Re:

24 views
Skip to first unread message

arumugha arasu.v.t

unread,
Oct 29, 2009, 11:57:23 PM10/29/09
to Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT), vallala...@googlegroups.com
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

திருபோரூர் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. அங்கு உள்ள முருகன் கோயில் சிதம்பர சுவாமிகளால் கட்டப் பட்டது.
முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் சிதம்பர சுவாமிகள் மடம் உள்ளது.
மேலும் காழி என்பது சீர்காழி ஊரை குறிக்கும்.
காழி கண்ணுடைய பிள்ளை திரு ஞான சம்பந்தரின் சீடர்.
காழி கண்ணுடைய பிள்ளை என்பதற்கு 
சீர்காழியில் வாசம் செய்யும் திரு ஞான சம்பந்தரின் பிள்ளை அதாவது  சீடர் என்று பொருள் படும்.
ஞான பாதையில் குருவை தந்தையாகவும் சீடரை மகனாகவும் கொள்ளுதல் மரபு. 
மேலும் திரு ஞான சம்பந்தர் இறைவனோடு ஐக்கியம் ஆனதுபோல் இவரும் ஆகி இருக்கலாம். 

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <v...@madrascements.co.in>

anbum,dayavum konda arumugam ayya ,

 

thiruporur swamigal thala mugavari,

kali kannudaiya pillai swamigak thala mugavari...

thangal dayavu koornthu thara mudiyuma....

 

ivattril..."Kaali-kannudaya-pillai" ena nam perumanar sonna vitham...

avar thanuudaiya maanaseega guruvaka yettu arulia.."kaali--yennum---pathiyai---sharntha--means..

 

"pathiyaisharntha - see kalli in kannudaiyaa.."

"pillai---irayanarin-pillai--saivak kulanthai yakiya..."

gyanasambantha perumanaik kurikkirathoo..yendra..ayya padum ullathu....

 

please clarify my doubt,

 

From: arumugha arasu.v.t [mailto:arumug...@gmail.com]
Sent: Friday, October 30, 2009 8:54 AM
To: Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT)
Subject: Re:

 

Dear Sanmaarkka Anabrukku,

 

Nar Kaalai Vanakkam.

 

My Phone No. 044 27422632

 

Mobile : 9150237585

 

anbudan

 

VTA Arasu

 

2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <v...@madrascements.co.in>

Dear sir,

Very good morning.

I need your mobile number,

 

Dayavu

 

VVVMR




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

arumugha arasu.v.t

unread,
Oct 31, 2009, 11:27:12 AM10/31/09
to Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT), vallala...@googlegroups.com
அன்புள்ள சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு,

காழி கண்ணுடைய பிள்ளை திருஞான சம்பந்தரின் காலத்தவர்.
அதாவது நமது வள்ளல் பெருமான் அவரது பாடல்களை காலத்தால் முற்பட்டது என்று கூறி இருக்கிறார்கள்.
பிற்காலத்தவர் சிதம்பரம் சுவாமிகள்.
அதாவது காழி கண்ணுடைய பிள்ளையை சிதம்பரம் சுவாமிகள் 
சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.
இருப்பினும் விட்ட குறை காரணமாக 
சிதம்பரம் சுவாமிகள் கையில் இந்த பாடல்கள் கிடைத்தது.
அவர் அதற்க்கு விளக்கம் எழுதினார்கள்.
ஆனால் பதிப்பிக்கவில்லை.
அவரது மறைவிற்கு பிறகு
அந்த விளக்கத்துடன் கூடிய ஒழிவில் ஒடுக்கம் கைப்பிரதி
நமது வள்ளல் பெருமானிடம் கிடைத்துள்ளது.
பின்னர் நமது பெருமான் இதை வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது
நமது பெருமான் கூறிய
வாழை அடி வாழை என வந்த
திருக் கூட்ட மரபில் யான் ஒருவன் அன்றோ
என்ற வரிகள் இத்தொடர்பால் எழுதி இருக்கலாம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/10/30 Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT) <v...@madrascements.co.in>

Ayya..vanakkam..nantri unkaludia..maylana…uthavikku…

Thirupporurarudaiya…guru..kali kannudaiya pillai

Kalikkanudaiya pillai in guru gyanasambantha peruman  intha varisai sarithaney…?

 

Kalikkanudaiya pillai avargal madalayam/sankam/avar adantha nilai…vasasthalam,

Ithu pontra thagavalgal neenkal enkalukku dayavin adippadayil thandhal nantraga irukkum….

Nitchayam namathu perumanar..intha thagaval kalai enkavathu…solli irupparey…

 

 

 

 

From: arumugha arasu.v.t [mailto:arumug...@gmail.com]
Sent: Friday, October 30, 2009 9:27 AM


To: Veera Vadivel Murugan ALR (Dy. Manager IT)
Cc: vallala...@googlegroups.com
Subject: Re:

M.Sarathy Mohan

unread,
Nov 1, 2009, 11:51:23 PM11/1/09
to vallala...@googlegroups.com
அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு,
                                                                  
காழி கண்ணுடைய பிள்ளை திருஞான சம்பந்தார் சிறந்த ஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை...சிதம்பரம் சுவாமிகள் சிறந்த சமரச ஞானி சந்தேகம் இல்லை.
ஆனால் அவர்களை பெருமானுருடன் ஒப்பிடுவது பொறுத்த மற்றது.பெருமானாரை அளவு  கோலாக நாம் எடுக்க முடியாது...அதற்கு திருவருட்பா சான்று.....முத்தேக சித்தி சான்று.......
அருட்பெரும்ஜோதி ஆண்டவரை எப்படி ஒப்பிட முடியாதோ ஆடு போல நம் பெருமானருக்கும் ஒப்பு இல்லை ..அவர் காட்டிய வழி ,துரை, முறையை பின்பற்றி வள்ளலார் வழியில் 
மெய்பொருளை கண்டு அந்த  அருட்பெரும் ஜோதி அண்டவரின் வுண்மை தன்மையை அறிந்து வுயர்வோமாக !!!

"எல்லாவற்றையும் விட்டதால் வந்த  லாபம் இது.என்னை போல நீங்களும் விட்டுவிடீர்களே அனால் என்னை போன்ற பெரிய லாபத்தை பெறலாம்," - வள்ளலார்  
 
நன்றி 
சாரதி                   


2009/10/31 arumugha arasu.v.t <arumug...@gmail.com>

arumugha arasu.v.t

unread,
Nov 2, 2009, 1:21:59 AM11/2/09
to vallala...@googlegroups.com
அன்புள்ள சாரதீ மோகன் அவர்களுக்கு,

நமது வள்ளல் பெருமானின் வார்த்தைகளைவிட வேறு வார்த்தைகள் வேண்டுமா ?
ஒன்றிரெண்டு என கொண்டு உரு மறை ஆகம நல் திரு முடிபின் நாடு நிலை நடா அய்ப்புலம் பெரு தத்துவ நியதியிர் போந்து உண் மலன்தெரும் அறிஞர் வாழ்த்தி பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையிற் தலைமையாய உத்தம சனமார்க்கத்தினர் என்பது குறித்தது என்க.

என்று காழி கண்ணுடைய பிள்ளையை பற்றி ஒழிவில் ஒடுக்கம் புத்தகத்தை வெளியிடும் போது முன்னுரையில்  குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆகவே உத்தம சன்மார்க்கத்தினர் என்றால் என்ன என்று கூறவும்.
நீங்கள் நினைப்பது போல் இங்கே ஒப்பிடுவதற்கு நமக்கு அனுபவம் போதாது.
நமது வள்ளல் பெருமானின் பாதை புரிய வேண்டும் என்றால் மற்ற சன்மார்க்க புத்தகங்கள் துணை செய்யும்.
நமது பெருமான் நிறைய விஷயங்களை இவை சுத்த சன்மார்க்க காலத்தில் விளங்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட விஷயங்களை நாம் மற்ற சன்மார்க்க புத்தகங்களில் இருந்து தான் புரிந்து கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட விஷயங்கள் விட்ட குறை வாசத்தினால் புரிந்து கொள்ள முடியும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழுபிறப்பும்
ஏமாப்புடைத்து 
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப
ஒருமை கல்வியை கற்பதன் மூலம் அவன் அதற்கடுத்த பிறவியுலும்
அந்த கல்வியை விட்டதிலிருந்து தொடர்வான்.
ஒருமை கல்வி என்பது 
தன்னை பற்றி உணர்வது. எல்லா உயிர்களும் தானாக உணர்வது.
இறைவனின் நிலை உணர்ந்து அம்மயமாவது.
தன்னை உணர்வதற்கும், எல்லா உயிர்களையும் தானாக உணர்வதற்கும் 
மற்றவர்களோடு ஒப்பிடுவது மிகப் பெரிய தடையாக இருக்கும்.
தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே.
ஆகவே தன்னை அறிய முயல்வோம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.

2009/11/2 M.Sarathy Mohan <dmsa...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages