கடவுள் வழிபாடு என்றால் என்ன?
இப்படி பலவகையால் தன்னை ( அறிவால் , கருத்தால் , துதியால் ) வணங்குகின்றவர்களுக்கு உரிய வகையில் அருள் செய்கின்றவர் நமது அருட்பெருஞ்சோதி தனிபெருங்கடவுள் .இப்படி கடவுளை அறிதல் ,சிந்தித்தல் , போற்றி துதித்தல் ஆகியவை கடவுள் வழிபாடாகும்.
"பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே"
Ref Help : Prof.V.Namasivayam,chithambaram
Anbudan,
Karthikeyan
Dear Sarathyமிகவும் நன்றி. நான் இப்போதுதான் வள்ளலாரை பற்றி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
" உருவ வழிபாடு கூடவே கூடாது" - என்று வள்ளலார் கூறுவது வியப்பாக உள்ளது. அவரும் இளமையில் எல்லா திருகோவில்களுக்கும் சென்றுள்ளார் (சென்னையில் உள்ள திருவொற்றியூர் கூட
முருகவேள்
2010/3/8 M.Sarathy Mohan <dmsa...@gmail.com>
அன்புள்ள அன்பருக்கு ,அய்யன் உருவ வழிபாடு கூடவே கூடாது.இது அய்யன் கட்டளை.ஜோதி வழிபாடு மட்டுமே நன்று சன்மார்கிகளுக்கு .அன்புடன்சாரதி2010/3/3 குருவே சரணம் <p.omguru...@gmail.com>
--ஆன்மீக அன்பர்களேஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஎங்கே வள்ளலாரின் விக்ரகம் கிடைக்கும். specifically in ஐம்பொன்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--