ஹைதராபாது: உருது/ஹிந்தி கலந்த தெலுங்கு;
விசாகப்படினத்தார் (உருது பரிச்சயமில்லாதவர்) காதில்
தெலுங்குச் சொல்லாக ஒலிக்கும்; கொடுக்கால் கொட்டும்!