Dear All,
These is PURE VALLALAR STATEMENT
ஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம் :
சத்திய அறிவால் அறியப்படுகின்ற "உண்மை கடவுள் ஒருவரே" அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில்
அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை
இவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண பெருவாழ்வை பெற்று வாழாமல்,
- பல்வேறு கற்பனைகளால் ,
- பல்வேறு சமயங்களிலும்,
- பல்வேறு மதங்களிலும் ,
- பல்வேறு மார்கங்களிலும் ,
- பல்வேறு லட்சியங்களை
கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகி
சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்
துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகிறார்கள்
REFER THE ATTACHMENT
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி