சிறுகதை போட்டி

6 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Nov 23, 2012, 5:32:32 AM11/23/12
to தமிழ்நண்பர்கள், அரசியல், தமிழ் அமுதம், தெய்வத்தமிழ், காதல், தமிழ்பிரவாகம், il...@googlegroups.com, mintamil, உயிர் எழுத்து, உலகத்தமிழ், chennaiitguys

கார்த்திகை மாத பதிவுப்போட்டி சிறுகதை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்படுகிறது. எனவே கார்த்திகை மாதம் பதியப்படும் சிறுகதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசிற்கான கதைகள் தெரிவு செய்யப்படும்.


தமிழ் நண்பர்கள் தளத்தில் Fri, 16/11/2012 முதல் Sat, 15/12/2012 வரை பதியப்படும் சிருகதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Final Date: Sun, 30/12/2012

பரிசுகள் போட்டி விதிமுறைகள் பற்றிய விபரங்களை http://tamilnanbargal.com/contest முகவரியில் காணலாம்.


பரிசு இணையதளம் அல்லது நீங்கள் விரும்பும் தமிழ் நூல்கள்


நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com




--
வினோத் கன்னியாகுமரி
tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages