தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் விழா

6 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Sep 8, 2025, 5:20:34 AMSep 8
to

தமிழக அரசின் விலையில்லா சீருடை  வழங்கும் விழா

மூன்றாம் செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  தேவகோட்டை நகர் காவல் நிலைய  சார்பு ஆய்வாளர்கள் ஜெகதீசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வழங்கினார்கள் . 
                        சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
                                               

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்   தேவகோட்டை நகர் காவல் நிலைய  சார்பு ஆய்வாளர்கள் ஜெகதீசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வழங்கினார்கள் . 


IMG_2260.JPG
IMG_2271.JPG
IMG_2274.JPG
IMG_2269.JPG
IMG_2261.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages