வணக்கம் நண்பர்களே
புரட்டாசி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
புரட்டாசி மாத பதிவுப்போட்டி மகளிர் சிறப்பு போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி அறிவிப்பில் உடல் நலம் மற்றும் சமையல் பதிவுகளுக்கும் பெண் பதிவாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே மூன்று பெண் பதிவாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
| எழுத்தாளர் | ||||
|---|---|---|---|---|
| 1 |
|
புளி இல்லாத OR புளி சேர்க்காத ஒரு வகை பத்திய குழம்பு | lathabaalu | |
| 2 |
|
விநாயகர் சதுர்த்தி – கொலக்கட்டை | Rukmani | |
| 3 |
|
முடிவு... | பூங்கோதை |
வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து வரும் பதிவுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுகிறோம்.
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் பற்றிய விபரத்தை http://tamilnanbargal.com/contest முகவரியில் காணலாம்.
ஐப்பசி மாதம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
கட்டுரை போட்டிகள்
ஐப்பசி மாத போட்டி விதிமுறைகள்:
ஐப்பசி மாத பதிவுப்போட்டி கட்டுரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்படுகிறது. எனவே ஐப்பசி மாதம் பதியப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசிற்கான பதிவுகள் தெரிவு செய்யப்படும். கட்டுரைகளை வலைப்பதிவாகவே பதிய வேண்டுகிறோம்.
நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மிக நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)