Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath

453 views
Skip to first unread message

Jean-Luc Chevillard

unread,
Feb 16, 2015, 12:39:30 PM2/16/15
to vall...@googlegroups.com
Wonderful news for the lovers of all Tamil scripts.

A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.

See: "
http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".

Now everyone can write in வட்டெழுத்து!

Cheers

-- Jean-Luc Chevillard (Pondy)



"https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard"

"https://plus.google.com/u/0/113653379205101980081/posts/p/pub"

"https://twitter.com/JLC1956"

Anna Kannan

unread,
Feb 16, 2015, 1:40:36 PM2/16/15
to Vallamai
இந்த எழுத்துருவை நிறுவி, என் பெயரை எழுதிப் பார்த்தேன். கால எந்திரத்தில் பின்னால் சென்று பார்த்த உணர்வு எழுகிறது. எல்மார் நிப்ரத் (Elmar Kniprath) அவர்களுக்கும் ழான் (Jean-Luc Chevillard) அவர்களுக்கும் நன்றிகள்.

சுமேரியன் எழுத்துருவையும் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யலாம். இத்தகைய எழுத்துருக்களை உருவாக்குவதன் மூலம், புதிய முறையில் மடல்களைக் குறியாக்கம் (encryption) செய்திட இயலும். 




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.Annakannan
Tamil Localization Lead
Firstouch

N. Ganesan

unread,
Feb 16, 2015, 2:10:01 PM2/16/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vallamai


On Monday, February 16, 2015 at 9:26:19 AM UTC-8, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Wonderful news for the lovers of all Tamil scripts.

A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.

See: "
http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".

Now everyone can write in வட்டெழுத்து!

I took TirukkuRaL from PM site, and in the MS Word, changed to e-VaTTezuttu font.
It looks beautiful!

A Pandiya, Chozha and Vijayanagara fonts - All these samples are
in Madras Christian College book, 80 MB or so. One of the authors
once sent the book to CTamil. We can get the link & upload in archive.org.

Regards,
N. Ganesan

தேமொழி

unread,
Feb 16, 2015, 5:28:05 PM2/16/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
எழுத்துருவை வடிவமைத்த Elmar Kniprath அவர்களுக்கு மிக்க நன்றி 

செய்தி தந்த Jean-Luc Chevillard அவர்களுக்கும் நன்றி.


தரவிறக்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்ப நாட்களில் இருந்த தமிழ் எழுத்திலும்,

பலநூற்றண்டுகளுக்கு முன்னிருந்த வட்டெழுத்திலும் தட்டச்சு செய்யப்பட்ட திருவாசகப் பாடல் கீழே.  

எழுத்துருவை தரவிறக்கி கணினியில் பொருத்துவது எளிதாகவே உள்ளது 



..... தேமொழி






On Monday, February 16, 2015 at 9:26:19 AM UTC-8, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Wonderful news for the lovers of all Tamil scripts.

A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.

See: "
http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html
".


Now everyone can write in வட்டெழுத்து!

coral shree

unread,
Feb 16, 2015, 8:12:00 PM2/16/15
to vallamai
Thanks a lot for sharing this thiru Jean-Luc Chevillard .

திண்ணை இணைய இதழில் சில மாதங்களாக இந்த வட்டெழுத்தைப் பயன்படுத்துகிறார்கள். நான் திண்ணை ஆசிரியரிடம் இது பற்றி கேட்டபோது, அவர்களிடம் தனிப்பட்ட சாஃட்வேர் வைத்திருப்பதாகக் கூறினார். அதற்குமேல் அதைப்பற்றி பேச அவர் விரும்பவில்லை. நானும் முயல்கிறேன். நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Nagarajan Vadivel

unread,
Feb 16, 2015, 9:26:32 PM2/16/15
to vallamai
வட்டெழுத்து செந்தமிழ்
கிரந்தம் கொடுந்தமிழ்
கிரந்தம் வழக்கொழிந்துவிட்ட நிலையிலும் வட்டெழுத்தின் எச்சம் கோலெழுத்தாக கேரளத்தில் மாப்ளா பிரிவால் இன்றும் பயன்பாட்டில் உள்ளது
மின்னம்பலம்

Jean-Luc Chevillard

unread,
Feb 16, 2015, 10:37:01 PM2/16/15
to vall...@googlegroups.com, cor...@gmail.com, Anna Kannan
Dear பவளா,
Dear அண்ணா கண்ணன்,

thanks for your comments.

On the attached picture,
you can see Elmar KNIPRATH standing on the left,
with my wife (Eva) in the middle and me on the right.

The picture was taken on 15th december 2014,
at Hamburg university,
on a day when I gave Elmar a number of historical documents
pertaining to வட்டெழுத்து.

He is certainly a gifted font maker
and a generous man.
Elmar_Eva_Jean-Luc.JPG

coral shree

unread,
Feb 16, 2015, 10:39:08 PM2/16/15
to Jean-Luc Chevillard, vallamai, Anna Kannan
KUDOS TO ALL OF YOU DEAR FRIENDS

Tthamizth Tthenee

unread,
Feb 16, 2015, 10:43:25 PM2/16/15
to vall...@googlegroups.com, Jean-Luc Chevillard, Anna Kannan
நானும் தரவிறக்கி இருக்கிறேன்

  எல்மார் நிப்ரத் (Elmar Kniprath) அவர்களுக்கும் ழான் (Jean-Luc Chevillard) அவர்களுக்கும் நன்றி  


அன்புடன்
தமிழ்த்தேனீ 

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



N. Ganesan

unread,
Feb 16, 2015, 11:37:48 PM2/16/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, vallamai


On Monday, February 16, 2015 at 8:19:33 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:
சுபா இட்ட பதிவு வட்டெழுத்தில் வந்தது, 
Inline image 1
நான் இட்ட பதிவு வட்டெழுத்து வரிவடிவத்தில் வரவில்லையே ஏன், உதவுக.

சுபா இட்ட பதிவு படமாக மாற்றி இட்டது. எனவே எந்த கணியும் காட்டும்.

நீங்கள் வெள்ளுரையாய் (ப்லெய்ன் டெக்ஸ்ட்) இட்டீர்கள். அதுவும் எனக்குத் தெரிகிறது.
ஏனெனில், Windows/Fonts ஃபோல்டைல் நிப்ராத் எழுதுரு இருந்தால் தெரியும்.

-------------------------------

ஒன்று கவனித்தீர்களா? வட்டெழுத்து சாசனங்களில் புள்ளி(விராமம்) இராது.
இதில் இருக்கிறது. அதேபோல் குறில், நெடில் எ, ஒ & ஏ, ஓ வேறுபாடு காட்ட
புள்ளி பயனாகி உள்ளது. இதைத் தான் கிரந்த ஃபாண்ட்டிலும் செய்யச் சொல்லி
கல்வெட்டாளர் (இரா. நாகசாமி போன்றோர்) சொல்லியுள்ளனர். 

கிரந்தம் ஃபாண்ட்டை மலையாள பிளாக்கில் செய்துதரச் சொல்லி
திரு. நிப்பிராத்தை கேட்கலாம். அதில், வட்டெழுத்து போல,
குறில், நெடில் எ, ஓ புள்ளி இடச் செய்யலாம். நீங்கள் கொடுத்துள்ள
வெள்ளுரை ஃபாண்ட் போலவே கிரந்த ஃபாண்ட்டில் சைவ திருமுறைகள்
தெரியும்.

வட்டெழுத்தில் எவ்வளவு ஒழுங்குக் கிரமமாய் உ, ஊ உயிர்மெய் அமைந்துள்ளதையும்
நோக்கவும்.

நா. கணேசன்

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.
 

On Tuesday, 17 February 2015 08:56:20 UTC+5:30, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Dear Suba,

thanks for your nice feedback.

This is the first time I see my (Tamil) name written in வட்டெழுத்து.

You can see Elmar standing on the left,

with my wife (Eva) in the middle and me on the right.

The picture was taken on 15th december 2014,
at Hamburg university,
on a day when I gave Elmar a number of historical documents
pertaining to வட்டெழுத்து.

Cheers

-- Jean-Luc (Pondy)
On 17/02/2015 03:56, Suba.T. wrote:


On Mon, Feb 16, 2015 at 6:26 PM, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Wonderful news for the lovers of all Tamil scripts.

A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.

See: "
http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".

Now everyone can write in வட்டெழுத்து!

Cheers

-- Jean-Luc Chevillard (Pondy)


Inline image 1
தமிழ் மரபு அறக்கட்டளையை வட்டெழுத்தில் எழுதிப் பார்த்தேன். மிக அழகாக உள்ளது.

நன்றி ழான்

அன்புடன்

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 17, 2015, 7:50:23 AM2/17/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, February 16, 2015 at 9:53:00 PM UTC-8, தேமொழி wrote:
திரு. கணேசன், ஏனிந்த  "Fallback option in Unicode" option கொண்டு தானாகவே TSCII,  TAB, Anjal, Mylai தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறி தமிழ் எழுத்தாக மாற்ற நிரலி எழுத மாட்டார்களா.

நமக்கு மாற்றும் தொல்லை மிச்சமாகுமே, சில பழைய வலைத்தளங்கள் இது போன்று படிக்க முடியா நிலையில் உள்ளன.



பெரியார் தொடங்கிய விடுதலை நாளிதழில் அச்சாவதும், தேவாரம் தளம் போன்றவற்றில் உள்ளதுமான
பெரியார் ஈவேரா வலியுறுத்திய உ, ஊ உயிர்மெய் வடிவங்களுக்கு ஒரு ஃபாண்ட் கொடுத்தால், கூகுள் குழும
பக்கங்களை பெரியார் வழியில் படிக்கலாம்.

வட்டெழுத்து ஃபாண்ட்டில் உ, ஊ உயிர்மெய்கள் எவ்வளவு திருத்தமாக உள்ளன? - என்று பாருங்கள்.
பிற்காலத்தில் கிரந்தத்தால் இப்போதைய வளைவுகள் வந்துவிட்டன. சங்கத் தமிழ் ஆகட்டும்,
வட்டெழுத்து ஆகட்டும் - உ, ஊ உயிர்மெய்கள் அழகாக உள்ளன. பார்த்தீர்களா?
கிரந்தம் செய்த வேலை - உ, ஊ உயிர்மெய்கள் பிணைந்தது. கிரந்தம் என்றாலே நீக்கும் தமிழர்கள்
கிரந்தம் தந்த விலங்குகளை நீக்கி பெரியார் எழுத்தில் படிக்கலாம்.

நா. கணேசன்

 
..... தேமொழி

N. Ganesan

unread,
Feb 17, 2015, 9:36:46 AM2/17/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, February 17, 2015 at 6:30:42 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புள்ள ஐயா,
நான் au தட்டிப்பார்த்தேன். பெரிய எழுத்தில் ப - தான் வருகிறது. அதேபோல் ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.

ஆய்த எழுத்து கிரந்தத்தில் இருந்து பெற்றது. கிரந்த விஸர்க்கம் இது - இதன் வடிவம் வகுத்தல் குறி.
ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) 
அதை வைத்துள்ளனர் போலும். அது சரியே.

திருவெஃகாக் கல்வெட்டு, காஞ்சி (ஐராவதம் மகாதேவனார், அவருக்கும் முன் பலர்: திநாசு).
இன்றும் யூனிகோடில் ஆய்தம் விஸர்க்கம் எனப்படுவதையும் நோக்கவும். விஸர்க்கத்தின்
ஒரு பெயர் ஆசிரிதம். இதுவே, ஆய்தம் என்று ஆனது என்பாரும் உளர். தொல்காப்பியத்தில்
ஆய்தம் பற்றிய செய்திகள் எப்போது ஏற்பட்டன? (ஐந்தாம் நூற்றாண்டு?)

அன்புடன்
நா. கணேசன்

 
நன்றி,
ப.பாண்டியராஜா
.

On Tuesday, February 17, 2015 at 11:51:39 AM UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:
au    அடித்தால்   ஔ  வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




2015-02-17 11:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இது மிகவும் பயனுள்ள பதிவு 

ஒள  எழுத்திலும்  அது தொடர்பான எழுதுக்களிலும் ஔ ஒரு செவ்வகம் வருகிறதே! ஏன்?

ஔ எப்படி தட்டச்சுவது?
(ou   அடித்தால் ஔ வரவேண்டுமே)

..... தேமொழி



On Monday, February 16, 2015 at 9:26:19 PM UTC-8, Pandiyaraja wrote:




எப்படியோ சரியாகிவிட்டது. இதோ ஒரு அட்டவணை.

தமிழ் – வட்டெழுத்து


தமிழ் – வட்டெழுத்து


 


அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்


க  கா கி கீ கு  கூ   கெ  கே   கை    கொ   கோ  கௌ  க்


ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ங்


ங  ஙா  ஙி  ஙீ ஙு ஙூ  ஙெ    ஙே    ஙை    ஙொ    ஙோ   ஙௌ  ங்


ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்


ச  சா சி சீ சு சூ  செ  சே    சை   சொ  சோ  சௌ  ச்


ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ  ஞௌ ஞ்


ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ  ஞௌ ஞ்


ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்


ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்


ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்


ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்


த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்


த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்


ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்


ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்


ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்


ப பா பி பீ பு பூ பெ பே பை பொ  போ பௌ ப்


ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்


ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்


ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்


ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்


ன னா னி னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்


ன னா னி னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்


ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்


ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்


ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்


ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்


ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்


ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்


வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்


வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்


ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்


ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்


ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்


ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்


நன்றி - ழான்


நன்றி - ழான்


"http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".






On Tuesday, February 17, 2015 at 10:50:25 AM UTC+5:30, Pandiyaraja wrote:
நான் வட்டெழுத்து எழுத்துருவை என் கணினியில் ஏற்றியிருக்கிறேன். பின்னர் word document இல் UNICODE-இல் எழுதி உருமாற்றம் செய்து, மின் தமிழில் வெட்டி ஒட்டினால் வட்டெழுத்து வரவில்லை. மீண்டும் யூனிகோட்தான் வருகிறது.
ப.பாண்டியராஜா


On Tuesday, February 17, 2015 at 10:30:31 AM UTC+5:30, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 8:51:23 PM UTC-8, தேமொழி wrote:
ஆகா!!!!!!!!!!!'

திரு. கணேசன் சொல்வது சரியே.

வட்டெழுத்து எழுத்துருவை கணினியில்  நிறுவியிருக்க வேண்டும் ...அப்பொழுதுதான்  வட்டெழுத்தில் தெரியும்.  

[இல்லாவிட்டால் கூகுள் வட்டெழுத்தை தமிழ் ஒருங்குறியில் மாற்றி பதிவிட்டு விடுகிறது.  நன்றி கூகுள்.]


This is called Fallback option in Unicode. If the font does not exist, go to the standard font.

For example, let us say we have Grantha font (using some principles of Vattezuttu font) to write Malayalam, Tevaram, ...
In case of machines that does not have Grantha font in Malayalam block, the text will appear as plain Malayalam script.

NG
 

இதை எதிர்பார்த்து சுபாவும், நானும் படங்களாகவும்  இணைத்திருந்தோம்.

வட்டெழுத்து எழுத்துரு நிறுவப்படாத மற்றொரு  கணினியில் பார்க்கும் பொழுதே இது எனக்குப் புரிந்தது.

நன்றி திரு. கணேசன்.

..... தேமொழி 





On Monday, February 16, 2015 at 8:41:32 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, February 16, 2015 at 8:29:32 PM UTC-8, தேமொழி wrote:

நான் எழுதினால் வருகிறதே மறவன்புலவு ஐயா. எனது "வர்ட் டாக்குமெண்ட்டில்"  வெட்டி இங்கு ஒட்டினேன்.

தேமொழி



On Monday, February 16, 2015 at 8:26:34 PM UTC-8, தேமொழி wrote:

வானாகி  மண்ணாகி  வளியாகி  ஒளியாகி

ஊனாகி  உயிராகி  உண்மையுமாய்  இன்மையுமாய்

கோனாகி  யானெனதென்  றவரைக்  கூத்தாட்டு

வானாகி  நின்றாயை  என்சொல்லி  வாழ்த்துவனே 


 

Google groups is great. If we put VaTTezuttu text from Notepad, Wordpad, or Word, Powerpoint, Excel, ....
it will show up in VaTTezuttu font, provided the font is installed in the PC.

Does this font work in Apple iPad?

N. Ganesan

 

On Monday, February 16, 2015 at 8:19:33 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:
சுபா இட்ட பதிவு வட்டெழுத்தில் வந்தது, 
Inline image 1
நான் இட்ட பதிவு வட்டெழுத்து வரிவடிவத்தில் வரவில்லையே ஏன், உதவுக.

N. Ganesan

unread,
Mar 8, 2015, 4:23:27 PM3/8/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tami...@gmail.com, madhankarky, housto...@googlegroups.com

அன்பின் சச்சி ஐயா,

எந்த ஃபாண்ட்டும் நிறுவாமலே, சங்கம் பிராமி, சேரர் (வட்டெழுத்து), பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர்,
தற்காலம் பள்ளி, பத்திரிகை, பெரியார் விடுதலை (உ, ஊ சீர்மை) ஃபாண்ட்களில் வலைப்பதிவுகள் எழுதக்
கற்றுத் தருவோம். ஐ-தமிழ் ஃபாண்ட்டிலும் தரலாம் (காம்பேக்ட்-ஆக வரிநீளம் அமையும்).

இங்கே பாருங்கள்,  http://ideas4myworld.blogspot.in/ மாசில் வீணையும் தேவாரம். நீங்கள் ஃபாண்ட்டை நிறுவாமலே வலைச்சுவடியில் தெரிகிறதா? வெள்ளுரை (ப்லெய் டெக்ஸ்ட் ஆக) தெரியும்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக பெரியார் விடுதலை ஃபாண்ட் கல்விக்கழகங்களில் கற்பிக்கப்பட்டால்,
மற்ற ஃபாண்ட்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம். பெரியார் விடுதலை ஃபாண்ட் தான் கல்விக்குச் சிறப்பு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 8, 2015, 11:30:15 PM3/8/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vallamai


On Tuesday, February 17, 2015 at 8:52:34 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

On 16 February 2015 at 22:56, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Wonderful news for the lovers of all Tamil scripts.

A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.

See: "
http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".

Now everyone can write in வட்டெழுத்து!

Cheers

-- Jean-Luc Chevillard (Pondy)

அரியதொரு பணி.
உழைத்து வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் பாராட்டுகள்.

காளை ஐயா,

வட்டெழுத்தில் மாசில் வீணையும் தேவாரம் தெரிகிறதா? - பார்த்துச் சொல்லுங்கள்:

இதுபோல், எந்த ஃபாண்ட்டும் நிறுவாமல் வலைப்பதிவில் ஒவ்வொரு நூற்றாண்டு ஃபாண்ட்டில்
எழுதக் கற்றுத்தருவோம்.

நா. கணேசன்

 

அன்பன்
கி.காளைராசன்

தேமொழி

unread,
Mar 9, 2015, 12:57:06 AM3/9/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com


இதற்கு வலைப்பதிவு தயாரிக்கும் பொழுதே ...
ஜாவா கோட் ஸ்கிரிப்ட் எழுதி இடப்படும் பதிவை எப்படி  திரையில் காட்ட வேண்டும் என்று சொல்ல வேண்டுமல்லவா?

அந்த வலைப்பதிவரும் நிப்ரத்தின் "e-vatteluttu_ot" எழுதுருவைத்தான் பயன் படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த எழுத்துருவாக திரையில் காட்ட நிரலி உதவியை நாடியுள்ளார். அப்படிதான் page source code சொல்கிறது 

"முற்காலம்" தலைப்பின் கீழ்எழுதப்பட்டதை எப்படி திரையில் காட்ட வேண்டும் என்ற நிரலி அங்குள்ளது 



இது நல்ல முறையே ...இதற்குரிய கட்டளை  கொடுத்துவிட்டால் போகிறது.  யாராக இருந்தாலும் படிக்கலாம். 

இது போல விளக்கப் பாடங்கள் கொடுத்து பயிற்சியும்  கொடுக்கலாம் 

ஆனால் எழுத விரும்புபவர்கள் தங்கள் கணினியில் நிறுவியே ஆகவேண்டும்.

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 9, 2015, 1:03:22 AM3/9/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com
மேலும்
http://ideas4myworld.blogspot.in/  தளம் சென்று 
திரையில் தோன்றுவதை வெட்டி கீழே ஒட்டியுள்ளேன்.

 "e-vatteluttu_ot" எழுத்துருவை கணினியில் நிறுவாதவர்களுக்கு முதல் பதிவு சாதரணமாகவும்
வட்டெழுத்து பதிவு அதே தமிழ் எழுத்துகளில்
கொட்டை எழுத்துகளில் தெரியும்


_________________________

Vattu Test


கொஞ்சம் தமிழ் 


தற்காலமும்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


முற்காலமும் 

N. Ganesan

unread,
Mar 9, 2015, 5:20:27 AM3/9/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, March 8, 2015 at 9:57:04 PM UTC-7, தேமொழி wrote:


ஆனால் எழுத விரும்புபவர்கள் தங்கள் கணினியில் நிறுவியே ஆகவேண்டும்.

தேவை இல்லை. அதுவாறு செய்யலாம்.

N. Ganesan

unread,
Mar 9, 2015, 5:35:09 AM3/9/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Sunday, March 8, 2015 at 10:03:21 PM UTC-7, தேமொழி wrote:
மேலும்
http://ideas4myworld.blogspot.in/  தளம் சென்று 
திரையில் தோன்றுவதை வெட்டி கீழே ஒட்டியுள்ளேன்.

 திரையில் வட்டெழுத்து தெரிகிறது தானே? எல்லா - ஐஇ, க்ரோம், பயர்பாக்ஸ் - உலாவியிலும்.
 
சேர நாட்டில் 19-ஆம் நூற்றாண்டிலும் நாம் புழங்கும் 5 கிரந்த எழுத்துடன்
வட்டெழுத்து உண்டு. அவற்றுடன் வட்டெழுத்து ஃபாண்ட்ஸ் செய்யலாம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 9, 2015, 12:10:11 PM3/9/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 9, 2015 at 2:20:25 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, March 8, 2015 at 9:57:04 PM UTC-7, தேமொழி wrote:
ஆனால் எழுத விரும்புபவர்கள் தங்கள் கணினியில் நிறுவியே ஆகவேண்டும்.

தேவை இல்லை. அதுவாறு செய்யலாம்.

சரி.  இணையத்திலும்...Google input  tools editor  போலவும் ....
இணையத்தில் காணும் பல எழுத்து உள்ளீட்டுக் கருவி போலும் வடிவமைத்து இணையத்தில் வைத்துவிடலாம் 

.....தேமொழி

kiru crime

unread,
May 11, 2018, 2:13:32 PM5/11/18
to வல்லமை
HAI SIR,
I CANT ABLE TO FIND THE FONT IN THIS ADDRESS CAN U PLEASE GUIDE ME?

Jean-Luc Chevillard

unread,
May 11, 2018, 2:25:20 PM5/11/18
to vall...@googlegroups.com, kiru crime

Greetings,

see the new location,
announced in this (ancient) tweet of mine

https://twitter.com/JLC1956/status/871769739948941312

Best wishes

-- Jean-Luc (ழான்) (Müssen)


https://twitter.com/JLC1956

http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/index_bis.html
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages