சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

6 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Sep 30, 2012, 9:55:12 PM9/30/12
to
வணக்கம்.

இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' நாவலுக்கு 'சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்' கிடைக்கப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

--




egnathraj

unread,
Oct 2, 2012, 12:49:40 AM10/2/12
to valai...@googlegroups.com

Vazhthukal rishan

 
2012/10/1 M.RISHAN SHAREEF <mrish...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
Oct 2, 2012, 7:22:03 AM10/2/12
to valai...@googlegroups.com
அன்பின் நண்பர் ஏக்ராத்ராஜ்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

2012/10/2 egnathraj <egj...@gmail.com>

Sk Karuna

unread,
Oct 2, 2012, 11:17:54 PM10/2/12
to valai...@googlegroups.com
வாழ்த்துக்கள் நண்பரே...

2 அக்டோபர், 2012 4:52 pm அன்று, M.RISHAN SHAREEF <mrish...@gmail.com> எழுதியது:

M.RISHAN SHAREEF

unread,
Oct 5, 2012, 7:42:19 AM10/5/12
to valai...@googlegroups.com
அன்பின் நண்பர் SK Karuna,


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Reply all
Reply to author
Forward
0 new messages