சூர்யா கூறும் நூறு பூக்களின் புகைப்படம் - slide show மற்றும் pdf வடிவில்

95 views
Skip to first unread message

Palaniappan Vairam Sarathy

unread,
Mar 15, 2010, 4:58:18 AM3/15/10
to Tamil2...@googlegroups.com, anb...@googlegroups.com, Thami...@googlegroups.com, panb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, mutht...@googlegroups.com, uyirez...@googlegroups.com, world...@googlegroups.com, Tamil_A...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம் , 
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் ....

முன்பு நான் '99 தமிழ் பூக்கள் - குறிஞ்சிப் பாட்டு ' என்ற தலைப்பில் 
பூக்களின் படங்களை சேகரித்து என் வலையில் இட்டு இருந்தேன் . 
அதே 99 தமிழ் பூக்கள் இப்பொழுது slide show  வடிவிலும் pdf  வடிவிலும் 
என் வலையில் இட்டு உள்ளேன் . 
http://karkanirka.wordpress.com/2010/03/15/99tamilflowers_slideshow/ 

பார்த்து மகிழவும் . 

நன்றி , 
வைரம்



2009/4/23 Palaniappan Vairam Sarathy <vai...@gmail.com>
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/ 
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் .... வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,  70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,  75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,  80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,  85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,  90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,  95
இந்த பூக்கள் எப்படி இருக்கும் ... இந்த பூக்களின் புகைப்படம் மற்றும் 'scientific name'
இதோ இங்கே ..... யாரும் இதுவரை செய்திடாத ஒரு புதிய முயற்சி ...
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/

--
Palaniappan Vairam Sarathy
Associate RF Engineer



--
Palaniappan Vairam Sarathy
RF Engineer
MobileComm Professional Inc.

Palaniappan Vairam Sarathy

unread,
May 18, 2011, 7:39:52 PM5/18/11
to Tamil2...@googlegroups.com, anb...@googlegroups.com, Thami...@googlegroups.com, panb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, mutht...@googlegroups.com, uyirez...@googlegroups.com, world...@googlegroups.com, Tamil_A...@googlegroups.com, mintamil

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் ...

முன்பு நான் '99 தமிழ் பூக்கள் - குறிஞ்சிப் பாட்டு ' என்ற தலைப்பில் பூக்களின் படங்களை சேகரித்து என் வலையில் slide show  வடிவிலும் pdf  வடிவிலும்  இட்டு இருந்தேன்.
இப்பொழுது மேலும் ஆராய்ச்சி செய்து அணைத்து பூக்களுக்கும் படங்கள் சேகரித்துள்ளேன் .
பார்த்து மகிழவும் .
Reply all
Reply to author
Forward
0 new messages