வடக்கு இருத்தல்

223 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 8, 2014, 11:06:56 AM10/8/14
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, Banukumar Rajendran
காந்தி அடிகள் அரசியலில் ஆயுதமாகப் பயன்படுத்திய உண்ணாவிரதம் இன்று கொச்சையாகிப் போயுள்ளது. இதுபற்றி திருவள்ளுவன் இலக்குவனார் எழுதிய கட்டுரையைப் படித்தேன்:

இந்தியாவிலேயே அரதப் பழசான சமயம் சமண சமயம் என்பார்கள். அதிலும் வடக்கிருந்து உயிர்துறக்கும் வழக்கம் இருக்கிறது. சிந்து சமவெளியில் புதைகாடுகளில் பிணத்தை வடக்கே பார்த்து அமரவைத்துப் புதைத்துள்ளனர். தமிழர் வீடுகளில் வடக்கே அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினால் ’வேண்டாம், வேறு திசையில் உட்கார்ந்து சாப்பிடு’ என்பார்கள். ஆக, இறப்புக்கும் வடக்கே நோக்கி அமர்தற்கும் வெகுவான தொடர்பு 4500 வருஷமாய் இருக்கிறது. இது ஏன்? - என ஆராயலாம்.

மெகாலித்திக் ஈமச் சின்னங்களில் முதுமக்கட் தாழிகள் உள்ள இடங்களில் சவம் வடக்கே பார்த்து இருக்கிறது. சிந்து சமவெளியிலும் 
சவம் (சாவு < சாய்தல்/சாய்தல். இதே தமிழ்ச் சொல் வடமொழியில் இருக்கிறது) வடக்கே பார்த்து புதைத்தனர். மகரவிடங்கர் பெருங்கற் சிற்பமோ தெற்கே பார்த்து இருக்கிறது. குறளின் தென்புலத்தார் - தெய்வம் என்ற ஜோடி இதுதான் போலும். இரும்புக் கால ஈமச் சின்னங்களையும், மகர விடங்கர் சிற்பம், அவரது தெற்குப் பார்த்த திசை, அக்கடவுள் (மகரவிடங்கர் (சிந்து) வருணனாக ரிக்வேதத்தில்) மேற்பார்வை பார்க்கும் வாழ்க்கை, அம் மேற்பார்வைக்கும் வடக்குக்கும் உள்ள தொடர்பு (வேதத்தில்), தென்னன் என்ற கடவுள் உருவாக்கம் - முனிவர் என பொருளில் சிலப்பதிகாரத்தில்  - அவலோகிதனாக பௌத்தத்தில், தட்சிணாமூர்த்தியாக சைவத்தில் உருவெடுத்து மாறும் தென்னவனையும், 5000 ஆண்டுகளாய் வடக்கிருத்தலையும் சமணமும், இந்து சமயமும் சொல்வதை நன்கு ஆராயவேண்டும். தென்னன் - வடக்கே பார்த்து அமர்தல், வள்ளுவரின் தென்புலத்தார் வழிபாடு, என்பவற்றைப் பொருத்திப் பார்க்கவேண்டும். மேலும், இந்தத் தென்னனின் குணங்களை நம்மாழ்வார் தமிழ்ச் சங்கம் வென்ற அகவலில் விரிவாகப் பாடியுள்ளார். இந்தியாவில் கிடைத்துள்ள தொல்லியற் செய்திகளால் வடக்கிருத்தல் நோன்பும், அப்போது தியானமூர்த்தியாக விளங்கும் தென்னனும், அத் தெய்வம் தமிழகத்தின் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் உள்ள நிலையும் பார்ப்போம். ஏன் வடக்கிருத்தல் இந்திய சமயங்களில் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அமைத்துள்ளனர்? - இதற்கான விளக்கம் தொல்லியல் நோக்கில் சொல்லப்படவில்லை. இருக்கும் விளக்கங்கள் பொருந்துவனவாக இல்லை.

”வடக்கு இருத்தல்” - சமண சமயத்தில் உள்ள செய்திகளைப் பானுகுமார் போன்றோர் விரிவாகச் சொன்னால் இவ்விழைக்குப் பயனுடையதாக இருக்கும்.  பேரா. எஸ். செத்தர் அவர்களின் நூல்கள் இத்துறையில் முக்கியமானவை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 9, 2014, 6:08:09 AM10/9/14
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham


On Thursday, October 9, 2014 12:52:50 AM UTC-7, இரா.பா wrote:

நன்றி. சோழர் காலக் கல்வெட்டிலும் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்தது திருக்கோவலூரில் உள்ளது.

வடக்கு இருத்தல் - வடக்கு யமதிசை அன்று.

தென்னன் (தட்சிணாமூர்த்தி) ஏன் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்? அதன், முந்தை வடிவமாக
மகரவிடங்கர் தமிழகத்தின் பெருங்கற்காலத்தின் பெருஞ்சிற்பமாக ஏன் தெற்குப் பார்த்தபடி இருக்கிறது?
என்று நோக்கினால் வடதிசையை நோக்கி அமர்ந்து உயிர்துறக்கும் நோன்பு விளங்கும்.
வடக்குக்கும், வடமீனுக்கும் மகரவிடங்கருக்கும்  (= வருணன்) உள்ள தொடர்பை ரிக்வேதம் முதல் மண்டிலம்
பாடுகிறது. வட திசைக்கும், வட மரத்துக்கும் உள்ள தொடர்பால் ஆதிபகவன் (ரிஷபநாதர்), தட்சிணாமூர்த்தி
வடவால மரத்தின் கீழே தியானமூர்த்திகளாய் சரித்திர உருப்பெற்றனர். ஆனால் சரித்திரத்துக்கு முற்பட்ட
பெருங்கற்கால நாகரிகத்திலேயே இதன் தொடக்கமும், அதற்கு முன்னர் சிந்தில் வடக்கிருந்த வரலாறும்,
மகர விடங்கர் சிற்பங்களும் அறியத் தக்கவை.

வடக்கு யமன் (இந்தோ-ஐரோப்பியச் சொல் யம-யமி) தொடர்பில்லை. லெமூரியா கண்டம் என்னும் அண்மைய
கற்பனைகட்கும், வடக்கிருத்தல் என்னும் சமண சமயத்தவர் நோன்புக்கு தொடர்பில்லை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Oct 9, 2014, 8:23:41 PM10/9/14
to mint...@googlegroups.com, vallamai
2014-10-09 9:36 GMT+05:30 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
 தென்திசையில் கடல்கோள்களால் எண்ணற்ற தமிழர் இறந்தமையால்,  பேரழிவைக் கொண்டு வந்த பன்னூறாயிரவர் இறப்பைக் கொண்டு வந்த, அத்திசை நோக்கி வடக்குத் திசையில் அமர்ந்து உண்ணாநோன்பு இருந்திருப்பர் என்பது என் எண்ணம்.
எனவே, வடக்கிருத்தல் என்றால் தெற்கு நோக்கி வடக்குத்திசையில் இருத்தல் என்பதே என்  எண்ணம்.
 

> அப்படியானால் தெற்கிருத்தல் என்று தானே இருக்கவேண்டும் ஐயா?
> இரா.பா

வடக்கிருத்தல் பழைய இடுகாடுகளில் காணும் வழக்கத்தையும், வடமொழி, தென்மொழி நூல்களிலும் விளக்கமாக இருக்கிறது.
வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாதே, வடக்கே தலைவைத்துப் படுக்காதே என்பவை இந்த இறுதி funerary ritual தொடர்புடையன.

சென்னைப் பல்கலைப் பேரகராதி:
வடக்கிரு-த்தல் vaṭakkiru-
, v. intr. < id. +. To sit facing north, taking a vow of fasting to death; உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கி யிருந்து பிராயோபவேச விரதத்தை மேற்கொள்ளுதல். புறப்புண்ணாணி வடக்கிருந்தோனே (புறநா. 66, 8).

Kapilar for King Pari #107 — When Vel Pari is killed in battle, kapilar is supposed to have committed suicide by vadakirrutal - facing North and starving.

மு. இராகவையங்கார், வேளிர் வரலாறு, 1913
”வடக்கிருத்தல் என்பது, கிழக்குமுகமாகத் தருப்பைகளைப்பரப்பி வடக்கு நோக்கியிருந்து, தம்முயிர்விடச் செய்துகொள்ளும் ஒரு மஹாவிரதமாம். சங்க காலத்தில் இவ்வழக்கு மிகுதியாக வழங்கியதென்பது, பழையநூல்களால் நன்கறியப்படுகின்றது. இதனைப் 'பிராயோபவேசம்' என்பர் வடநூலார். “

நா. கணேசன்

தேமொழி

unread,
Oct 9, 2014, 9:43:24 PM10/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
முற்காலங்களில் இடுகாடுகள் ஊரின் வடபகுதியில் அமைக்கப்பட்டனவா? இதைப் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?



..... தேமொழி

Theetharappan R

unread,
Oct 9, 2014, 10:39:12 PM10/9/14
to vall...@googlegroups.com

வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று அது உடம்புக்கு ஆகாது ஆனால் தெற்கிலிருந்து  வீசும் காற்று தென்றல் அது இதமானது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்  கூடாது என்பது பூமியின் வடதுருவம் இருக்கிறது என்பதற்காகத்தான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 10, 2014, 10:02:58 AM10/10/14
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, October 9, 2014 3:37:53 PM UTC-7, இன்னம்பூரான் wrote:
இது இன்னம்பூரான் அவர்களுக்கு,

வீர் சவர்க்கார் வடக்கிருந்தா இறந்தார்? எனக்கு இது புதிய செய்தி.
வடக்கிருத்தல் பழைய கதை அல்லவா? இன்னமும் அந்தப் பழக்கம் இருக்கிறதா
என்ன? அதுவும் மகாராஷ்ட்ரத்தில்.? வினோபா பாவே சாகும் வரை உண்ணாவிரதம்
இருந்து இறந்த செய்தி படித்ததாக நினைவுக்கு வருகிறது.

~திரு. வெ.சா. அவர்களுக்கு,

நலம். நலம் அறிய அவா. மேற்படி செய்த அவர் மரணம் அடைந்த கால கட்டத்தில்
படித்தது. விக்கிப்பீடீயாவும் அதை சொல்கிறது.~ கீழே.

On 1 February 1966 Savarkar renounced medicines, food and water which
he termed as atmaarpan (fast until death). Before his death he had
written an article titled "atmahatya nahi atmaarpan" in which he
argued that when one's life mission is over and ability to serve the
society is left no more, it is better to end the life at will rather
than waiting for death. He died on 26 February 1966 at the age of 83.
He was mourned by large crowds that attended his cremation.


பூதான இயக்கம் வினோபாவேவும் அப்படியே இறந்துள்ளார்.
 
Indian PM praying to Savarkar in the Parliament,

Did Savarkar die a frustrated person?

Savarkar’s last article, ‘atmahatya ki atmarpan’ (suicide or self-termination) appeared in 1963. Its title can be translated into English as ‘Suicide or self dedication’. That article begins and concludes with a couplet from the ‘Avadhoot Upanishad’, a minor upanishad. The Sanskrit couplet reads, ‘dhanyoham dhanyoham kartavyam me na vidyate kinchit! dhanyoham dhanyoham praptavyam sarvamadya sampannam !!’ It can be rendered into English as ‘Blessed am I, no duty remains undone, blessed am I, now I have got all that I had to get’. In that article, Savarkar propounded that all acts of self-termination of life should not be termed as suicide. He cogently argued that self-termination of life that stems from anger, dissatisfaction, misery and escapism from problems should alone be considered as suicide. On the other hand, a happy self-termination of life after having achieved all goals in life should be regarded as a self-dedication, and not suicide. He cited last days of Kumaril Bhatt, Ramanuja, Dnyaneshwar, Eknath and Ramdas as illustrations of self- dedication.

In 1952, Savarkar declared that he felt fulfilled beyond imagination and felt extremely happy to be a witness to the freedom of his Motherland.

Savarkar led a frugal life of a middle class Maharashtrian. The Rt. Hon. Shriniwas Shastri, “ You live in such a small house, Mr. Savarkar!” Savarkar replied, “ What is so bad about this house? It is any day better than the cell in the Andamans!”

Throughout his life, Savarkar practiced what he preached. On 03 February 1966, he started abstaining from food. After a few days, he abstained from liquids too. He instructed his physicians not to administer him any medicines. On 24 February 1966, Savarkar folded his hands and in a feeble voice quoted the couplet of saint Tukaram, “amhi jato aamuchya gava! aamucha ram raam ghyava”(we are going to our native town, please accept our farewell ) . These were his last words! On Saturday, 26 February 1966, at around 11 a.m., in the tradition of great Hindu seers, Savarkar breathed his last in Mumbai.


-----------------

 
"His death was not out of agony or frustration, but out of devotion to life. At the age of 82, he renounced food and medicine, saying that the reason he lived-independence-no longer existed. He made it clear that he never wished to join the government. Saying that his body can serve no purposes, he refused food for almost 22 days, ending his life," said Vinayak Savarkar's nephew Vikram. 

வடக்கிருத்தல் பற்றிய சவார்க்கார் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு:

நா. கணேசன்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com



s an activity of Tamil Heritage
>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>>> visit our Muthusom Blogs at:
>>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>>> email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>>>
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
>
>  ( Venkat Swaminathan )
> www.vesaamusings.blogspot.com
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

N. Ganesan

unread,
Oct 10, 2014, 10:36:04 AM10/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, October 9, 2014 6:43:21 PM UTC-7, தேமொழி wrote:
முற்காலங்களில் இடுகாடுகள் ஊரின் வடபகுதியில் அமைக்கப்பட்டனவா? இதைப் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?



தெரியலை. பார்க்கணும். எல்லா ஊரிலும் வடக்கே தான் இடு/சுடு காடு என்பது இயலாத காரியம். ஊர் வளர வளர
அதையும் தாண்டிப் போகும். எங்கு வசதியோ அங்கேதான் இருக்கும். 

சவத்தை வடக்கிருத்தல் (அதாவது வடக்கு நோக்கல்) பல காலமாக இருக்கிறது. உ-ம்: (1) சிந்து சமவெளியில்.
(2) தமிழகத்தின் மெகாலித்திக் ஈமச்சின்னங்களில். வடக்கே பார்த்து வாய்க்கரிசி இடுதல். இதனால்தான்
வடக்கே பார்த்து சாப்பிடாதே என்றும், வடக்கு நோக்கி தலைவைக்காதே என்பதும் தமிழர் வழக்கம்.
இதில் அதிசயம் என்னவென்றால்  சிந்துசமவெளி நாகரிகம் முடிந்தபின் Anthropomorphic Axe என்னும் வடிவில்
யமுனை - கங்கை தோ ஆப் (Doab) பகுதியில் ஏராளமான வெண்கலத்தால் ஆன படிமங்கள் கிடைக்கின்றன.
அந்தக் காலம்:

இந்த மகரவிடங்கர் காலம் வடக்கே யமுனை-கங்கை சமவெளியில் முடிவுற்றதும்,
தென்னிந்தியாவின் இரும்புக் காலத்தில் அதே மகர விடங்கர் ”மழுவாள் நெடியோனாக”
( Anthropomorphic Axe ) மிகப் பெரிய கல் சிற்பமாக வடிக்கப்படுகிறான். 15 அடி உயரம், 10 அடி
அகலமான இக் கற்சிலைகளை வடிக்க இரும்பு உளிகள் வேண்டும். கொங்கு நாட்டில்
உருக்கு (ஸ்டீல்) வாள் கி. மு. 1200-ல் கிடைத்துள்ளது. விசிறிப்பாறை என்று
மக்கள் சொல்லும் இந்த மெகாலித்திக் ஈமச் சின்ன வழிபாட்டுக் கடவுள்
தெற்கே பார்த்துள்ளது. அதனை வழிபடும் முகமாக வடக்கே நோக்கி வடக்கிருத்தல்
அமைந்துள்ளதா? மகரவிடங்கருக்கும் வடக்கு திசை, வட மீனுக்கு, வட ஆல மரம் - இவர்றுக்கு
 உள்ள தொடரபை ரிக்வேதம் பாடுகிறது. நம்மாழ்வார் அகவலிலும் இதுபற்றிய குறிப்புண்டு.

ஆதிநாத தீர்த்தங்கரர் (= ரிஷபநாதர்) வட மரத்தின் அடியில் இருப்பவர். அவர் மகனாக
பாஹுபலி(கோமடேஸ்வரர்) சிலை சிரவணபெளகுளத்தில் வடக்கே பார்த்தே நிற்கிறது.
தன் தையை (தந்தையை) நோக்கி தவம் செய்கிறாரா? வடக்கிருந்து பலர் உயிர்துறந்த
இடம் கோமடேஸ்வரர் பள்ளி.

ஏன் தென்னன் அமைதியுடையவராக தெற்கு நோக்கி இருக்கிறார்? - என்பது சம்ஸ்கிருத
அறிஞருக்கு பெரிய புதிர். உ-ம்:
JB Long - Annals of the Bhandarkar Oriental Research Institute, 1971

தருமபுரிப் பிசிநிலை ஈமச்சின்னத்தில் உள்ளது. இது வடக்கிருந்து விடங்கரைத் தேடும் புதிரைக்
குறிப்பதற்காக அமைக்கப்பட்டதா? - என்னும் கேள்வி எழுகிறது:
This huge, 6400 square feet labyrinth (80' X 80') is in the news:

மெகாலித்திக் காலத் தமிழ் என்றால், தொல்காப்பிய அடிப்படையில் “பிசிநிலை” எனலாம்.
பிய்- > பிசி (மய்- > மசி ‘ink'). பிசிர்/பிதிர். இப்போது புதிர் என்கிறோம்.
(புல்லைப் பிடி என்பது பில்லைப் புடி என்கிறோமே :). அதுபோல், பிசி(ர்)நிலை - புதிர்நிலை).

நா. கணேசன்

Banukumar Rajendran

unread,
Oct 27, 2014, 4:59:42 AM10/27/14
to மின்தமிழ், vallamai, iraamaki

Here i shall try to collect all the information related to Jaina Sallekhana for the information sake!


with best regards,


R.Banukumar,

Bangalore


1.

http://commons.wikimedia.org/wiki/File:Doddahundi_Nishidhi_%28memorial_stone%29_with_old_Kannada_inscription_%28869_C.E.%29.JPG

http://en.wikipedia.org/wiki/Doddahundi_nishidhi_inscription

 


Inline image 2

 

2.

http://www.thehindu.com/features/magazine/unearthing-stories-from-stone/article4269084.ece

“..To reiterate the importance of Samanarmalai, several inscriptions form Jaina temples across Tamil Nadu and South Kerala refer to the Tirukkattampalli monastery and its illustrious line of Jaina teachers including Ajjanandi. The inscriptional evidence indicates that Tirukkattampalli-Samanarmalai was the central seat of authority for Jainism in the Tamil country, even as Sravanabelagola still is for the Jainas of Karnataka. Inscriptions (12th century C.E.) on the basement of the ruined Jaina temple above Pechipallam refer to visits of senior Jaina monks from Sravanabelagola, some of whom chose to end their lives through sallekhana (fast unto death) on the Samanarmalai hill. Here is clear evidence that the fame of Samanarmalai had spread beyond the borders of the ancient Tamil country.”

 

3.

http://www.kamat.com/database/?CitationID=10410

 

4.

SALLEKHANA MEMORIALS OF KARNATAKA– A BRIEF NOTE

 

http://historicity.in/Administrator/UploadedArticle/16.pdf

 

5.

TEMPLES AND INSCRIPTIONS

“..There are two niches on either side of the sukansi doorway. The right niche has a figure of Shanmukha while the left one is empty. By the side of the left niche in the navaranga there is a lotus bearing Yakshi sculpture. The sanctum has a sculpture of Ganesha. In the sukanasi the panel of Saptamatrika is found. The lintel of sukanasi has a seated Jaina sculpture which makes this temple originally belonging to Jaina faith. The pillars in the navaranga are beautifully executed. In the village there are several inscriptions and hero stones, Sati-stones bearing inscriptions of 9th-12th centuries A.D. which refer to sallekhana undertaken by Jaina ascetics and monks.”

http://asibengalurucircle.org/shimoga-26.html

 

6.

http://www.jainsamaj.org/rpg_site/print_preview.php?id=444

“..Digambara Jainism has kept us strict ascetic codes and the ritual observaces continued unaltered inspite of the tremendous growth in the activities of Jaina sangha in south Indian. Ascetic life lends purity, uniqueness and unsullied fame to Jainism among Indian religions. Jain scriptures lay three modes of sallekhana, that is voluntary starvation, standing motionless till death.

1.     Bhakta patyakhyan - a person selects a holy solitary place spreads a bed of straw and puts up bravely with all physical aliments, gives up food and drinks. Even the limbs are not allowed to move.

2.     Ingita marana - a person lies on a bare ground, permitted to move the limbs, walk if tired of lying, sitting and standing but should not take food.

3.     Padapogamana - a person neither stands motionless like rock without food and water till death, no care of body nor takes help from other ascetics.”

 

7.

Inviting Death: Indian Attitude Towards the Ritual Death

S. Sattar

 

 

 



Banukumar Rajendran

unread,
Oct 27, 2014, 7:05:46 AM10/27/14
to மின்தமிழ், vallamai
நன்றி ஐயா.

கல்வெட்டுக் குறிப்புகள் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்!


இரா.பா

2014-10-27 16:32 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:

சங்கதத்தில் சாப்பிடாமல் மரணத்தை எதிர் நோக்குவதை ப்ராயோபவேசம் என்று அழைப்பதாக கேட்டிருக்கிறேன்.

விக்கியில் இந்த சொல் ப்ராயோபவேசனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ராயோபகமன, ப்ராயோபவிஷ்ட என்ற சொற்களுடன் ப்ராயோபயோகிக என்ற சொற்களும் மோனியர் வில்லியம்ஸ் அகராதியில் பார்க்க முடிகிறது.

N. Ganesan

unread,
Oct 27, 2014, 9:14:42 AM10/27/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Banukumar Rajendran, K Rajan


On Monday, October 27, 2014 1:59:42 AM UTC-7, R Banukumar wrote:

Here i shall try to collect all the information related to Jaina Sallekhana for the information sake!



ஓம்சக்தி (கோவை) தீபாவளி மலரில் என்னுடைய கட்டுரை
- ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர் - அச்சாகியுளது.

அம் மலரில் வடக்கிருத்தல் பற்றிய முக்கியமான கட்டுரையை
தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன் எழுதியுள்ளார். பார்க்கவும்
இணையத்திலும் இருக்கிறது.

வடக்கிருத்தல் பற்றி என் கருத்தை எழுதியுள்ளேன். மெகாலித்திக்
கால மகரவிடங்கர் தெற்கே பார்த்து அமைக்கப்படுவதும், சவத்தை
வாள் போன்றவற்றுடன் வடக்கே பார்த்து அமைக்கப்படுவதும் நடைமுறை.
பூங்குன்றனார் கட்டுரையின் மூலமாக நன்கு விளங்குகிறது.

நா. கணேசன்
 

with best regards,

Banukumar Rajendran

unread,
Oct 29, 2014, 4:25:08 AM10/29/14
to N. Ganesan, vallamai, மின்தமிழ், K Rajan
On Mon, Oct 27, 2014 at 6:44 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Monday, October 27, 2014 1:59:42 AM UTC-7, R Banukumar wrote:

Here i shall try to collect all the information related to Jaina Sallekhana for the information sake!



ஓம்சக்தி (கோவை) தீபாவளி மலரில் என்னுடைய கட்டுரை
- ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர் - அச்சாகியுளது.

அம் மலரில் வடக்கிருத்தல் பற்றிய முக்கியமான கட்டுரையை
தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன் எழுதியுள்ளார். பார்க்கவும்
இணையத்திலும் இருக்கிறது.


சுட்டிக் கொடுக்க முடியுமா ஐயா?

இரா.பா
 

வேந்தன் அரசு

unread,
Oct 29, 2014, 11:33:40 PM10/29/14
to vallamai, N. Ganesan, மின்தமிழ், K Rajan
செறுநரைக் காணின் சுமக்க இருவரை
 காணின் கிழக்காம் தலை


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Oct 29, 2014, 11:35:02 PM10/29/14
to vallamai, N. Ganesan, மின்தமிழ், K Rajan


29 அக்டோபர், 2014 11:33 பிற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

செறுநரைக் காணின் சுமக்க இருவரை
 காணின் கிழக்காம் தலை


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Banukumar Rajendran

unread,
Oct 30, 2014, 7:15:33 AM10/30/14
to N. Ganesan, vallamai, மின்தமிழ், K Rajan, iraamaki
On Wed, Oct 29, 2014 at 1:55 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:


On Mon, Oct 27, 2014 at 6:44 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Monday, October 27, 2014 1:59:42 AM UTC-7, R Banukumar wrote:

Here i shall try to collect all the information related to Jaina Sallekhana for the information sake!



ஓம்சக்தி (கோவை) தீபாவளி மலரில் என்னுடைய கட்டுரை
- ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர் - அச்சாகியுளது.

அம் மலரில் வடக்கிருத்தல் பற்றிய முக்கியமான கட்டுரையை
தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன் எழுதியுள்ளார். பார்க்கவும்
இணையத்திலும் இருக்கிறது.


சுட்டிக் கொடுக்க முடியுமா ஐயா?


N. Ganesan

unread,
Jan 17, 2015, 1:21:54 PM1/17/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
வேறோர் இழையில் பேரா. செல்வன் குறிப்பிட்டார். அது தமிழ்ப் பேரா. பெருமாள்முருகன் பற்றிய இழை.
பெருமாள்முருகன் என் நண்பர். அவரை இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன.
எக்ஸ்பிரஸ் அவர் கவுண்டர் ஜாதி என்றது :) அதெல்லாம் கிடக்கட்டும். சில வரலாற்றுக்குறிப்புகள்
கொடுக்கலாம். தேவ் அவர்கள் எழுத்தாளர்கள், டமில் இலக்கிய உலகம், முதுகு சொறிதல்,
சுஜாதா-ஹமீது சமாச்சாரம், பதிப்புலக மர்க்கெட்டிங் உலக விந்தைகள் பல சொல்லியிருந்தார். நேரம் இருந்தால்
நானும் சில தகவல் கொடுக்கலாம். நேரம் கிட்டினால். இதே போல, இந்தாலாஜி உலகிலும் சில விந்தைகள் உண்டு.

முதலில் ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர் - முக்குடை இதழ் வெளியீட்டைப் பார்ப்போம்.

-------------------------------------------------------

திரு. செல்வன் சொன்னார்:
2015-01-15 19:15 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

1) மதுரை சமணர் கழுஏறிவிட்டனர். மற்ற சமணர்கள்  அவர்களது தாய் மதத்திற்கே திரும்பி விட்டனர். கழுவேற்றம் குறித்து எழுதி வைக்கச் சமணர் யாரும் இல்லை.

2)தோல்வி அடைந்தவர் தங்களது தோல்வியைப் பதிவு செய்தது உண்டோ?


>சமணர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ஐயா. முக்குடை என தமிழ்சமண இதழ் அமோகமாக வெளிவருவது 
>கணேசர் ஐயா எழுதிய பதிவு மூலம் தெரிகிறது.

பல காலமாக நடக்கும் தமிழ்ச்சமணர் இதழ் முக்குடை ஆகும்.

அருகர்கள் சித்திரம், சிற்பம் செய்யும்போது காட்டும் முக்குடை என்றால் என்ன? தெரிந்துகொள்வோம்.
இதேபோல் பௌத்த ஸ்தூபிகளில் முக்குடை, எழுகுடை எல்லாம் உண்டு. இதற்கெல்லாம் அடிப்படை
வெயில் நாடுகளில் குடை கொற்றக்குடை முக்கியம். ‘நிழல் அருமை வெயிலிலே’ என்றாள் ஔவை.


சமணம்: முக்குடை

விஜி சக்கரவர்த்தி

மனிதர்களை மழை மற்றும் வெயிலிலிருந்து காப்பது குடை. அரசர்கள் உபயோகித்தது வெண்கொற்றக் குடை. மக்கள் தத்தமது தெய்வங்களுக்குப் பல வழிகளில் சிறப்பு செய்கிறார்கள். அந்த வகையில் அமைவதுதான் இறையவனின் தெய்வீகக் குடைகள். இவைகளில் திருப்பதிக் குடைகள், பிள்ளையார் குடைகள் போன்றவை மிகச் சிறப்புப் பெற்றவை. குடைகளை இறைவனுக்குச் சாற்றி பக்திப் பரவசம் அடைகிறார்கள்.

ஜைன தீர்த்தங்கரர்களுக்கு அசோகமரம், தேவமலர்மாரி, திவ்யத்தொனி, சாமரம், சிம்மாசனம், ஒளி மண்டலம், தேவதுந்துபி, முக்குடையென்ற எண் வகைச் சிறப்புகளில் குடையும் ஒன்றாகும். இக்குடை ஒன்றின்மீது ஒன்றாக மூன்று குடைகளைப் பொருத்தி அமைக்கப்பட்டு, முக்குடை எனப்படும்.

அருகக் கடவுள் மூன்று உலகங்களுக்கும் உரியவரென்று இது குறிக்கும். இந்த மூன்று அடுக்கிலுள்ள ஒவ்வொறு குடையும் ஒரு பொருளை உணர்த்தும். மேலே உள்ள முதல் குடை சந்திராத்தியம் எனப்படும். அதாவது சந்திரன் உலகுக்குத் தன் குளுமையான ஒளியால் இன்பம் தருகிறது.

சூரியன் இருளை நீக்கி வெளிச்சம் அளிக்கிறது. அதுபோல பகவான் தோன்றியதும் எல்லா உயிர்களும் இன்பமடைகின்றன. பகவானின் அருளுரையால் உயிர்களின் அஞ்ஞானம் விலகுகிறதென முதல் குடை குறிக்கிறது. இடையிலுள்ள இரண்டாவது குடை நித்திய விநோதம் என அழைக்கப்படும். நடு உலகிலுள்ள மக்கள், தவத்தின் மூலமாக முக்தியடைந்து எப்பொழுதும் ஆனந்த நிலையைப் பெற அருகன் அருளுவார் என்பதைக் குறிக்கும்.

மூன்றாவது குடை சகல பாஜனம் (உதவி பெறுவர்) என்பதாகும். இது கீழ் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அருகக் கடவுளின் அருளுண்டு என்பதைக் குறிக்கும். அவரின் அருளாட்சியால் நரகத்திலுள்ள உயிரினங்களும் நற்கதியை அடைந்து இன்பமடைய முடியுமென்பதை விளக்குகிறது.

முக்குடையை ஜைனக் கடவுளரின் சிரசுக்கு மேலே அமைப்பார்கள். உற்சவ அலங்காரத்திலும் தேரின் உச்சியிலும் இம்முக்குடை உயர்ந்து நிற்கும்.




>மேலும் இப்படி ஒரு படுகொலை நடந்திருந்தால் வடநாட்டு ஜைனர்களாவது பதிவு செய்திருப்பார்கள் அல்லவா?

-- 
Reply all
Reply to author
Forward
0 new messages