பல நாளாய் பாசமுடன்
பழகிய நட்புக்கு அரட்டையில்
வணக்கம் சொல்லிவிட்டு
பதிலுக்காய் ஏக்கத்துடன்
பார்த்திருக்கிறது என்
பேதை மனது அவன் இறந்து
பல நாட்களானதை அறிந்திருந்தும்...
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)