மார்கழி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

5 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Dec 17, 2012, 3:21:52 AM12/17/12
to

மார்கழி மாதம் நந்தன வருடம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

விதிமுறைகள்:

மார்கழி மாதம் பதியப்படும் கவிதைகள், கட்டுரைகள் பதிவுகளில் இருந்து வெற்றி பெறும் பதிவுகள் தெரிவு செய்யப்படும்.

போட்டிக்கான தலைப்புகள்:

  1. பழையன கழிதல்
  2. மாயன்
  3. எழுத்து
  4. பெண் மனம்
  5. என் தமிழ்

மேலே கூறப்பட்ட எந்த தலைப்பிலும் நீங்கள் பதிவுகள் எழுதலாம். பதிவின் தலைப்பை நீங்கள் விரும்பியபடி வைக்கலாம். பதிவில் போட்டிக்கான தலைப்பை குறிப்பிடவும்.

தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி விபரம்



--
வினோத் கன்னியாகுமரி
tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages