அன்பின் கல்லிடைக் கல்லாடன்,
ChatGPT பற்றிய நல்ல கவிதை. இது போன்ற அறிவியல் செய்திகளை நயமாகக் கூறுவதில் நீங்கள் ராஜா.
இண்பிட் (https://infitt.org) இந்த ஆண்டு டெக்சாஸ் பல்கலை(டல்லஸ் மாநகர்)யில் தமிழ்க் கணிமையும், செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பில் ஆய்வு மாநாடு நடாத்துகிறது.
தொலைபேசியில் ஒருமுனையில் தமிழ் பேச, மறுமுனையில் இந்தி, உர்து, ஜெர்மன், சீனம் என எம்மொழியிலும் உடனுக்குடன் கேட்கும் தொழில்நுட்பம் சில ஆண்டுகளில் வந்துவிடும். தமிழ்க் கணிமையும், செயற்கை நுண்ணறிவும் என்பது ஆய்வரங்கத் தலைப்பு (Tamil Computing and Artificial Intelligence (AI) )
என்பதாகும்.
Dr. நா. கணேசன்
Chair, INFITT