இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உதயன்

10,977 views
Skip to first unread message

Sk Natarajan

unread,
Aug 24, 2013, 9:43:49 PM8/24/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, உதயன் மு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உதயன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

coral shree

unread,
Aug 24, 2013, 9:55:00 PM8/24/13
to vallamai
ஆகா, நம்ம செல்லக் குழந்தை, அனைவரின் பிறந்த நாளையும் தேடிப்பிடித்து முதல் வாழ்த்து சொல்லும் உதயனாருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பல்லாண்டு, பல்லாண்டு, பல நலங்களும், 16 செல்வங்களும் பெற்று மனம் நிறைந்த வாழ்க்கை வாழ இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன், அன்பு உதயன்.

எஸ்.கே ஐயாவிற்கும் நன்றி.

அன்புடன்
பவளா

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

DEV RAJ

unread,
Aug 24, 2013, 10:06:19 PM8/24/13
to mint...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், வல்லமை, mintamil, உதயன் மு
உதயனுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

தேவ்

shylaja

unread,
Aug 24, 2013, 10:44:42 PM8/24/13
to vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், mintamil, உதயன் மு
அடுத்தவரு்டமாவது  ஜோடியோட கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துகள்!

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 
Sahul Hameed Usman

unread,
Aug 25, 2013, 12:51:33 AM8/25/13
to tamizhs...@googlegroups.com, தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, உதயன் மு
 
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உதயன்

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் உதயன்

--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 25, 2013, 1:12:54 AM8/25/13
to vall...@googlegroups.com, mintamil
உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயன்.
வாழ்க வளம்டன்
சொ.வினைதீர்த்தான்

Parvathy Ramachandran

unread,
Aug 25, 2013, 1:14:54 AM8/25/13
to vall...@googlegroups.com, உதயன் மு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உதயன் அவர்களே!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

கி.காளைராசன்

unread,
Aug 25, 2013, 1:19:31 AM8/25/13
to mintamil, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, உதயன் மு
நாளை 26 ஆகஸ்டு 2013 திங்கங் கிழமை யன்று பிறந்தநாள் காணும் எனதருமைத் தம்பி உதயனுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

குருவித்துறை அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவியுடன் நின்று அருளும் சித்திரவல்லபப் பெருமாள் திருவருளால் நல்ல மனையாள் அமைந்து உலக நலன்கள் எல்லாம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அருள்மிகு திருப்பூவணன் மின்னாள் திருவருளைச் சிந்தித்து,

அன்பன்
கி.காளைராசன்

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

துரை.ந.உ

unread,
Aug 25, 2013, 3:56:34 AM8/25/13
to தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், வல்லமை, mintamil, உதயன் மு
Inline image 1Inline image 2Inline image 3

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
8024[1].gif

Innamburan S.Soundararajan

unread,
Aug 25, 2013, 4:08:35 AM8/25/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன், mintamil, உதயன் மு
ஆகா, நம்ம செல்லப்பாப்பா, அனைவரின் பிறந்த நாளையும் தேடிப்பிடித்து முதல் வாழ்த்து சொல்லும் உதயனாருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பல்லாண்டு, பல்லாண்டு, பல நலங்களும், 16 செல்வங்களும் பெற்று மணம் நிறைந்த வாழ்க்கை வாழ இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன், அன்பு உதயன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
8024[1].gif

Anna Kannan

unread,
Aug 25, 2013, 6:54:12 AM8/25/13
to Vallamai

உதயன்,  நீடூழி வாழ்க. நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

Swathi Swamy

unread,
Aug 25, 2013, 8:17:46 AM8/25/13
to Thamizhthendral, தமிழ்ச் சிறகுகள், பண்புடன், வல்லமை, உதயன் மு, தமிழ் பிரவாகம், muththamiz

  எங்கள் அன்புக்குரிய தம்பி உதயன் அவர்கட்கு   மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!

வாழ்வில்   எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

 அன்புடன்

சிநேகன்,சுவாதி

அஷ்வத்தாமா & அச்சுதன்

Rishi Raveendran

unread,
Aug 25, 2013, 6:59:36 PM8/25/13
to mintamil, vallamai
 
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் உதயன்.
 
அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன் !

2013/8/25 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
உதயன் ஐயாவுக்கு ஆராய்ச்சிக் குஞ்சுவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஐயா என்று உங்களை அழைப்பதன் உள்ளுணர் உண்மைப்பொருள் உங்களுக்கு வயதாகிக்கோடுள்ளதே. 
இணையப் பெரியோர்கள் ஒன்றும் கண்டுகொள்வதில்லை என்பதைப் புரியவைக்கத்தான்

வரவர உங்கள் பெங்களூர் அக்கச்சி கஞ்ச மஹாரணியாகிகொண்டிருப்பது தெரிகிறதா.  வாழ்த்தும்போது அடுத்தவருடமாவது உங்களுக்குத் திருமணம் ஆகட்டும் என்று வாழ்த்துவது தர்மமா

பெரிய புகைப்படக் கலிஞ்சர் நீங்கள் இணையத்தில் தேடினால் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்க்கும் உங்கள் புகைப்படம்.  இந்தப்படத்தைப் பார்த்தால் தனித்திரு, விழித்திரு பசித்திரு என்ற தலைப்புத்தான் பொருந்தும் இதைப் பார்த்தால் கரையேறுவது கடினம் என்று தெரிகிறதுஒரு சில நல்ல படங்களை இணையத்தில் போடவும் 

உங்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரிதிநிதிகள் போல் மாயமாய்ப் போய்விட்டார்களோ.

ஒரு கன்டன அறிக்கை வெளியிடவும்

ஆராய்ச்சிக் குஞ்சு

2013/8/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>
உதயனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் புகைப்படக் கலையும் எழுத்துக் கலையும் நன்கு மேம்பட வேண்டும், பல சிறப்புக்களையும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற வேண்டும்  என்று இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.

சுபா

2013/8/25 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

ஜோ (Joe)

unread,
Aug 26, 2013, 2:14:48 PM8/26/13
to vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், நட்புடன், mintamil, உதயன் மு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உதயா.......................

--

C.M உதயன்

unread,
Aug 27, 2013, 3:46:00 AM8/27/13
to Thamizhthendral, தமிழ்ச் சிறகுகள், பண்புடன், வல்லமை, தமிழ் பிரவாகம், muththamiz, நட்புடன், mintamil
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

கடந்த சனி - ஞாயிறு அலுவலகத்தில் இருந்து செஞ்சி கோட்டை, திருவண்ணாமலை, ஏலகிரி என சுற்றுலா சென்றிருந்தோம், இரு நாட்களும் மலைகளாக ஏறியதில் களைத்து போய் வந்தேன், தினம் 4 மணி நேரம் தூங்கும் நான், பிறந்தநாளில் 16 மணி நேரம் தூங்கினேன்.  நிறைய அழைப்புகளை ஏற்க முடியவில்லை, சிலர் போன் எடுக்கவில்லை என்று திட்டி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தனர், நிறைய புது எண்களில் இருந்தும் வந்திருந்தன கண்டிப்பாக அவை குழும நட்பாகவே இருக்கும் என நினைக்கிறேன், அவர்களுக்கும் என் நன்றி

அடுத்த வருடத்திற்க்குள்ளவது கல்யாண சாப்பாடு போட வேண்டும் என்று கேட்பவர்கள் தனி மடலில் வரவும், என் ப்ரோபைல் அனுப்புகிறென், பெண் பார்த்து தரவும் :)

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

C.M உதயன்

unread,
Aug 27, 2013, 3:46:58 AM8/27/13
to shylaja, vallamai, தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன், mintamil
அக்கா, உங்களுக்கு தனி மடலில் ப்ரோபைல் அனுப்பி உள்ளேன், நீங்களே பெண் தேடி தாருங்கள்...

2013/8/25 shylaja <shyl...@gmail.com>

Granny Visalam

unread,
Aug 27, 2013, 5:15:19 AM8/27/13
to vall...@googlegroups.com
அன்பு உதயன்  பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நல்லாசிகளுடன்  வாழ்க வளமுடன் 

2013/8/27 C.M உதயன் <udhay...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages