வள்ளலார் கூறும் உண்மை கடவுள்

128 views
Skip to first unread message

Karthikeyan J

unread,
Jul 22, 2009, 3:16:10 AM7/22/09
to Vallalar Groups
Dear All,
 
Vallalar Final Statement @ Siddhi Valagam...
PLEase read the statements very carefully..
english knowing persons can translate into english.
that will help to english readers...
  • இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,
  • இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,
  • இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் , 
  • எல்லா அண்டங்களையும் ,
  • எல்லா உலகங்களையும் ,
  • எல்லா பதங்களையும் ,
  • எல்லா சத்திகளையும் ,
  • எல்லா சத்தர்களையும் ,
  • எல்லா கலைகளையும் ,
  • எல்லா பொருள்களையும்
  • எல்லா தத்துவங்களையும் ,
  • எல்லா தத்துவிகளையும்,
  • எல்லா உயிர்களையும் ,
  • எல்லா செயல்களையும்,
  • எல்லா இச்சைகளையும்,
  • எல்லா ஞானங்களையும்,
  • எல்லா பயன்களையும்,
  • எல்லா அனுபவங்களையும்,
  • மற்ற எல்லாவற்றையும்
          தமது திருவருட் சத்தியால்
  1. தோற்றுவித்தல் ,
  2. வாழ்வித்தல் ,
  3. குற்றம் நீக்குவித்தல் ,
  4. பக்குவம் வருவித்தல்,
  5. விளக்கம் செய்வித்தல் ,

முதலிய பெரும்கருணை பெரும் தொழில்களை

இயற்றுவிக்கின்றவர் என்றும் ,
எல்லாம் ஆனவர் என்றும் ,
ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
சர்வ காருணயர்   என்றும் ,
சர்வ வல்லபர் என்றும் ,
எல்லாம் உடையவராய் தனக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லா
தனிப்பெரும் தலைமை அருட்பெருன்ஜோதியர் என்றும் ,
சத்திய அறிவால் அறியபடுகின்ற உண்மை கடவுள் ஒருவரே,
அகம் புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த
சுத்த மெய்-அறிவென்னும் பூரண பொது வெளியில்
அறிவார் அறியும்
வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார். 
 
  
Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Unmai Kadavul - Part3.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages