உணவு சம்பந்தப்பட்ட எதையும் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான ரெசிபி, உணவகங்களுக்கு சென்ற அனுபவம் என எழுதலாம்.
இப்போது மணி மாலை ஐந்து. வெளியே மைனஸ் பதினைந்து டிகிரி குளிர். குளிருக்கு இதமா சூடான இரவு உணவு சமைத்தாகிவிட்டது.
காரட், செலரி கர்ரி.
--
செல்வன்

--
..... தேமொழி
--
உணவு சம்பந்தப்பட்ட எதையும் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான ரெசிபி, உணவகங்களுக்கு சென்ற அனுபவம் என எழுதலாம்.
--
1. இப்ப சந்தையில் விற்கும் தேங்காய் எண்ணெய் குறிப்பாகத் தலைக்குத் தேய்க்க்ய்ம் எண்ணெய் பெத்ரோலியம் ஜெல்லியில் இருந்து தயார் செய்வதாகச் சொல்லுகிறார்களே. சமையலுக்கும் இதுவே பயன்பாட்டில் உள்ளதா?
2. பசுவின்பால் குடிப்பதற்கு ஏற்றதல்ல அதில் நிறைய ஹர்மொன் ஆன்டி பயாடிக் கலப்பு ஏற்பட்டுள்ளதால் அது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்று சொல்லுகிறார்களே
???????
அதற்கு "தூய xxx எண்ணெய்" என்ற பெயர், செல்வன்
virgin = தூய என்ற பொருளும் உண்டு.
xxx = தேங்காய், கடலை, ஆலிவ் .....

eந்த காயின் ஸைசில்?இ
--

காலை உணவு:1 ஆப்பிள்,1 செலரி, 1 கோப்பை கொழுப்பு எடுக்காத பால், 1 டேபிள்ச்பூன் நிலகடலை பேஸ்ட், 1 ச்கூப் ப்ரோட்டின் ப்வுடர் போட்டு அடித்த ஸ்மூதி
மதிய உணவு: பழுப்பு அரிசி 30 கிராம். கோவைக்காய் பொறியல், பீர்க்கங்காய் பொறியல், முருங்கைகீரை சாம்பார்
--
செல்வன்
www.holyox.blogspot.com
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ நிர்வாகிகளே ..இவரை தடை செய்ய என்ன செய்ய வேண்டும் ???(#ஒரு கிலோ குறைந்த ஒரு ஜீவன்)
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

நன்றி ஜெயஸ்ரி ஜி,
மஷ்ரூம் ஃப்ரை அடிக்கடி செய்வோம். எனக்கு மஷ்ரூம் குழம்பு என்றால் மிக பிடிக்கும்
--
செல்வன்
www.holyox.blogspot.com
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்

அண்ணா நாவலரே நீங்கள் மட்டுமா மரக்கறி ஆதரவாளர்செல்வன் சொல்லும் கண்டிசன்களைப் பார்த்தால் குரங்காத்தான் ஆகனும்
குரங்கும் கூடத்தான் என்று சொன்னார்
குரங்கிலிருந்து வந்தவன் தானுங்க ஐயா மனிதன்.
அண்னாதுரை சரியா தான் சொல்லிருக்காரு:-)
--
செல்வன்
www.holyox.blogspot.com
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நான் இதுவரை அம்மாதிரி பெயரில் உள்ள உணவகத்தை பார்த்தது இல்லை நாகராசன் ஐயா. அடுத்தமுறை போகையில் விசாரித்து சொல்கிறேன்
செல்வன். அந்த வேலுச்சாமி ஐயா தான் அரோரா கோயிலுக்கு முதல்லெ அரோஹரா போட்டவரு.இ
அவருடன் சிகாகோ பாலாஜி கோவிலுக்குச் சென்றேன். நான் சென்ற அன்று அவர் மனைவி பரமேஸ்வரி 108 பவுன் தங்கச் சங்கிலி அளித்தார். அந்தக் கோவில் நிர்வாகத்திலும் முக்கியப் பங்குவகிப்பதாக அறிந்தேன்.நாகராசன்
~ அந்த 108 பவுன் தங்கச் சங்கிலியை மாட்டிக்கிணு ஒரு யூட்யூப் ஃபிலிம் காட்டவும்.

வால்மார்ட் சென்று "Wild caught salmon " என முத்திரையிடப்ப்ட்ட அலாஸ்கா சால்மன் மீனை வாங்கி வந்தேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இறைச்சி உண்பது என ஆனால் வேட்டையாடப்பட்ட மிருகங்களை உண்பதுதான் மனிதாபிமானம் ஆனது திவாகர் ஜி.
மற்றபடி மான்களுக்கு இங்கெ இருக்கும் ஒரே பிரடெட்டர் விலங்கு மனிதன் தான். சிங்கம் புலிகள் இல்லை. சில ஊர்களில் அபூர்வமா சிறுத்தை இருக்கும். ஓநாய்கள் அழிக்கபட்டு விட்டன. மான்கள் எண்ணிக்கை ஏராளம். அவற்றின் எண்ணிக்கையை கட்டுபடுத்தவில்லையெனில் வனங்கள் முழுக்க அழிந்துவிடும் அளவு ஏராளமான எண்ணிகையில் உள்ளன.
இறைச்சி உண்பது என ஆனால் வேட்டையாடப்பட்ட மிருகங்களை உண்பதுதான் மனிதாபிமானம் ஆனது திவாகர் ஜி.
--
| அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
இந்தச் சிக்கலைத் தீர்க்க வழிமுறைஎன்ன என்று ஆய்வு செய்தபோது கிடைக்கும் உணவுவகைகளில் 600 உணவுகள் மனிதனுக்கும் மானுக்கும் பொதுவானதுமான் உண்ணாத மனிதன் உண்ணும் உணவைக் கண்டுபிடித்து அதைப்பயிர்செய்யவேண்டும் என்று கருத்துச் சொன்னேன்
மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுக்கே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))
2013/3/18 shylaja <shyl...@gmail.com>மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுக்கே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))
தோகையை தூக்கிகிட்டு ஆயுள் முழுக்க அலைவது கஷ்டம் தானே?
>.அப்ப சரி:0 ஆமா செல்வன் கவரி மான் இருக்கா என்ன?
--
செல்வன்
www.holyox.blogspot.com
Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/3/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

முற்றிலும் தானியம் தவிர்த்து இன்றுடன் சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. உடல் நன்றாக மிகவும் லேசாக இருக்கின்றது.
தனியா இருந்தப்பவே தாங்க முடியல..இப்போ ரெண்டு பேரா :((
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
கற்கால உணவு என்பது கற்காலத்தில் எது உண்ணபட்டதோ அதை மட்டும் உண்ணும் முறை. கற்காலத்தில் விவசாயம் இல்லை, சர்க்கரை இல்லை, உப்பு இல்லை, மசாலா இல்லை. மிக அடிப்படையான சமையல்.
கற்கால சமையல் செய்யலாம் என தான் ஒவ்வொருமுறையும் சமைக்க ஆரம்பிப்பேன். ஆனால் உப்பு எப்படியோ உள்ளே புகுந்துவிடும். அப்புறம் மிளகு, பெப்பெர், லெமென். இவ்ளோதான் பெரும்பாலும் சீசனிங். கிட்டத்தட்ட அனைத்து வகை சமையலுக்கும் இப்படி அடிப்படையான சீசனிங் போதும்.
அதனால் டெக்னிக்கலா இது கற்கால சமையல் இல்லையெனினும் அப்படி அழைத்துகொள்கிறேன்:-)
இந்த உணவுகளில் சர்க்கரை சத்து சுத்தமா இல்லை. ஆலிவ் ஆயிலில் பொறித்த வெண்டைய்காய்,. நூறுகிராமில் 4 கிராம் சர்க்கரை. அதில் இரண்டு கிராம் நார்சத்து. 200 கிராம் பிராக்களியில் 8 கிராம் சர்க்கரை. அதில் ஆறு கிராம் நார்சத்து. அவகாடோ முழுக்க கொழுப்பு. அதுவும் நல்ல கொலச்டிராலை அதிகரிக்கும் மோனொசாச்சுரேட்டட் வகை கொழுப்பு. 10 கிராம் சர்க்கரை. ஆனால் அதில் 8 கிராம் நார்சத்து.
ஆக இன்று டின்னர் முழுக்க கொழுப்பு சத்தும், நார்சத்தும் நிரம்பிய உணவு. புரதம் சுத்தமா இல்லை. ஏழெட்டு கிராம் சர்க்கரை சத்து சேர்ந்திருக்கும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்காத அற்புதமான டின்னர்.
சுவை? எனக்கு மிக பிடித்திருக்கிறது.

டிப்! டிப்! ராசா! செல்வ ராசா. சில பேர் ஜல்ஸா. நீயோ சல்ஸா! ஆஹா!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மாதம் ஒரு நாளாவது விருப்பபடி உண்ணமுடியாமல் வாழ்நாள் முழுக்க டயட்டில் இருந்து அடையபோகும் பலன் என்ன?:-)~ அதானே. திருந்துக. செல்வமே.

நாளைமறுநாள் முதல் ரெகுலரான டயட்டுக்கு திரும்பிடுவேன். இனிமேல் மாதம் ஒரு நாள் இப்படி சீட்டிங் நாளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு நாளாவது விருப்பபடி உண்ணமுடியாமல் வாழ்நாள் முழுக்க டயட்டில் இருந்து அடையபோகும் பலன் என்ன?:-)
செல்வன்
ஹார்ட் அட்டாக் மீல் அப்படின்னு பட்டியல் போட்டீங்க?அப்போ அதுதான் டயட்டா?அதயெல்லாம் டயட்டுன்னு நான் சாப்பிட ஆரம்பிச்சா வீட்டு வாசல இடிச்சி கட்டி அகலமால்ல வைக்கணும்!!!நெய்யில வருத்த தேங்கா...டயட்டா???
அப்டி வாங்க செல்வன் ஜீ நம்ம கட்சிக்கு :))

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ட்ரெக்கிங் என்றால் மலைஏறலா? காடுநடத்தலா? அங்கே இவை உளவா?
இது வேற ஏரி இ சார்.
--
காளிபிளவர் மேல் பெப்பெர், சால்ட் தூவி அவனில் மெதுவாக ஸ்லோ ரோஸ்ட் செய்து எடுத்தது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காலை உணவு நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகள். மற்றதெல்லாம் தொட்டுக்கவா? உடம்புக்கு ஒத்துக்குமா? ஆனால் செல்வன் சின்ன வயசு. எதையும் சீரணம் செய்யும் வயசு. வாழ்த்துக்கள்.
இவரு சாப்பாட்டுச் ஸ்டைல எங்க டயடீசியன்கிட்ட சொல்லி நான் அவரு மாதிரிச் சாப்பிடலாமான்னு கேட்டா
சர்க்கஸ் பாக்கனும் விளையாடனும்னு ஆசைப்படக்கூடாது போங்க போயி குடுத்த லிஸ்ட்ல இருக்குறத ஒழுங்காச் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க
இது என்ன மதுரைக்கு வந்த சோதனை

மேகலா கேட்டா சொல்லாம இருக்கலாமா இரவு சீரியல் ஒன்றி ல் மும்முரமாகிவிட்டேன் உங்க மடலை அப்போ பார்த்திருந்தா அத்திக்காய் அப்பவே காய்த்திருக்கும்:) இப்ப அளிக்கிறேன் இருங்க...(நாலுபேர்னு சொல்லியும் இன்னும் கேட்காத அந்த மூணுபேர் ஒண்ணும் படிக்கவேண்டாம் உங்ககூட ‘டூ’:):)2014-02-07 21:18 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
வந்தேனே....நான்...வந்தேனே!பாடலின் முழு விளக்கமும் எனக்குத் தெரியாது சொல்லுங்க ஷைலஜா.
சினிமா பத்தின செய்தின்னா எங்களுக்கெல்லாம் உடனே தெரிஞ்சாகணும். இல்லன்னா தலையே வெடிச்சுடுமே..............சீக்கிரம் சொல்லுங்க!
ஆமாம்.... அது யார் அந்த ’ஹேண்டசமான இளைஞர்’ பிரெஞ்சு பியர்டு வச்சுகிட்டு??
ஏதாவது பத்திரிக்கை ஆபிசுல வேல பாக்குறவறா..? கையில ஜோல்னா பையக் காணுமே? பாத்தா அவரு ஒருத்தரே நூறுபேருக்குச் சமமாத் தெரியுதே!! :-))
’கையில பிஸ்கட்டு....வசீகரிக்கும் ஃபேஸ்கட்டு’ன்னு பாடத் தோணுதே!அன்புடன்,மேகலா2014-02-07 9:28 GMT-06:00 shylaja <shyl...@gmail.com>::):) பேராசிரியர் கரெக்டா சொல்லிட்டார்:)2014-02-07 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அவங்க சொன்ன நாலுபேரும் இவுங்க இல்லீங்கஇம்சை2014-02-07 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இப்போ அளிங்க :))---இனியொரு விதி செய்வோம்
”இனியாவது செய்வோம்” -துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/காட்சி:மூன்றாம் உலகம் :http://duraigif.blogspot.in/கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/ஹைக்கூ :வானம் வசப்படும் :http://duraihaikoo.blogspot.in/புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--அன்புடன்ஷைலஜாகொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
Reply Forward