மார்ச் 6 புதிர் 83 க்கு உதவிக் குறிப்பு

2 views
Skip to first unread message

Muthu

unread,
Mar 6, 2024, 7:30:23 PM3/6/24
to
புதிர்:   வள்ளி போன்றவள் இடையில் வரவோ? (5,3)
(மன்னிக்கவும். ஒரு புது முயற்சி)
மாற்று: (சந்தனு மகாராஜாவின் மனைவி) சத்யவதி போன்றவள் தாம்  தாம்  இடையில் நடு வரவோ? (5,3)  
 
உங்கள் விடையை இந்தப் படிவத்தில்  
(மார்ச்  9  காலை 6 மணிக்குள்ளாக) அனுப்பவும். 
பூர்த்தி செய்த படிவத்தை “Submit" செய்ய மறவாதீர்!

Muthu (முத்து)
May your life be prosperous!  வாழ்க வளமுடன்!
---
Sent with Gmail for Sidekick Browser
Reply all
Reply to author
Forward
0 new messages