போட்டி இல்லை! பரிசு உண்டு! தை மாதம் நந்தன வருடம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
வணக்கம் தமிழ் நண்பர்களே,
கடந்த சித்திரை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. பதிவுகளுக்கு புள்ளிகள் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
இந்த தை மாதம் போட்டி வித்தியாசப்படுகிறது. இம்மாதம் போட்டி இல்லை.
ஆனால் உங்கள் பதிவு சிறப்புப்பதிவாக தெரிவு செய்யப்பட்டால் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு சிறிய அன்பளிப்பு தமிழ் நூலாக பரிசு வழங்கப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)