உலக சிட்டுக்குருவிகளின் நாள்
_________________________________________
சிட்டுக்குருவிக்கென்ன
கட்டுப்பாடு?
இந்தப் பாடலே அந்த
சிட்டுகளின் தேசத்துக்கு
ஒரு தேசீயகீதமாய்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இன்று இதன் சிறகடிப்புகள்
கைபேசிகளில் கூடு கட்டி
உலகத்தின் முகத்தையே
மாற்றிக்கொண்டிருக்கின்றன.
மரக்கிளைக்குருவியும்
மின்னணுக்குருவியும்
போட்டுக்கொண்ட கூட்டணியில்
உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது.
முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும்
பொரிக்காவிட்டாலும்
பில்லியன் பில்லியன் டாலர்கள்
எங்கோ
ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.
கீச்கீச்சென்று அவை
கலித்தொகையும் குறுந்தொகையும்
பாடிக்கொண்டிருப்பதால்
காதல் மின்னல்களின் நெய்தலில்
இந்த உலகம் அழகாய் சுழல்கிறது.
எந்தப்பறவை என்றால் என்ன
ஹாஃப் பாயில் என்று வரும்போது
நட்சத்திர ஓட்டல்களின் மேஜைக்கும்
வருவது உண்டு.
மனிதனுக்கு
மரம் மட்டை புழு பூச்சியோடு
இந்த வானம் கூட
தீனியாகும் போது
ஒரு நாள் இந்த உலகமே
காணாமல் போய்விடலாம்.
செவ்வாய்க்கோளின் கூண்டு வீடுகளில்கூட
ஒரு சிறிய கூண்டில்
அது சிறகடித்து சிக்னல்கள்
தந்து கொண்டிருக்கும்.
_____________________________________________________________
சேயோன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfCHLrrZH5Gdj%3DZ04uM4%3D286KYQexDLP_vkOceF3wB%2B2A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd5GHN9MuiDt4P_2%2BWCj%2BrutFZPk-1f9ec3NZYQEYcrug%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvuEH4yrovefm6EwFxZzi1Zo3-qh0-XrLbVa_0TOZGezw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hE0gLWCpHZ0R8i2O1OjpweDEfy3EFJHnP0G6sy-v6%3Dzg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvuEH4yrovefm6EwFxZzi1Zo3-qh0-XrLbVa_0TOZGezw%40mail.gmail.com.
SK> வழமையான குருவியைக் காட்டிலும் சிறிய அளவினதான குருவிகள் (பெயர் தெரியாது- எங்கள் வீட்டில் எல்லோரும்> குட்டிக்குருவி என்று சொல்வோம்) என் வீட்டுச் சீத்தா மரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.Its name is Munia in English, from Hindi. இதுவா நீங்கள் குறிப்பிடும் குட்டிக்குருவி? இதன் தமிழ்ப்பெயர்களைப் பற்றிச் சொல்கிறேன்.சிட்டுக்குருவியை ஒத்ததும், இந்தியாவில் மிகப் பரவலாக இருப்பதும் இந்த “முனியா” தான்.
On Wed, Mar 29, 2023 at 2:55 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:SK> வழமையான குருவியைக் காட்டிலும் சிறிய அளவினதான குருவிகள் (பெயர் தெரியாது- எங்கள் வீட்டில் எல்லோரும்> குட்டிக்குருவி என்று சொல்வோம்) என் வீட்டுச் சீத்தா மரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.Its name is Munia in English, from Hindi. இதுவா நீங்கள் குறிப்பிடும் குட்டிக்குருவி? இதன் தமிழ்ப்பெயர்களைப் பற்றிச் சொல்கிறேன்.சிட்டுக்குருவியை ஒத்ததும், இந்தியாவில் மிகப் பரவலாக இருப்பதும் இந்த “முனியா” தான்.
நா. கணேசன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcB2QLLRced4i4VXSJiYyhxyG%3Db%3DVQF5DYWPHW9uftSgg%40mail.gmail.com.
SK> வழமையான குருவியைக் காட்டிலும் சிறிய அளவினதான குருவிகள் (பெயர் தெரியாது- எங்கள் வீட்டில் எல்லோரும்> குட்டிக்குருவி என்று சொல்வோம்) என் வீட்டுச் சீத்தா மரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.
இன்னொரு ரகம்... முழுவதும் கறுப்பாக இருக்கும்; அந்த இறக்கையின் வால்பகுதி மட்டும் இரட்டையாக... 'v'ஐக் கவிழ்த்துப் போட்டாற் போலப் பிரிந்து காணப்படும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUckA%3DVaiZk2dLUpaT54BxMN5eaiXmAC%2BJH3BXyCDXJd1Q%40mail.gmail.com.
சக
ஒரு முட்டை ஒரு சுண்டைக்காய் அளவு தான் இருக்கும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsp-LFYvifmVgHhBU-H0cT-9Rh%2Bt-ZbUYLiPn2mrD7UAw%40mail.gmail.com.