ஐப்பசி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
ஐப்பசி மாத பதிவுப்போட்டி கட்டுரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல கட்டுரைகள் ஆர்வத்துடன் பதியப்பட்டிருந்தன. பதியப்பட்ட கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் வெற்றி பெற்ற கட்டுரைகளாக அறிவிக்கப்படுகின்றன.
| 1 |
|
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்! | கனிமொழி | |
| 2 |
|
நடத்தை கெட்டவளா? இப்படி சொல்லீட்டா எப்படிங்க.... | பூங்கோதை | |
| 3 |
|
அச்சம்(பயம்) தரும் நோய்களும் ஆற்றுப்படுத்தலும் | யாழ்பாவாணன் |
வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து வரும் பதிவுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுகிறோம்.
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் பற்றிய விபரத்தை http://tamilnanbargal.com/contest முகவரியில் காணலாம்.
மிக நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)