மாற்றமும் ஏமாற்றமும்
மேகம் சூழ்ந்தது
வானம் கருத்தது
மாறிடின் மழையாய்யக் கார் முகில்
ஏர் பிடித் தெழுவான் உழவன்
பாரினில் உள்ளோர்க்குப் படைத்திட உணவு
ஏய்த்திடின் அது ஏங்கியே சாய்வானவன்
(படங்கள் பிடித்தது ந.க.)
13-08-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே