Description
தமிழ் இணையம் விரைவாக வளர்கிறது. நாள்தோறும் சுமார் நானூறு வலைப்பதிவு இடுகைகள்! யாரும் எல்லாவற்றையும் படிக்க கால அவகாசம் கிடைப்பதில்லை. நல்ல வலையிடுகைகள் ஒவ்வொரு நாளும் பத்தோ, இருபதோ தான் தேறும். அவற்றின் தொடுப்புகளைக் கொடுக்கவும், அலசவும் தமிழ் நண்பர்கள் கூடும் அரங்கம் இது.