Sanamrkka Job - சன்மார்க்க சங்கத்தில் மாத சம்பளத்துடன் பணி

19 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Jun 4, 2023, 8:16:36 AM6/4/23
to vallala...@googlegroups.com
சென்னைக்கு அருகாமையில் உள்ள புதிதாக துவங்கப்பட்ட சன்மார்க்க சங்கத்தில் நித்ய தீபம் பார்க்க சாது ஒருவர் தேவை.

மாத சம்பளம் ரூ.5000/=

தரப்படும்.

பகல் உணவு நித்ய அன்னதான உணவு உண்ணலாம்.

இல்லையே ல்,

மூன்று வேலைக்கும் உணவு பொருட்கள் (மளிகை ) வாங்கித்தரப்படும்.

கேஸ் stove உள்ளது அவர்களே சமைத்து உண்ணலாம்.

விரும்பினால் மாத பூசவிழா விற்கு  வாடலூர் சென்றுவரலாம்.

தொடர்பிற்கு வள்ளலார் வருகை சத்தியமுர்த்தி.
Reply all
Reply to author
Forward
0 new messages