<<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.நன்றி.
2009/9/24 arumugha arasu.v.t <arumug...@gmail.com>
<<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.நன்றி.
2009/9/24 arumugha arasu.v.t <arumug...@gmail.com>
---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumug...@gmail.com>
Date: 2009/9/24
அன்பு சன்மார்க்க தம்பிக்கு,தேடுதல் உள்ளவ்ராலேயே கண்டடைய முடியும்.தங்களது தேடுதல் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும்.யோகா என்பது அடிப்படயாக உடலை பேணி வளர்ப்பதற்கு உதவுகிறது.நமது சன்மார்க்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக சித்தர்களால் வளர்க்கப்பட்டு நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு பிறகு தூய்மை பெற்றது. நமது வள்ளல் பெருமானுக்கு முன்னர் சித்தர்களால் மறைபொருளாகவே சன்மார்க்க சாதனம் பயன்படுத்தப் பட்டு வந்தது.நமது சன்மார்க்கத்திற்கு சாதனமாக நமது பேருமானரால் சொல்லப்பட்டதுஅ. ஏமசித்திஆ. சாகா கல்விஇ. தத்துவ நிக்கிரகம்ஈ. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்முதலில் ஏமசித்தி என்றால் சித்தர்கள் ஏமம் என்பதற்கு தங்கம் என்று பொருள் கூறி இருக்கிறார்கள். அதாவது சாதாரண உலோகத்தை மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றுவதை ஏம சித்தி என்று பயன்படுத்தினார்கள். சரி சாகா கல்விக்கும் தங்கம் செய்யும் கலைக்கும் என்ன சம்பந்தம்.இதற்க்கு ஒரு விதி இருக்கின்றது.எந்த ஒரு பொருள் தாழ்ந்த உலோகத்தை மாற்று உயந்த பொன்னாக மாற்றுகிறதோ அந்த பொருள் நமது தேகத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி சுத்த தேகமாக மாற்றும். அதக்குதான் வாத வித்தை என்று பெயரிட்டு மறைமுகமாக உண்மையில் ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும் போதித்து வந்தார்கள்.அடுத்து ஏமம் என்றால் சூரியனை குறிக்கும்.நமது மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளதை அறிந்து. அந்த மூச்சின் மூலமாய் மரணமில்லா நிலையினை அடைவதற்கு வழி கண்டுபிடித்தார்கள்.நாம் உள்ளிழுத்து வெளி விடும் காற்று மூக்கு துவாரங்கள் இரண்டின் வழியாக மாறி மாறி வந்து போகின்றன. இதில் வலது நாசியில் வரும் காற்றை சூரிய கலை என்றும் இடது நாசியில் வரும் காற்றை சந்திர கலை என்றும் கூறி இருக்கிறார்கள்.சூரிய கலை ஆயுளை விருத்தி செய்யும் என்றும் சந்திர கலை ஆயுளை நஷ்டப்படுத்தும் என்றும் அதனால் நாம் எப்போதும் சூரிய காலையிலேயே சுவாசம் செய்ய வேண்டும் என்றும் சித்தர்கள் வகுத்து வைத்தரர்கள்.ஆக ஏம சித்தி என்பது தங்கம் செய்யும் கலையில் வல்லவனாவதுடன் எப்போதும் சூரிய கலையில் சுவாசம் நடைபெற பயிற்சி பெற்று சூரிய கலை அனுபவத்தை பெறுவதாகும்.மேலும் அடுத்த கடிதத்தில்அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/7 karthik keyan <karthik...@gmail.com>
அன்பார்ந்த அன்பர்க்கு
ஞாயிறு திங்கள் புதன் வெள்ளி சூரிய கலைஈளும் செவ்வாய் சனி சந்திர கலைஈளும் வியாழன் சூரிய அல்லது சந்திர கலைஈளும் சுவாசிக்க வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு வேலையே உன்ன வேண்டும் நீரை சுண்டக்காய்ச்சி பருக வேண்டும் குறைந்தது பத்து மணி நேரம் தவத்தில் இருக்க வேண்டும் இப்படி தினமும் செய்தால் உடலானது உஷ்ணப்படும் உஷ்ணத்தை குறைக்க குளிர்ச்சியான பகுதியில் தவம் செய்யலாம் (உஷணத்தை குறைக்க இது ஒரு வலி இது போன்று பல வலிகள் உள்ளன ) ஆனால் சாம்பல் ஆகும் அளவிக்கு வருவதக்கு வாய்ப்பில்லை . உடல் ஆன்மா வெளிஎருவதட்கான ஒரு கருவி மட்டுமே.......
மகேஷ்கண்ணன்2009/10/8 gopinath loganathan <gopinathl...@gmail.com>
Neerai veli etruvanthan payan enna ?
Gopi2009/10/9 Maheshkanna <maheshk...@gmail.com>
சாம்பல் நிறம் உஷ்ணத்தால் வருவதில்லை அது அமிர்தத்தை யார் ஒருவர் முமையாக உங்கிராரோ அவர்கள் சாம்பல் நிறத்தை பெறுவர் ...அமிர்தம் எது என்பது நான்கு மாதம் முழுமையாய் யார் ஒருவர் தவம் செய்கிறாரோ அவருக்கு சித்த ஆசிரியர்களால் உணர்த்தப்படும் (ரகசியம் காக்கப்பட வேண்டியவை )
நீரை சுண்ட காய்ச்சிப் பருகுவதன் பயன் உடம்பில் உள்ள நீரை சிறிது சிறிதாக வெளிஎருவத்ட்காக
சுத்த சன்மார்க்கம் என்பது ஆன்மாக்கள் சித்த புருஷர்கள் ஆவதட்காகவே
மகேஷ்கண்ணன்2009/10/9 gopinath loganathan <gopinathl...@gmail.com>
Junk Score: 3 out of 10 (below your Auto Allow threshold) | Approve sender | Block sender | Block domain
---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumug...@gmail.com>
Date: 2009/9/25
Subject: Re: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: Dhanapal Thirumalaisamy <dhanapal.th...@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும்.
நமது வள்ளல் பெருமானும்
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎனஅட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதிஎன்று கூறி உள்ளார்கள்.
ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். நமது சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த ரகசியயத்தை வெளியிட்டு உள்ளேன்.மேலும் விளக்கம் அடுத்த மடலில்.அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/9/24 Dhanapal Thirumalaisamy <dhanapal.th...@gmail.com>
<<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.நன்றி.
2009/9/24 arumugha arasu.v.t <arumug...@gmail.com>
---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumug...@gmail.com>
Date: 2009/9/24
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
மிக நல்ல தொண்டர் பணி. மேலூம் பல உண்மைகள் வெளிப்பட வள்ளல் பெருமான் அருள்வாரக.
அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வ னுவந்து நின்றானே.
சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி.
இதில் அகார, வுகார, சிகார, யுகரமும் பற்றி விளக்கி கூற வேண்டுகிறேன்.
----- Original Message -----
From: "arumugha arasu.v.t" <arumug...@gmail.com>
To: vallala...@googlegroups.com