விவாத தலைப்பு:
தமிழை வளர்ப்பவர்கள் யார்? தமிழை அழிப்பவர்கள் யார்?
தமிழை வளர்ப்போர்களையும் அழிப்போர்களையும் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். தமிழை வளர்ப்பதிலும் அழிப்பதிலும் முக்கிய பங்கு யாருக்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள்?
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)