வல்லமை

1–30 of 34952
வல்லமை மின் குழுமம், தங்களை அன்புடன் வரவேற்கிறது. 'சிந்தனை, செயல், முன்னேற்றம்' என்பது நமது மையக் கரு. வாசகராக, படைப்பாளராக, ஆலோசகராக, படைப்புகளை வெளியிடுநராக... பல வகைகளில் தாங்கள் பங்களிக்கலாம். நண்பர்களுக்கு வல்லமையை அறிமுகப்படுத்தலாம். ஆக்கப்பூர்வமான புதிய முயற்சிகளை வரவேற்கிறோம். நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவோம். நம் முழு ஆற்றலையும் ஒருங்கே வெளிப்படுத்துவோம். அப்போது, மாபெரும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். 'வல்லமை தாராயோ' என்ற பாரதியை மனத்தில் இருத்துவோம். மாநிலம் பயனுற வாழும் அந்த இலக்கினை, வல்லமையுடன் இணைந்து எட்டுவோம்.

உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளவும் வாழ்த்துகளைப் பகிரவும் சில விவரங்களைக் கேட்கிறோம். தாங்கள் விரும்பினால் இந்தப் பக்கத்திற்குச் சென்று, விவரங்களைப் பகிரலாம்: http://goo.gl/cWx8X

வல்லமை மின்னிதழ் | கூகுள் மின் குழுமம் ______________ | ஃபிளிக்கர் நிழற்படக் குழுமம் ____________ | மின்னஞ்சல்