> ayigiri nandini - I think there may be other Tamil translation attempts too.
இருக்கலாம். உண்ணி குழுவினரும் தேடியிருப்பர்.
மா. பவானி, கல்வெட்டியல் பேரா., தமிழ்ப் பல்கலை அனுப்பினார்:
** துர்க்கை அஷ்டகம் அயிகிரி நந்தினி மெட்டில் இருக்கும்
** https://www.youtube.com/watch?v=UVONGtXdT4I
நிரஞ்சன் பாடிய பாடலும் வெளியாக உள்ளது.
> By the way, madhisudi padhigam 1.44 is in that rhythm.
https://madhisudi.blogspot.com/2015/08/0144.html
ஆம். முன்பும் படித்தேன். சிறப்பு.
> V. Subramanian
--