![[Vallalar+Space+070-767465.jpg]](https://4.bp.blogspot.com/_JHnO2nOj2TI/SJh6b08OTQI/AAAAAAAACIk/v-TajVf6BZI/s1600/Vallalar%2BSpace%2B070-767465.jpg)
VAZHGA VALAMUDAN
Dear sir,
Could not understand up to the level. Pls, Can you elaborate on the "jada porulgal". Aindhariu (5 senses) enbadhu jada porula?. If there no sense then where athma can?.
ENDRUM ANBUDAN
DAMODARAN===============================================================அழிவில்லாத பொருள்கள் : ஆன்மா , கடவுள் விளக்கம்அழிய கூடிய பொருள்கள் : மேற்கூரிய இரண்டை தவிர மற்ற அனைத்தும் (தத்துவ ஜடங்கள் )===========================================================================நமது உடலில் ஆன்மாவும் , அறிவுக்கு அறிவாய் இருக்கின்ற கடவுள் விளக்கம் தவிர மற்ற அனைத்து ஜட(உயிரற்ற) பொருள்கள்.ஜட(உயிரற்ற) பொருள்கள் - ஐம் பொறிகள் , மனம் முதலான கரணங்கள் .... etc..,நமது ஆன்மா எதனையும் நேரடியாக பெற்று கொள்ளமுடியாத நிலையில் , குற்றங்கள் ( மலங்கள் ) சூழ்ந்துள்ளது .இந்த ஆன்மா விளக்கம் பெற , இறைவன் பல கருவிகளை (உயிரற்ற ) நமது உடலுடன் இணைத்து கொடுத்து இருக்கிறார் .உயிருள்ள பொருள்களுக்கு மட்டும் இன்ப , துன்பங்களே தவிர உயிரற்ற பொருள்களுக்கு கிடையாது .ஆனால் , இந்த உயிரற்ற (தத்துவங்களுக்குள் ) நாம் அனைவரும் கட்டுபட்டு உள்ளோம்.இந்த ஜட(உயிரற்ற) பொருள்கள் அனைத்து செயல்களையும் ஆன்மாவிற்கு எடுத்து செல்லும் , பாலமாக (Bridge) உள்ளது.இதற்கு மேலும் புரிய வேண்டும் எனில் , உள்ளபடி, ஆதரவே இல்லாத , பசித்த ஏழைக்கு உணவு கொடுங்கள் .கண்டிப்பாக உங்களுக்கு விளக்கத்தை இறைவன் கொடுப்பார்."எல்லா பிணிக்கும் இதுவே மருந்து" - வள்ளலார்அன்புடன் ,கார்த்திகேயன்--2010/12/8 ganesh narendran <ganes...@gmail.com>
Dear All,
I read Jeevakarunya ozhulukkam thats y I have doubts.
Vallalar explained every thing due my less knowledge, I didnt get it.
Please explain in tamil..
I asked this for all Athamas.
ஆன்மாக்கு எவ்வாறு சுகதுக்கங்களை அனுபவிக்கறது.
எப்படி ஆன்மாக்கு சுகதுக்கங்களை அறிய முடிகிறதுஆடிபட்ட வலி ஆன்மாக்கு எவ்வாறு தொடர்பு கொள்கிறது.
மனம், ஆன்மா தொடர்பு எவ்வாறு அமைகிறது.
Dear Dheena,manam thil irunthu aanmavirku evaru msg pogirathu.....
இந்த உடம்பு என்ற அறியாமையில் மனம் முதலிய கரணகருவிகளால் தன் அறியாமை அறிவைகொண்டு அனுபவிக்கிறது.
Angirunthu evvaru masg vanthu inthiriyangalil prathipalikuthu...
Mediator ennathu
Anbudan,
N.Ganesh.
2010/12/7 vaithilingam namasivayam <vnsi...@yahoo.com>
Vallalar has given explanation to your doubt in his book Jeevakarunya ozhulukkam. Kindly read the book. You will get the answer within first few pages.
V.NamasivayamSubject: [vallalargroups:3735] Fwd: ஆன்மா எங்கு உள்ளது?????
To: "Vallalar Groups" <vallala...@gmail.com>, vallala...@googlegroups.com
Date: Monday, December 6, 2010, 1:48 PMDear All,
I didnt receive reply mails for the below mail.
Can anyone answer the below mail in detail in Tamil.
Anbudan,
N.Ganesh---------- Forwarded message ----------
From: ganesh narendran <ganes...@gmail.com>
Date: 2010/11/29
Subject: ஆன்மா எங்கு உள்ளது?????
To: Vallalar Groups <vallala...@gmail.com>, Vall...@googlegroups.com
Hi,
ஆன்மா எங்கு உள்ளது.
மனம், ஆன்மா தொடர்பு எவ்வாறு அமைகிறது.
துன்பதை அனுபவிப்பது மனமா அல்லது ஆன்மாவா.
ஆன்மா அனுபவிக்கறது என்றால் எவ்வாறு ஆன்மா உணருகிறது.
Anbudan,
N.Ganesh
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Karthikeyan.J
Cell: 09902268108

| Dear Sir, Thank you so much. Can i Get this e-book. Or by courier. Cost will be honored ENDRUM ANBUDAN DHAMOUDHARAN, --- On Fri, 10/12/10, Vallalar Groups <vallala...@gmail.com> wrote: |
| The 96 thathuvangal mentioned are wrong. I will post the proper list with explanation later. -V.Namasivayam --- On Sat, 12/11/10, s damodar <sdam...@yahoo.co.in> wrote: |