ஊக்க மது கைவிடேல்

29 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 30, 2016, 11:43:12 PM4/30/16
to A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, palsuvai, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham, K.Venkateswaran

ஊக்க மது கைவிடேல்


Inline image 1

(படம் தின மலரில் இருந்து)


அவ்வை சொன்னாள் அன்று

ஊக்க மது கைவிடேல் என்று

அறிந்து கொண்டேன் நான்

பெற்றிட ஊக்கம் தேவை மது வென்று

 

ஊக்கம் பெற்றிடச் சென்று வந்தேன்

நாள் தப்பாது மதுக் கடை நான்

 

ஊக்கம் பெற்ற நான்

ஆனந்தம் அடைந்தேன்

ஆசெயொடு கட்டித் தழுவியே

சாலையோர மின் கம்பம்

 

பானை மேல் ஏறியே ஆடினேன்

பாம்பு நடனம்

ஊக்கமொடு வந்தது சுகமாய்த்

தூக்கமும் எனக்கு

 

தேருதல் வருதாம் வீடு

தேடி வந்த அவரவரும் சொல்கிறார்

வந்தால் பதவிக்கு நாங்கள் ஒழித்திடுவோம்

முற்றிலுமாய் மதுவை யென்றூ

 

மது ஒழிந்தால் ஊக்க மொழியும்

ஊக்க மொழிந்தால் தூக்க மழியும்

நாடுவது எதை நான்

பெற்றிடச் சுகமாய் ஊக்கமும் தூக்கமும்

கேட்பாரில்லையா இந்த அராஜகம் தனை?

 

è ஓர் மதுப் பிரியன்

 

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


வேந்தன் அரசு

unread,
May 1, 2016, 6:50:06 AM5/1/16
to தமிழ் சிறகுகள், A K Rajagopalan, Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, palsuvai, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham, K.Venkateswaran
அது ”ஊக்க மதுகை விடேல்”.

30 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 11:42 அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2016, 7:27:43 AM5/1/16
to வல்லமை

2016-05-01 16:20 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அது ”ஊக்க மதுகை விடேல்”.

​வேந்தரே தங்கள் கூற்றுக்குப் பொருள் என்னவோ?  அறிந்திட ஆவலாய் இருக்கிறேன் இந்த அறிவிலாக் கோமாளி.  களவும் கற்று மற வென்றாரமே சான்றோர்.​

Tthamizth Tthenee

unread,
May 1, 2016, 7:48:44 AM5/1/16
to vall...@googlegroups.com
பொருள்

மதுகை(பெ)

  1. வலிமை
    அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல்(குறுந்.290)
  2. அறிவுமதி
    வானுயர்மதுகை வாட்டும் (சீவக. 664).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. strength
  2. knowledge
நன்றி  விக்கிபீடியா

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2016, 8:45:21 AM5/1/16
to வல்லமை
தேனீ இல்லியா?  அதான் ஒடனே கொண்டு வந்து கொடுத்தூடுத்து மதுகையின் பொருளை!

வேந்தன் அரசு

unread,
May 1, 2016, 12:38:32 PM5/1/16
to vallamai
ஐயா நீங்க பிரித்ததுபோல் நானும் பிரித்தேன்>

ஆம்பிளை என்றால் இப்படி இருக்கணுமாம்:

ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்
 உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும்
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார் கண் தோன்றும் அடக்கம் 
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மை

டெடர்மினேசன் எனும் பொருளுக்கு இந்த மதுகையை ஒதுக்கிடலாமுனு நினைக்கிறேன்.


1 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:27 அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
May 1, 2016, 12:49:47 PM5/1/16
to வல்லமை, தென்றல்
ஒர்ரேஏஏஏஏ க்க்கேஏஏஏஏஏஏஏஏர்ராஆஆஆஆஆஆக்க்க்க்கீஈஈஈஈஈஈதேஏஏஏஏஏஏஏ

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2016, 9:13:41 PM5/1/16
to வல்லமை

2016-05-01 22:19 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
ஒர்ரேஏஏஏஏ க்க்கேஏஏஏஏஏஏஏஏர்ராஆஆஆஆஆஆக்க்க்க்கீஈஈஈஈஈஈதேஏஏஏஏஏஏஏ

​ஒண்ணுமே புரியலே
இந்த எழெ போற் போக்கு
ஒண்ணுமே புரியலே​
Reply all
Reply to author
Forward
0 new messages