ஐப்பசி மாதம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்: பரிசு இணையதளம் மற்றும் தமிழ் நூல்கள்!

0 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Oct 17, 2012, 2:00:09 AM10/17/12
to
பதிவுப்போட்டி வரிசையில் ஐப்பசி மாதம்

ஐப்பசி மாதம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்: பரிசு இணையதளம் மற்றும் தமிழ் நூல்கள்!

ஐப்பசி மாத பதிவுப்போட்டி கட்டுரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்படுகிறது. எனவே ஐப்பசி மாதம் பதியப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசிற்கான பதிவுகள் தெரிவு செய்யப்படும். கட்டுரைகளை வலைப்பதிவாகவே பதிய வேண்டுகிறோம்.

நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பரிசுகள் போட்டி விதிமுறைகள் பற்றிய விபரங்களை http://tamilnanbargal.com/contest முகவரியில் அறியலாம்.

தமிழ் நண்பர்கள்
தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!...




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages