வைக்கோல் போர் நாய்

4 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 12, 2014, 11:32:40 PM6/12/14
to Minthamil, வல்லமை, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, நட்புடன், A K Rajagopalan, Mazalais

வைக்கோல் போர் நாய்




ஆராய்ச்சிகள் பல செய்தே

ஆழ்கடல் முத்தெனப்

படைத்திடுறார் அறிஞர்கள்

படைப்புகள் பல

 

அடுக்கடுக்காய் அலமாரிகள் பலவற்றி லவை

அனந்த சயனம் போல்

அதனிடையே ஆனந்த சயனத்தில்

வைக்கோல் போர் நாயென

பட்டு மெத்தை

விரித்த கட்டிலினிலே

படுத்துள்ளார் பண்ணையார்

 

கழுதை அறியாது கற்பூர வாசனை என்பார்

பண்ணையார் அறிவார் நிச்சயமாய்ப்

புத்தக வாசனை என்பேன் நான்

 

அப் பண்ணையார் யார்

என்னையா பார்த்தேன்

கண்ணாடியில் இறைவா நான்?



(படம் இணையத்தில் இருந்து)​

 

நடராஜன் கல்பட்டு              10-06-2014

 

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages