மார்ச் 11 புதிருக்கு உதவிக் குறிப்பு

0 views
Skip to first unread message

Muthu

unread,
Mar 13, 2023, 7:31:41 PM3/13/23
to
புதிர்:   கோட்டையைச் சுற்றி இருப்பதைத் தோட்டத்தில் காணலாம். (3)😊
உதவிக் குறிப்பு:  கோட்டையைச் சுற்றி இருப்பதைத் (3) = தோட்டத்தில் காணலாம். (3)😊
கோட்டையைச் சுற்றி இருப்பது = மதில்/அகழி/அரண்; இருப்பதை = மதிலை/அகழியை....

உங்கள் விடையை இந்தப் படிவத்தில்  (மார்ச் 15 காலை 6 மணிக்குள்ளாக) அனுப்பவும். 
பூர்த்தி செய்த படிவத்தை “Submit" செய்ய மறவாதீர்!




Reply all
Reply to author
Forward
0 new messages