சொல் அந்தாதி - 100 புதிர் (ஸ்பெஷல்) - மிக நீ...ள...மா...ன...து

728 views
Skip to first unread message

ராமராவ்

unread,
Jul 13, 2018, 6:31:54 AM7/13/18
to vaarthai_...@googlegroups.com, kurukkum...@googlegroups.com
​​
வணக்கம் நண்பர்களே,

தமிழ் திரைப்படப் பாடல்களில் ஒளிந்திருக்கும்   " அந்தாதி " யை வெளிக்கொணர,  கடந்த 2013 ம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி, இதுவரை  99  சொல் அந்தாதி புதிர்கள் வெளியிட்டுள்ளேன்.

தொடக்கத்தில் இந்த அந்தாதி புதிர் 20 / 25 க்கு மேல் அமைவது / அமைப்பது முடியாது என நினைத்தேன். ஆனால் வலைத்தளங்களின் உதவியால் இந்த புதிரை 100 க்கும் மேல் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இனிமேலும், இந்த புதிர் தொடர்ந்து வெளிவரும்.  

தமிழ் மொழி திரைப்படப் பாடல்களைத் தவிர, வேறு எந்தவொரு இந்திய மொழி திரைப்படப் பாடல்களில், இம்மாதிரி அதிக அளவில் " அந்தாதி " இடம் பெறுவது மிக மிக அரிது என்றே நான் நினைக்கிறேன். தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு.  

1. ஒருமுறை ஒரு "சொல் அந்தாதி"யில் இடம் பெற்ற பாடல் மீண்டும் எந்தவொரு " சொல் அந்தாதி " யிலும் இடம் பெறாதவாறு புதிர்களை அமைத்து வருகிறேன். 

2. ஒரே அந்தாதி புதிரில் ஒரு குறிப்பிட்ட அந்தாதி சொல் ஒரு முறை மட்டும் இடம் பெறுவதாகவே அமைத்து வருகிறேன். 

3. ஒவ்வொரு அந்தாதி புதிரிலும்  (ஸ்பெஷல் புதிர்களை தவிர) 5 / 6  பாடல்கள் இடம் பெறும். 

4. சொல் அந்தாதி புதிர்  -  10 ல்    18  பாடல்கள் 
    சொல் அந்தாதி புதிர்  -  25 ல்    20  பாடல்கள்
    சொல் அந்தாதி புதிர்  -  50 ல்    24  பாடல்கள் 
    சொல் அந்தாதி புதிர்  -  75 ல்    24  பாடல்கள் இடம் பெற்றன. 
   
இந்த முறை சொல் அந்தாதி - 100 வது புதிரில்  31 பாடல்கள் இடம் பெறுகின்றன. 

சொல் அந்தாதி - 99  புதிருக்கு  3 நண்பர்கள் (சரியான) விடைகளை அனுப்பியிருந்தனர் .


1.     சுரேஷ் பாபு 
 
 
2.    
மாதவ் மூர்த்தி

3.    
சுதா ரகுராமன் 
 

 
  

இவர்கள்  மூவருக்கும்   எனது பாராட்டுகளும் நன்றிகளும். 


சரியான விடைகள்: 

1.  சின்ன தம்பி - குயிலை புடிச்சி    

2.  நூறாவது நாள்  - உலகம் முழுதும் பழைய  ராத்திரி           

3.  பிரம்மா   - ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் 
         
4.  பொண்ணு ஊருக்கு புதுசு   - ஓரம் போ ஓரம் போ

5.  வேலையில்லா பட்டதாரி  - போ இன்று நீயாக    

சொல் அந்தாதி - 100  புதிர்  (ஸ்பெஷல்) - மிக நீ...ள...மா...ன...து 


விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

நண்பர்கள் "Followers" Click செய்து வலைப் பிரிவில் இணையவும்.

புதிதாக பங்கு பெறும்  நண்பர்களுக்காக :

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

http://thiraijaalam.blogspot.in/2013/09/blog-post.html.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

C.      http://google.com


பாடல்களைக் கேட்க: ஏதாவது ஒரு வலைத்தளம் (A/B) சென்று திரைப்படத்தின் பெயரை ஆங்கிலத்தில் முதல் எழுத்தைக் கொண்டு தேர்ந்தெடுத்தால் அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களின் தொகுப்பு கிடைக்கும். தேவையான பாடலுக்கு எதிரிலிருக்கும்  play  குறியை click  செய்தால் பாடலைக் கேட்கலாம்.


எல்லா பாடல்களும் எல்லா வலைத்தளங்களிலும்  கிடைப்பதில்லை. ஆகையால் எந்தெந்த பாடல் எந்தெந்த வலைத்தளங்களில் கிடைக்கும் என்பதை கீழே கொடுத்திருக்கிறேன்.


3 வது - நூறாண்டு காலம் வாழ்க 

4 வது - புதுமைப்பித்தன் 

9 வது - குலமா குணமா  

24 வது - கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி

26 வது - பாத காணிக்கை  

29 வது - தீர்ப்புகள் திருத்தப்படலாம் 

மேற்சொன்ன திரைப்படப் பாடல்கள்  வலைத்தளம்  A  / B  களில் கேட்க முடியாது. இந்த பாடல்களைக் கேட்க / பார்க்க   google.com  website உதவும்.  google.com சென்று ஆங்கிலத்தில்


3 வது படப் பாடலுக்கு (last word of 2 nd  film song ***nooraandu)

4 வது படப் பாடலுக்கு (last word of 3 rd  film song *** puthumai 

9 வது படப் பாடலுக்கு (last word of 8 th film song *** kulama

24 வது படப் பாடலுக்கு (last word of 23 rd film song *** kalyanam)

26 வது படப் பாடலுக்கு (last word of 25 th film song *** paadha kaanikkai)

29 வது படப் பாடலுக்கு (last word of 28 th film song *** theerppugal)

  

என்று type செய்தால், விடைக்கு வேண்டிய பாடல் கிடைக்கும். பாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழலாம்.   


1.   தீராத விளையாட்டு பிள்ளை                --  A

2.   மோகனைப் புன்னகை                          --  B
3.   நூறாண்டு காலம் வாழ்க                      --  C
4.   புதுமைப்பித்தன்                                   --  C
5.   சிவப்பு மல்லி                                        --  A, B
6.   சிங்கார வேலன்                                    --  B
7.   தரையில் வாழும் மீன்கள்                     --  A, B
8.   ஆனந்தபுரத்து வீடு                                --  A, B
9.   குலமா குணமா                                     --  C
10. உன்னை நான் சந்தித்தேன்                  --  A, B
11. என் அண்ணன்                                       --  A, B
12. நெற்றிக்கண்                                          --  A, B
13. சித்திரைப் பூக்கள்                                 --  B   
14. குழந்தைக்காக                                       --  B
15. இளம்புயல்                                             --  A, B
16. வருஷமெல்லாம் வசந்தம்                     --  A, B
17. நாளை உனது நாள்                                --  B
18. சபாஷ்                                                     --  A,B
19. மூன்று முடிச்சு                                        --  A, B
20. உன்னை நினைத்து                                --  A, B   
21. ஆயிரம் நிலவே வா                               --  A, B
22. உள்ளக்கடத்தல்                                      --  A, B   
23. சதுரங்க வேட்டை                                   --  A, B
24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி   --  C
25. சந்திப்பு                                                  -- A, B
26. பாத காணிக்கை                                   --  C
27. அரிமா நம்பி                                          --  A, B
28. தணியாத தாகம்                                    --  B
29. தீர்ப்புகள் திருத்தப்படலாம்                  --  C
30. பூம்புகார்                                                --  A, B
31. இது கதிர்வேலன் காதல்                       --  A, B 
           
அதிக அளவில் நண்பர்கள் கலந்து கொண்டு விடைகளை அனுப்ப வேண்டுகிறேன்.

ராமராவ்  

Reply all
Reply to author
Forward
0 new messages