நான் இப்ப நானா நானி phase 4 லிலிருந்து phase 6 க்கு
மாறியிருக்கிறேன் .2 மாதமாகிறது. .
புதிய குடியிருப்பில் சில பொறுப்புகளை மேற்கொண்டுள்ளேன்.
எனவே எனது புதிர்கள் குறித்த காலத்தில் வெளியாகவில்லை.
புதிர் 810, 9 வருஷத்துக்கு முன் அனுப்பிய புதிரின்
சற்றே மாற்றப்பட்ட பிரதி .
ஸ்ரீலங்காவின் அரசியலும் வைரமுத்துவின் பாட்டும்
anachronism ஆகத் தோன்றலாம்
இனி ஒவ்வொரு வியாழனும் புதிர்கள் வெளியிட முயல்கிறேன்
-- anbudan
Vaidyanathan