You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to வல்லமை, hiru thoazhamai
பகவத கோதமஸ லெணெ. மகளிபுத தேரஹ, ஸரிபுத தேரஹ, புஸ தேரஹ, புன தேரஹ, ஸதி விஹரிய அகத அநகத சது திஸ ஸகஸ திநெ. பருமக அபய புத பருமக ஏரக என்று உள்ள இலங்கை பிராகிருத கல்வெட்டில் பகவத என்று பகவன் என்ற சொல் ஒளி பொருந்திய என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது காண்க.
ஸதி விஹரிய என்றால் எப்போதும் வந்து திரிகின்ற. அபயன் மகன் ஏரகன் ஏற்படுத்தியதோ?
இதை வைத்து புத்தர் இலங்கையில் தவமியற்றினார் என்று கூற முடியுமா?
The Chief Disciples
Sariputta (Śāriputra): Known as the "General of the Dharma", Sariputta was the Buddha's foremost disciple in wisdom. The Buddha deeply trusted him, often delegating teaching responsibilities, such as formally ordaining and mentoring the Buddha's own son, Rahula. [1, 2, 3]
Maha Moggallana: Serving as the Buddha's "left-hand" disciple, Moggallana was famed for his supreme psychic powers and was widely known as the foremost disciple in supernatural abilities. [1, 2, 3]
The Relationship: Sariputta and Moggallana were lifelong best friends who attained enlightenment shortly after joining the Buddha. They shared leadership over the monastic community, helping to train other monks and organize the burgeoning Sangha. [1, 2, 3]