என் ஆய்வுக்கட்டுரைப் பதிப்பு - ll

51 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 15, 2022, 12:56:26 AM9/15/22
to vallamai
ஜூலை மாதத் 'தமிழ்ப் பேராய்வு'  மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்". கட்டுரைக்குரிய தொடுப்பு: 
சக 

kanmani tamil

unread,
Sep 15, 2022, 4:31:21 AM9/15/22
to vallamai

வேந்தன் அரசு

unread,
Sep 15, 2022, 9:37:55 AM9/15/22
to vall...@googlegroups.com
ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்

வியா., 15 செப்., 2022, பிற்பகல் 2:01 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsfwLkVKoD-7ZzzH85KZkVwXmL4ug%3D27W9QT%2BrOv9D89A%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Sep 15, 2022, 9:45:03 AM9/15/22
to vallamai
இல்லை வேந்தர் ஐயா. அன்று சொன்னது: "தொகையிலக்கியக் கால அரசியலில் மன்னரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்" இனம் ஆய்விதழில் வெளியானது. 

இன்று சொல்வது "தொகையிலக்கியக் கால அரசியலில் வேந்தரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்" தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் வெளியாகி உள்ளது. 

வேந்தரும் மன்னரும் வேறு வேறானவர்... 
தொகையிலக்கியத்தில் தெளிவான வேறுபாடு உள்ளதே. 

சக 

சக 

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2022, 8:05:12 AM9/16/22
to vall...@googlegroups.com
நன்றி. ஆனால் ஒன்றையே இருமுறை பதிவிட்டுள்ளீர்.

வியா., 15 செப்., 2022, பிற்பகல் 7:15 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Sep 16, 2022, 11:54:54 PM9/16/22
to vallamai
ஆமாம் வேந்தர் ஐயா. நீங்கள் சொல்வது சரியே. எனக்குத் தான் மறதி கூடுகிறது. 
சக 

kanmani tamil

unread,
Mar 16, 2023, 10:55:18 PMMar 16
to vallamai
நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:

சக 

kanmani tamil

unread,
Mar 16, 2023, 11:00:29 PMMar 16
to vallamai

seshadri sridharan

unread,
Mar 16, 2023, 11:48:02 PMMar 16
to vall...@googlegroups.com
On Fri, 17 Mar 2023 at 08:25, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:

சக 

அறிவன் இற்றை காலத்தில் ஞானி, துறவி என பொருள் படுமோ?

kanmani tamil

unread,
Mar 17, 2023, 12:20:38 AMMar 17
to vallamai
அற்றைக் காலத்திலும் அப்படித்தான் பொருள்...

அறிவன் ப்ராமணருடன் தொடர்பு உடையவன். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 17, 2023, 2:48:01 AMMar 17
to vall...@googlegroups.com

சிறப்பான கட்டுரை.

 ஒரு செய்யுளில் "வெப்பத்தண்ணீர்" என்பது முரணாக உள்ளது

வெள்., 17 மார்., 2023, முற்பகல் 8:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

seshadri sridharan

unread,
Mar 17, 2023, 4:08:42 AMMar 17
to vall...@googlegroups.com
On Fri, 17 Mar 2023 at 08:25, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:

சக 
 ·கருத்தை உமது கருத்தோடு பொருத்தி விடை அளிக்க வேண்டுகிறேன் . கீழே சொடுக்குக 

kanmani tamil

unread,
Mar 17, 2023, 4:28:29 AMMar 17
to vallamai
நன்றி வேந்தர் ஐயா.

மோதிரக் கையால் குட்டு வாங்குவது போல... உங்களுக்கு இந்த மாதிரி தவறுகள் 'சட்டெனத் தெரிந்து விடும். 

'வெந்நீர்' என்று சொல்லி இருக்க வேண்டும்.
இனி கவனத்தில் கொள்கிறேன். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 17, 2023, 4:35:52 AMMar 17
to vallamai
மன்னிக்கவும் சேஷாத்ரி ஐயா.

நீங்கள் கொடுத்துள்ள சுட்டியை என்னால் வாசிக்கவும் இயலவில்லை; புரியவும் இல்லை; எனக்கு இத்தகு ஆய்வில் ஆர்வமும் இல்லை. 

மூன்று வாக்கியங்களுக்கு மேல் நான் வாசிக்கவில்லை. மீண்டும் வருந்துகிறேன். 

சக 

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2023, 3:45:42 AMMar 18
to vall...@googlegroups.com

வெள்., 17 மார்., 2023, பிற்பகல் 1:58 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
நன்றி வேந்தர் ஐயா.

மோதிரக் கையால் குட்டு வாங்குவது போல... உங்களுக்கு இந்த மாதிரி தவறுகள் 'சட்டெனத் தெரிந்து விடும். 

'வெந்நீர்' என்று சொல்லி இருக்க வேண்டும்.
இனி கவனத்தில் கொள்கிறேன். 

இல்லை அம்மை. குறுந்தொகை பாடலிலேயே அப்படியிருக்கு. 
சக 

On Fri, 17 Mar 2023, 1:38 pm seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:
On Fri, 17 Mar 2023 at 08:25, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
"தொகையிலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவன் பெறும் இடம்". கட்டுரையை வாசிக்க:

சக 
 ·கருத்தை உமது கருத்தோடு பொருத்தி விடை அளிக்க வேண்டுகிறேன் . கீழே சொடுக்குக 

On Sat, Sep 17, 2022 at 9:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆமாம் வேந்தர் ஐயா. நீங்கள் சொல்வது சரியே. எனக்குத் தான் மறதி கூடுகிறது. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQjPWHbDjykDa2mrp7fRiK%3DyKQk%2BqexCNySxqfy%2BHyKZA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 11, 2023, 9:12:54 AMApr 11
to vall...@googlegroups.com
இன்று  காலாண்டு இதழாக வெளிவரும்  உலகத்தமிழ் பன்னாட்டு மின்ஆய்விதழில் பதிப்பிக்கப் பெற்ற என் கட்டுரை "தொகை இலக்கியக் காலக் குடும்ப அமைப்பில் தந்தையும் மகளும்" .கட்டுரையை வாசிக்க ...

வேந்தன் அரசு

unread,
Apr 11, 2023, 9:56:54 AMApr 11
to vall...@googlegroups.com
நன்று. ஒரு பாடலில் தந்தையின் மனம் கவர தலைவன் அவனுடன் கடலுக்கு சென்று உதவுவதாக ஒரு பாடலும் உள்ளது.  'உனக்கும் எனக்கும்' என்ற திரைப்படத்தின் கதையும் அப்படி இருக்கும்.

He allotted an acre of agricultural land to Santhosh and asked him to do farming there. Santhosh, in order to prove his love for Kavitha, challenged him that he would cultivate one more bundle in the end. When Muthupandi agreed, Santhosh started work, although he didn't know farming. Santhosh tried hard to do farming, and somehow, he managed to learn cultivation. Krishnan came to Tenkasi to confront Kavitha and Muthpandi and bring back Santhosh. He saw Santhosh living a typical farmer's life, and eating plain rice with chilli powder and got triggered emotionally.

செவ்., 11 ஏப்., 2023, பிற்பகல் 6:42 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Apr 11, 2023, 10:35:42 AMApr 11
to vallamai
நீங்கள் குறிப்பிடும் படம் நானும் பார்த்து இருக்கிறேன் ஐயா. 
நீங்கள் சொல்லும் பாடல் இதுவரை என் கண்ணில் படவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். 

நன்றி ஐயா 
சக 

kanmani tamil

unread,
Apr 18, 2023, 3:44:27 PMApr 18
to vallamai
இன்று 'இனம்' பன்னாட்டுக் காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை:   "குறுந்தொகை 156 ஆவது பாடல் - ஓர் ஆழ் நோக்கு" . 

Reply all
Reply to author
Forward
0 new messages