மார்ச் 4 புதிருக்கு உதவிக் குறிப்பு

0 views
Skip to first unread message

Muthu

unread,
Mar 6, 2023, 7:31:05 PM3/6/23
to
புதிர்:   சகுந்தலையை வளர்த்தவர் கடைசியில் ஓட பார்த்தவர். (5)
உதவிக் குறிப்பு:  சகுந்தலையை வளர்த்தவர் (4:கண்வர்) கடைசியில் ஓட (1:ட) => கண்-ட-வர் = பார்த்தவர். (5)

உங்கள் விடையை இந்தப் படிவத்தில்  (மார்ச் 8 காலை 6 மணிக்குள்ளாக) அனுப்பவும். 
பூர்த்தி செய்த படிவத்தை “Submit" செய்ய மறவாதீர்!

Muthu (முத்து)

May your life be prosperous!  வாழ்க வளமுடன்! 



Reply all
Reply to author
Forward
0 new messages