வல்லமையாளர் விருது

7 views
Skip to first unread message

S Ravi

unread,
May 20, 2013, 6:14:01 AM5/20/13
to vall...@googlegroups.com

வணக்கம், வாழியநலம்,
 
நான் பகிர்ந்துகொள்ளும்பார்க்க, ரசிக்க..” தொடர் மடல்களைப் பொறுமையோடு
ஏற்றுக் கொள்வதல்லாமல், அவற்றைத் தங்கள் மின்னிதழில் வெளியிட்டும்,சிலாகித்தும், விமரிசனம் செய்தும்
என்னை உங்களில் பலர் மின் அஞ்சல் வழியாகவும்,  குழுமத்தின் மடலாடல் மூலமாகவும் 
ஊக்கம் கொடுத்து வருகின்றீர்கள். சிலர் மௌனமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
 
“Heard melodies are sweet; Those unheard are sweeter!”
 
ஒவ்வொருமுறையும் ஏதேனும் பகிர்ந்து கொண்டபின், அடுத்த சிலநாட்களில் என்ன விதமான பதில்கள், விமரிசனங்கள் என்ற
ஆவலும் எதிர்பார்ப்புமாக ‘Mail box’ ஐத் திறப்பதே ஒரு தனி சுகம். பாராட்டுதல்களுக்கும், கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத
கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
 
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன
 
எப்படி என் ஒவ்வொரு பகிர்வுக்கும் Response கிடைக்கும் போது நான் மகிழ்வேனோ, அதுபோல உங்களில் ஒவ்வொருவருடைய
பதிலுக்கும், என்நன்றியை நான் தெரிவிப்பதே முறை.

இந்த விருதுக்கு என் தந்தி என்னவோ, அறியேன்;ஆயினும், உங்கள் அன்பு, ஆதரவு, ஊக்கம் இவற்றுக்கு நன்றியோடு தலை வணங்குகிறேன்!
 
பார்க்க,  ரசிக்க, படிக்கப் பகிர்நததெலாம்
பார்த்து, ருசித்தெனை ஊக்குவித்தீர்!- யார்க்கிந்த
அன்புவட்டம்  வாய்க்கும்? இறைவா,  இதற்குனக்கு
நன்றிதெரி விக்கின்றேன்  நான்!

அன்பின் மிகுதியால் இவ்விருதை எனக்களித்து என்னை ஊக்குவிக்கும் வல்லமைக் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த

வணக்கங்களும், நன்றியும் …

“வெங்கானல் வீச்சிலே வாடிடும் கோடிஉயிர்

    வேட்கை தவிர்த்திடாமல்

  விம்மித் தணிந்தலையும் வேலைப் பரப்பிலே

     வீணிலே பெய்த மழையாய்,

சிங்கார மாடங்கள், கூடங்கள் யாவுமிருட்

     சிறையிலே  ஆழ்ந்திருக்கச்

   சில்வண்டின் ஒலிமட்டும் கேட்கின்ற காட்டிலே

      சீர்நிலா காய்ந்த கதையாய்,

இங்கே தன் வாழ்விற்குப் பொருளேதும் அறியாத

         இலக்கிலாப் பயணி எந்தன்

   இருட்பாதை தன்னிலும் விருதென்ற விளக்கொன்(று)

        இவ்வாரம் வந்ததென்னே!

கங்கா தரன், சங்க ரன்,பிங்க ளன், சம்பு

     காபாலியின் காதலீ!

   கடைநோக்கின் ஒருகூற்றில் கதிர், மதியம் ஆக்கிடும்

        கற்பகத் தேவி உமையே!

சு.ரவி

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 6:15:42 AM5/20/13
to vall...@googlegroups.com
'கங்கா தரன், சங்க ரன்,பிங்க ளன், சம்பு

காபாலியின் காதலீ!

கடைநோக்கின் ஒருகூற்றில் கதிர், மதியம் ஆக்கிடும்

கற்பகத் தேவி உமையே!'

பிரமாதம்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

2013/5/20 S Ravi <s.r...@alicongroup.co.in>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>

shylaja

unread,
May 20, 2013, 6:16:46 AM5/20/13
to vallamai

2013/5/20 S Ravi <s.r...@alicongroup.co.in>

வணக்கம், வாழியநலம்,
 
நான் பகிர்ந்துகொள்ளும்பார்க்க, ரசிக்க..” தொடர் மடல்களைப் பொறுமையோடு
ஏற்றுக் கொள்வதல்லாமல், அவற்றைத் தங்கள் மின்னிதழில் வெளியிட்டும்,சிலாகித்தும், விமரிசனம் செய்தும்
என்னை உங்களில் பலர் மின் அஞ்சல் வழியாகவும்,  குழுமத்தின் மடலாடல் மூலமாகவும் 
ஊக்கம் கொடுத்து வருகின்றீர்கள். சிலர் மௌனமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
 
“Heard melodies are sweet; Those unheard are sweeter!”
 
ஒவ்வொருமுறையும் ஏதேனும் பகிர்ந்து கொண்டபின், அடுத்த சிலநாட்களில் என்ன விதமான பதில்கள், விமரிசனங்கள் என்ற
ஆவலும் எதிர்பார்ப்புமாக ‘Mail box’ ஐத் திறப்பதே ஒரு தனி சுகம். பாராட்டுதல்களுக்கும், கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத
கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
 
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன
 
எப்படி என் ஒவ்வொரு பகிர்வுக்கும் Response கிடைக்கும் போது நான் மகிழ்வேனோ, அதுபோல உங்களில் ஒவ்வொருவருடைய
பதிலுக்கும், என்நன்றியை நான் தெரிவிப்பதே முறை.

இந்த விருதுக்கு என் தந்தி என்னவோ, அறியேன்;ஆயினும், உங்கள் அன்பு, ஆதரவு, ஊக்கம் இவற்றுக்கு நன்றியோடு தலை வணங்குகிறேன்!>>>  மாலைக்குஅவசரமோ  ஆதவன் பெயர் கொண்டவருக்கு தந்தி வந்துவிட்டதே!!!
 
பார்க்க,  ரசிக்க, படிக்கப் பகிர்நததெலாம்
பார்த்து, ருசித்தெனை ஊக்குவித்தீர்!- யார்க்கிந்த
அன்புவட்டம்  வாய்க்கும்? இறைவா,  இதற்குனக்கு
நன்றிதெரி விக்கின்றேன்  நான்!

அன்பின் மிகுதியால் இவ்விருதை எனக்களித்து என்னை ஊக்குவிக்கும் வல்லமைக் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த

வணக்கங்களும், நன்றியும் …

“வெங்கானல் வீச்சிலே வாடிடும் கோடிஉயிர்

    வேட்கை தவிர்த்திடாமல்

  விம்மித் தணிந்தலையும் வேலைப் பரப்பிலே

     வீணிலே பெய்த மழையாய்,

சிங்கார மாடங்கள், கூடங்கள் யாவுமிருட்

     சிறையிலே  ஆழ்ந்திருக்கச்

   சில்வண்டின் ஒலிமட்டும் கேட்கின்ற காட்டிலே

      சீர்நிலா காய்ந்த கதையாய்,

இங்கே தன் வாழ்விற்குப் பொருளேதும் அறியாத

         இலக்கிலாப் பயணி எந்தன்

   இருட்பாதை தன்னிலும் விருதென்ற விளக்கொன்(று)

        இவ்வாரம் வந்ததென்னே!

கங்கா தரன், சங்க ரன்,பிங்க ளன், சம்பு

     காபாலியின் காதலீ!

   கடைநோக்கின் ஒருகூற்றில் கதிர், மதியம் ஆக்கிடும்

        கற்பகத் தேவி உமையே!

சு.ரவி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 
ஷைலஜா
 
Anna Kannan

unread,
May 20, 2013, 6:33:31 AM5/20/13
to vall...@googlegroups.com
பாட்டிலும் ஓவியத்திலும் ஒருசேரப் பரிமளிக்கும் சு.ரவி அவர்கள், வல்லமையாளர் விருது பெறுவது மிகப் பொருத்தம். 

பல்வகைச் சந்தங்களில் உடனுக்குடன் பாடல் இயற்றும் இவரின் வித்தகம், நன்று. 

இவரது ஆற்றலும் புகழும் மேலும் வளர, வாழ்த்துகள்.

shylaja

unread,
May 20, 2013, 6:36:09 AM5/20/13
to vallamai
இதெல்லாம்  வாசிக்கக்கொடுத்து வச்சிருக்கோம் என்ற  சின்ன பெருமை  !  ரவி அவர்களின் ஆற்றலை ஆலவாய் அழகன் மேலும்  வளர்க்கட்டும்!

2013/5/20 Anna Kannan <annak...@gmail.com>
பாட்டிலும் ஓவியத்திலும் ஒருசேரப் பரிமளிக்கும் சு.ரவி அவர்கள், வல்லமையாளர் விருது பெறுவது மிகப் பொருத்தம். 

பல்வகைச் சந்தங்களில் உடனுக்குடன் பாடல் இயற்றும் இவரின் வித்தகம், நன்று. 

இவரது ஆற்றலும் புகழும் மேலும் வளர, வாழ்த்துகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 
ஷைலஜா
 
Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 6:37:22 AM5/20/13
to vall...@googlegroups.com
நீ எங்கே வாசிக்கறே? குருஜியை பற்றிக்கூட படிக்கலை.
2013/5/20 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 20, 2013, 6:40:21 AM5/20/13
to vallamai
ஹலோ இ சார்  எல்லாம்  வாசிச்சேனே  எங்கப்பாபேரும் அவர் பேரும் ஒண்ணா  இருக்கவும் கொஞ்சம்  உடனே  அப்பா நினைவில்  அமிழ்ந்துபோய்ட்டேன் அதான் அந்த இழைல உடனே பதில்போடல..அப்புறம்  என்னடான்னா  மறந்தே போய்ட்டேன். ஒழியறாபோன்னு மன்னிச்சிடுங்கோ:) 

2013/5/20 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
 
ஷைலஜா
 
Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 7:51:45 AM5/20/13
to vall...@googlegroups.com
மன்னித்தோம், பெண்ணே2013/5/20 shylaja <shyl...@gmail.com>:
B60.gif

shylaja

unread,
May 20, 2013, 10:47:44 AM5/20/13
to vallamai
அப்பாடி தப்பிச்சேன் நன்றி  இ ஜீ:)
B60.gif

Granny Visalam

unread,
May 20, 2013, 1:07:49 PM5/20/13
to vall...@googlegroups.com
திரு சு ரவிக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள்.

2013/5/20 shylaja <shyl...@gmail.com>
B60.gif

Tthamizth Tthenee

unread,
May 21, 2013, 3:16:54 AM5/21/13
to vall...@googlegroups.com
தொடர்ந்து உங்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/5/20 Granny Visalam <meera...@gmail.com>
B60.gif

Madhu mitha

unread,
May 21, 2013, 8:57:23 AM5/21/13
to vall...@googlegroups.com
மனமார்ந்த வாழ்த்துகள்ங்க ரவி. 

///கைதட்டல்களுக்கும் ஆசைப்படாத

கலைஞனோ கவிஞனோ இவ்வுலகம் கண்டதில்லை.
 
பார்ப்பதற்கு யாரும் இல்லாவிட்டால் ஆகாயம் நீலநிறமாய் இருந்தென்ன

 ///

உண்மைதானே எழுதுங்க ரசிக்கிறோம். பாராட்டுகிறோம் :0

2013/5/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
B60.gif

s.r...@alicongroup.co.in

unread,
May 21, 2013, 9:14:58 AM5/21/13
to vall...@googlegroups.com
Dear Ms Madhumitha,
Thanks for those encouraging words!
Rgds,
Su.Ravi
Sent from BlackBerry® on Airtel

From: Madhu mitha <madhumi...@gmail.com>
Date: Tue, 21 May 2013 18:27:23 +0530
Subject: Re: [வல்லமை] வல்லமையாளர் விருது
B60.gif

PRASATH

unread,
May 22, 2013, 6:41:55 PM5/22/13
to vallamai
வாழ்த்துகள் ஐயா,,,

2013/5/20 S Ravi <s.r...@alicongroup.co.in>

S Ravi

unread,
May 24, 2013, 1:10:58 AM5/24/13
to vall...@googlegroups.com

Dear Sri Pradsad,

Thanks for your warm wishes & encouragement!

Thanks & Regards,

S.Ravi

Vice President – IT

Description: Description: Description: Description: Description: Description: cid:image001.jpg@01CB6C62.93D33B80

Alicon Castalloy Limited

Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,

Dist. Pune 412 208  Maharashtra, India

Tel:           +91 2137  677100

Fax:          +91 2137  677130

Mobile:     +91 9561011689

E-Mail:      s.r...@alicongroup.co.in  

Homepage: www.alicongroup.co.in 

Description: Description: Description: Description: Description: Description: cid:image004.jpg@01CBA8DB.136743F0

           Together,We make it happen

P  Before printing, think about the environment

From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of PRASATH
Sent: Thursday, May 23, 2013 4:12 AM
To: vallamai
Subject: Re: [
வல்லமை] வல்லமையாளர் விருது

வாழ்த்துகள் ஐயா,,,

2013/5/20 S Ravi <s.r...@alicongroup.co.in>

வணக்கம், வாழியநலம்,
 
--

image001.jpg
image002.jpg

துரை.ந.உ

unread,
May 24, 2013, 1:36:07 AM5/24/13
to வல்லமை
வாழ்க ஐயா 
Inline image 1வாழ்த்துகள்
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
you.gif
image002.jpg
image001.jpg

வித்யாசாகர்

unread,
May 24, 2013, 1:59:02 AM5/24/13
to vall...@googlegroups.com
னம் நிறைந்த வாழ்த்துக்கள், வல்லமை விருதிற்கு உடன்கிடைத்தப் பரிசாக திரு. துரை ஐயா தந்த பரிசும் அபாரம். மலரின் அழகு கண்களைப் பறிக்கிறது. எழுத்துக்களால் இதயம் நிறைந்திருக்க இறையருள் உங்களுக்குத் துணையிருக்கட்டும்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!
image001.jpg
image002.jpg
you.gif

S Ravi

unread,
May 24, 2013, 2:01:21 AM5/24/13
to vall...@googlegroups.com

அன்புடையீர்,

உள்ளம் மலர்ந்து ஒளிரும் பூங்கொத்து உவந்தளித்து வாழ்த்திய

தங்களுக்கு என் நன்றியும், வணக்கங்களும்..

சு.ரவி

image001.jpg
image002.jpg
image003.gif

S Ravi

unread,
May 24, 2013, 2:26:28 AM5/24/13
to vall...@googlegroups.com

அன்பின் இனிய த்ரு.வித்யாசாகர்,

தங்கள் ஊக்கமளிக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி!

சு.ரவி

image001.jpg
image002.jpg
image003.gif
Reply all
Reply to author
Forward
0 new messages