மின்னூல் வெற்றிச் சக்கரம்

7 views
Skip to first unread message

தமிழ்த்தேனீ

unread,
Mar 29, 2014, 3:16:37 AM3/29/14
to unita...@googlegroups.com

நூல் இனி

தமிழ் மின்னூல்கள் சந்தை

Toggle Menu

  • முகப்பு

  • கேள்விகள்

  • தொடர்பு

    வெற்றிச் சக்கரம்

    cover-optimized

    நூல்: வெற்றிச் சக்கரம்

    ஆசிரியர்: தமிழ்தேனீ

    வகை: சிறுகதைகள்

    கோப்பு வடிவம்: EPUB

    பக்கங்கள்: 182 ( மொத்தம் 52 சிறுகதைகள்)

    விலை: 60 INR. நீங்கள் விரும்பிய தொகையும் அளிக்கலாம்.

    நூலைப் பெறுகPowered by Instamojo

    அமெரிக்கப் பணத்தில் வாங்க இங்கு சொடுக்கவும்

    மின்னூல்களை எப்படிப் படிப்பது என்று அறிய இங்கு பாருங்கள்.

    நூலில் இருந்து ஒரு பகுதி:

    அடடா முதலில் வந்த அவள் கொடுத்த முத்தத்துக்கும் இந்த இவள்அனுபமா முத்தத்துக்கும் எத்தனை வேறுபாடு?

    இவள் சிரித்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் சிரிப்பு.

    இவள் நடந்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் நடை.

    இவள் கொடுத்த முத்தம், இது இல்லறத்துத் தேவதை கொடுக்கும் முத்தத்துக்கு ஈடான முத்தம்.

    இவள், அருணின் கையைப் பிடித்தபடி…. அருண் !!!

    என் வாழ்க்கையிலே நேத்து ஒரு பொன்னான நாள் ! இல்லை.. இல்லை நான் பெண்ணான நாள் ! நான் இந்த நாளை மறக்க மாட்டேன் என்றபடி அனுபமாவின் புடவையை அவிழ்த்து மடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அங்கே வைத்துவிட்டு, சரி நான் போய்ட்டு வரட்டுமா என்றாள்.

    அரைகுறை மனதுடன் அருண் மவுனமாகத் தலை ஆட்டினான். இவளில் இருந்து பிரிந்து அவள் ஏக்கத்துடன் வெளியே சென்றாள்.

    கமலன் உள்ளே நுழைந்தான்.

    அருண் அவள் இந்தக் கவரை உன்கிட்ட கொடுக்கச் சொன்னா இந்தா என்று கமலன் நீட்டிய அந்தக் கவரை வாங்கிப் பிரித்தான் அருண். அதிலிருந்த கரன்சிகள் அந்த அறையெங்கும் சிதறின. அந்தக் கடிதத்தில்

    உலகத்தின் சிறந்த ஆண்மகனே அருண்
    தாம்பத்யத்துக்கு விலை கிடையாது
    என்று எழுதி என்றும் உங்கள் அனுபமா
    என்று கையொப்பம் இட்டிருந்தாள் அவள்.

    அருண் குமுறிக் குமுறி அழத் தொடங்கினான். அருண் எதற்காக அழுகிறான்? யாருக்காக அழுகிறான் என்று தெரியாமல் கமலன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

    வகை: சிறுகதைகள்

     

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

Reply all
Reply to author
Forward
0 new messages