyē pratigr̥sdutāma
daśāṅgaṁ guggulaṁ dhūpaṁ sugandhaṁ sumanōharam |
ādrēyaḥ sarvadēvānāṁ dhūpā'yaṁ pratigr̥hyatām || There were three corrections. I have shown the corrected words in red.
(gaṇēśamānasapūjāstōtraṁ, śivamānasapūjāstōtram) There were errors in both the original on the website and the reproduced version. Both have been corrected.
lakṣāsaṁmilitaiḥ śilārasapuṭaiḥ śrīmānasasaṁmuśritaiḥśrīmānasasaṁmiśritaiḥ | correction from the previous version I sent you.
karpūrākālitaiḥ śirairmadhuyutaiḥ gōsārpiṣā lōḍitaiḥ ||
śrī śrīkāṣṭhāgaruguggulu prabhr̥tibhiḥ nānāvidhaivastibhiḥ |
dhūpaṁ tē parikalpayāmi janani snēhātvamarṅgākuruḥ ||
The red word is the correction in the original which I have implemented. The blue words are what I think are correct. In the first blue word, the original is śrīkaṣṭhāgaruguggulu (zrIkaSThAgaruguggulu) which to me appears wrong. In the reproduced it becomes zrIkapThAgaruguggulu which is obviously wrong. So I used zrIkASThAgaruguggulu. In the second blue word snēhātvamarṅgākuruḥ, the reproduced version snEhAtvamarGgAkuruH is correct while the original on the website, snEhAtvamarDgAkuruH is obviously wrong.
śrīvēṣṭkāgaru himasarjaguggulumustakān |
urḍūparaguḍaṁ dēvēdru dhūpasārasamānvartam |
jarjaraṁ ghr̥tamadhvalaṁ sugāndhi gr̥ha dhūpanam ||
The words in saffron colour are the ones I am not sure of. I just reproduced as I saw it in the original on the website but those words don’t look right. The blue word dhūpasārasamānvartam is my corrected version – the original and the reproduced have both dhUpasArasamArnvatam which sounds incorrect to me so I corrected it to dhUpasArasamAnvartam.
daśāṁgaṁ guggulūpētaṁ sugandhaṁ sumanōharam |
āghrēyaḥ sarvadēvānāṁ dhūpō'yaṁ pratigr̥hyayatām ||
For the first blue word, the original on the website has guggulupetaM whereas the reproduced has guggulUpetaM which seems to be more appropriate and so I have used the reproduced spelling with long U. For the second word, the reproduced is wrong and the original on the website is correct, so I have used the original form.
śrīkhaṇḍāgaru guggulājyasaralaṁ lākṣānakhi mākṣikaṁ
māṁsi dāru - harītakī - guḍa - sitā - karpūra - nālāyakam |
saṁdhō dugdhagulāla kānalayutaṁ dhūpē sadā mānyitaṁ
dhūpaṁ parnati tē'rpayāmi manasā bhavayā gr̥hāṇāṁbhiṣikē ||
The first blue word is wrong in both the original on the website and in the reproduced. The correct form, in my opinion, is harItakI and so have used this form. For the second blue word, the original on the website is obviously wrong and the reproduced in correct. So I have used the reproduced form.
gugguluṁ mahiṣākṣāṇāṁ sālaniryāsamēvaca |
agaruṁ dēvadāruṁca uśirāṁ śrīphalaṁ tathā |
hībēraṁ candanaṁ mustā daśāṅgaṁ dhūpamucyatē |
gānājyōnaṁ ca sayōjya dadyāt dhūpaṁ suvāsitam |
The original on the website has a few spelling mistakes whereas the reproduced one is OK. So I have used the reproduced one.
guggulu saralaṁ dārupatraṁ malayasaṁbhavam |
ṭragābēramagaraṁ kuṣaṁ-guḍaṁ sarjarasaṁ tathā |
harītakī nakhīṁ lākṣāṁ jaṭāmāṁsi ca śailajām |
daśāṁgaṁ vidudhūpaṁ daivē pitryai'tha karmiṇi ||
I don’t know if TragAbera is a valid Sanskrit word. The word is used as a Sanskrit translation for vettiver.
kastūrīnduśca bāhlikaṁ naravaṁ māṁsica sarjakam |
mustāgaru sitā sarvaṁ kramavr̥ddhaṁ samaṁpuram |
stōkaṁ stōkaṁ kṣipēttailaṁ dinaikabhaya kuhayēt |
vārtiṁnirvayayēt dīprāṁ divyaṁ dhūpaṁ nimuḥ vibhuñjati ||
The blue word is suspect in both the original on the website and the reproduced one. So, I made some small changes. Hopefully, my changes would be OK. Radha
-------------------------------------
दशाङ्गं, गुग्गुलं धूपं सुगान्घं सुमनोहरम । आद्रेयः सर्वदेवानां धूपाये प्रतिगृस्दुताम
दशाङ्गं गुग्गुलं धूपं सुगन्धं सुमनोहरम् ।
आद्रेयः सर्वदेवानां धूपाऽयं प्रतिगृह्यताम् ॥ There were three corrections. I have shown the corrected words in red.
(गणेशमानसपूजास्तोत्रं, शिवमानसपूजास्तोत्रम्) There were errors in both the original on the website and the reproduced version. Both have been corrected.
लक्षासंमिलितैः शिलारसपुटैः श्रीमानससंमुश्रितैःश्रीमानससंमिश्रितैः ।correction from the previous version I sent you.
कर्पूराकालितैः शिरैर्मधुयुतैः गोसार्पिषा लोडितैः ॥
श्री श्रीकाष्ठागरुगुग्गुलु प्रभृतिभिः नानाविधैवस्तिभिः ।
धूपं ते परिकल्पयामि जननि स्नेहात्वमर्ङ्गाकुरुः ॥
The red word is the correction in the original which I have implemented. The blue words are what I think are correct. In the first blue word, the original isश्रीकष्ठागरुगुग्गुलु (zrIkaSThAgaruguggulu) which to me appears wrong. In the reproduced it becomes zrIkapThAgaruguggulu which is obviously wrong. So I used zrIkASThAgaruguggulu. In the second blue word स्नेहात्वमर्ङ्गाकुरुः, the reproduced version snEhAtvamarGgAkuruH is correct while the original on the website, snEhAtvamarDgAkuruH is obviously wrong.
श्रीवेष्ट्कागरु हिमसर्जगुग्गुलुमुस्तकान् ।
उर्डूपरगुडं देवेद्रु धूपसारसमान्वर्तम् ।
जर्जरं घृतमध्वलं सुगान्धि गृह धूपनम् ॥
The words in saffron colour are the ones I am not sure of. I just reproduced as I saw it in the original on the website but those words don’t look right. The blue wordधूपसारसमान्वर्तम् is my corrected version – the original and the reproduced have both dhUpasArasamArnvatam which sounds incorrect to me so I corrected it to dhUpasArasamAnvartam.
दशांगं गुग्गुलूपेतं सुगन्धं सुमनोहरम् ।
आघ्रेयः सर्वदेवानां धूपोऽयं प्रतिगृह्ययताम् ॥
For the first blue word, the original on the website has guggulupetaM whereas the reproduced has guggulUpetaM which seems to be more appropriate and so I have used the reproduced spelling with long U. For the second word, the reproduced is wrong and the original on the website is correct, so I have used the original form.
श्रीखण्डागरु गुग्गुलाज्यसरलं लाक्षानखि माक्षिकं
मांसि दारु - हरीतकी - गुड - सिता - कर्पूर - नालायकम् ।
संधो दुग्धगुलाल कानलयुतं धूपे सदा मान्यितं
धूपं पर्नति तेऽर्पयामि मनसा भवया गृहाणांभिषिके ॥
The first blue word is wrong in both the original on the website and in the reproduced. The correct form, in my opinion, is harItakI and so have used this form. For the second blue word, the original on the website is obviously wrong and the reproduced in correct. So I have used the reproduced form.
गुग्गुलुं महिषाक्षाणां सालनिर्यासमेवच ।
अगरुं देवदारुंच उशिरां श्रीफलं तथा ।
हीबेरं चन्दनं मुस्ता दशाङ्गं धूपमुच्यते ।
गानाज्योनं च सयोज्य दद्यात् धूपं सुवासितम् ।
The original on the website has a few spelling mistakes whereas the reproduced one is OK. So I have used the reproduced one.
गुग्गुलु सरलं दारुपत्रं मलयसंभवम् ।
ट्रगाबेरमगरं कुषं-गुडं सर्जरसं तथा ।
हरीतकी नखीं लाक्षां जटामांसि च शैलजाम् ।
दशांगं विदुधूपं दैवे पित्र्यैऽथ कर्मिणि ॥
I don’t know if TragAbera is a valid Sanskrit word. The word is used as a Sanskrit translation for vettiver.
कस्तूरीन्दुश्च बाह्लिकं नरवं मांसिच सर्जकम् ।
मुस्तागरु सिता सर्वं क्रमवृद्धं समंपुरम् ।
स्तोकं स्तोकं क्षिपेत्तैलं दिनैकभय कुहयेत् ।
वार्तिंनिर्वययेत् दीप्रां दिव्यं धूपं निमुः विभुञ्जति ॥
The blue word is suspect in both the original on the website and the reproduced one. So, I made some small changes. Hopefully, my changes would be OK. Radha