உயிர் பலி தடுப்பு அகிம்சை பிரச்சாரம் 21.7-23 - ஆடி_முதல் வெள்ளி இன்று மேலச்சேரி பச்சையம்மன் ஆலயத்தில்

10 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Jul 21, 2023, 1:40:55 PMJul 21
to Vallalar Groups
உயிர் பலி தடுப்பு அகிம்சை பிரச்சாரம் 21.7-23 - ஆடி_முதல் வெள்ளி இன்று மேலச்சேரி பச்சையம்மன் ஆலயத்தில் செ.மே.வட்ட ச.சங்க தலைவர் ஜே.கோவிந்தசாமி தலைமையில் ஒரு குழுவும்                       படைவேடு ரேணுகாம்பாள் ஆலயத்தில் செ.மே.வட்ட ச.சங்க செயலாளர், முத்து.கார்த்திகேன். தலைமையில் ஒரு குழுவும்            மேல்மலையனுர் அங்காளம்மன் ஆலயத்தில் நடுப்பட்டு -வில்லிசை ப.புருஷோத்தமன் தலைமையில்        ஒரு குழுவும் உயிர் பலி தடுப்பு அகிம்சை பிரச்சாரம் செய்யட்டது.             முத்து.கார்த்திகேயன், செயலாளர் .செஞ்சி / மேல்மலையனூர் வட்ட சன்மார்க்க சங்கம். செல்_967736 2007
IMG-20230721-WA0072.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages