Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

புதிய மொழிப் புதிர்ச் செயலி அறிமுகம்

2 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Nov 24, 2024, 12:09:31 AM11/24/24
to
வணக்கம்,
நற்றமிழ்பழகு தொடரில் வந்த குறிப்புகளும் பொதுவான இலக்கணக் குறிப்புகளையும் கொண்டு தமிழ் கற்பவர்களை மையமாகக் கொண்டு ஒரு எளிய இணையவழிப் புதிர்ச் செயலி உருவாகியுள்ளது. தற்போதுவரை இதில் சரியானதைத் தெரிவு செய்தல்,  பலவுள் தெரிவு, பொருத்துக உள்ளிட்ட புதிர் வகைகள் எனச் சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட சுவையான கேள்விகள் உள்ளன. மேலும் இற்றை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தமிழ்ப் பள்ளியின் வேண்டுகோளில் உருவாக்கிய இந்தச் செயலி பொதுப் பயன்பாட்டிற்கும் வெளிவந்துள்ளது. நீங்கள் விளையாடிப் பார்க்கலாம்; ஆர்வமுள்ளவர்களுக்குப் பகிரலாம்; உங்கள் மொழித்திறனையும் மதிப்பிட்டுக் கொள்ளலாம். 

image.png
image.png
image.png
புதிய யோசனைகளையும், கேள்விக் கூறுகளையும் பகிரலாம்.
 


--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages