மார்ச் 1 புதிருக்கு உதவிக் குறிப்பு

0 views
Skip to first unread message

Muthu

unread,
Mar 2, 2023, 7:31:49 PM3/2/23
to
புதிர்:        பாலருந்தா நோன்பு மயக்கத்தில் விளைந்த தமிழ் பாரதம். (7)
(மாற்றுரு: பாதி கல்பனா சங்கதி கலந்து தரும் படைத்தலைவர். (4))
உதவிக் குறிப்பு:      பாலருந்தா/பால் சேரா/பால் இல்லா (3) + நோன்பு (4) “மயக்கத்தில் விளைந்த” = தமிழ் பாரதம். (7)
உங்கள் விடையை இந்தப் படிவத்தில் 
(மார்ச் 4 காலை 6 மணிக்குள்ளாக) அனுப்பவும். 

பூர்த்தி செய்த படிவத்தை “Submit" செய்ய மறவாதீர்!

Muthu (முத்து)

May your life be prosperous!  வாழ்க வளமுடன்! 

Reply all
Reply to author
Forward
0 new messages